
தமிழ்நாடு அரசு #கும்பகோணம் போக்குவரத்துக் கழக எல்லைக்குட்பட்ட பேருந்துகளில், பயணிகளின் புகாரின் பேரில், அடுத்த பேருந்து நிறுத்தத்துக்கான அறிவிப்பு பலகையில் பேருந்து நிறுத்தங்கள் பெயர் ஒன்றாக சேர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#ArasuBus #TamilNadu #TNSTC
#Trichy

தமிழ்























