Thoothukudi City Municipal Corporation

4.6K posts

Thoothukudi City Municipal Corporation banner
Thoothukudi City Municipal Corporation

Thoothukudi City Municipal Corporation

@Tutycorp

Official Page of Thoothukudi City Municipal Corporation.Stay connected for updates at https://t.co/lVgtPw6rV8; for grievances #Whatsapp +917397731065

Thoothukkudi, India Katılım Eylül 2015
63 Takip Edilen4.3K Takipçiler
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட P&T காலனி மேற்கு மெயின் ரோடு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் இன்று நடைபெற்றன.(03.05.26)
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
0
3
64
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சி, TURIP 2025-26 (தொகுப்பு-14) திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணிகளை, உதவிச் செயற்பொறியாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, பணிகளின் அளவீடுகளை (Check Measurement) ஆய்வு செய்தார்கள்.(02.05.26)
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
0
1
42
Thoothukudi City Municipal Corporation
உங்கள் கருத்து - நமது நகரத்தின் அடையாளம்! 🏙️🗳️ நமது மாநகராட்சியின் தூய்மைப் பணிகள் குறித்த உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர: 📲 படத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்யவும் அல்லது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் cf.sbmurban.org/thankyou ✅ உங்கள் கருத்துக்கள் நமது நகரத்தின்
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
1
0
1
46
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டலம் , TURIP-2 (தொகுப்பு-1) திட்டத்தின் கீழ், மீனாட்சிபுரம் 5-வது தெரு மேற்கு விரிவாக்கப் பகுதியில் (Bituminous Macadam - BM) தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.(02.05 26)
Thoothukudi City Municipal Corporation tweet mediaThoothukudi City Municipal Corporation tweet mediaThoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
0
2
47
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண் 47-க்குட்பட்ட ரோச் பூங்காவில் (Roche Park) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தூய்மைப் பணிகள் நடைபெற்றன.(02.05.26)
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
1
3
53
Thoothukudi City Municipal Corporation
கிழக்கு மண்டலம் வார்டு எண் 29 பிரிவு 8 பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும் தூய்மை பணியாளர்களைக் கொண்டு பழைய பேருந்து நிலையத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்று.(02.05.26)
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
1
2
29
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு 5-க்குட்பட்ட புதிய பேருந்து நிலைய வார்டு அலுவலகத்தில், தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடு மற்றும் பணிகள் குறித்து மாநகர நகர்நல அலுவலர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்கள்.(02.05.26)
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
0
2
39
Thoothukudi City Municipal Corporation
வடக்கு மண்டலம், 5-வது வார்டுக்குட்பட்ட புதிய பேருந்து நிலையப் பகுதியில், கழிவுநீரை பொது இடத்தில் வெளியேற்றி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய கடை உரிமையாளருக்கு பொது சுகாதார நோட்டீஸ் வழங்கப்பட்டது.(02.05.26)
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
0
2
76
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சி, வடக்கு மண்டலம் ,வார்டு 5 புதிய பேருந்து நிலைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வில் குடிநீரில் குளோரின் அளவு 1.00 PPM ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
0
2
67
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சி, தெற்கு மண்டலம் , வார்டு எண் 53-க்குட்பட்ட முனியசாமி கோவில் தெருவில் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், நோய் பரவலைத் தடுக்கவும் புகையூட்டும் இயந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கும் பணிகள் (Pulse Fogging Work) மேற்கொள்ளப்பட்டன.
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
1
3
51
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண் 12 மற்றும் 20-க்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று நிலவேம்பு குடிநீர் (NVK) வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
0
2
35
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சி,கிழக்கு மண்டலம்,வார்டு எண் 11-க்குட்பட்ட இன்னாசியார்புரம் மெயின் ரோட்டில் சாலையோரங்களில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் வாகனப் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு, சாலை தூய்மையாக்கப்பட்டுள்ளது.
Thoothukudi City Municipal Corporation tweet mediaThoothukudi City Municipal Corporation tweet mediaThoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
0
3
59
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) நிதி உதவியுடன் நடைபெறும் மழைநீர் வடிகால் திட்டம் (SWD Phase IV - Package 2)-ன் கீழ், நேதாஜி நகர் 3-வது குறுக்குத் தெருவில் மழைநீர் வடிகால் மேல்தளம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது.
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
0
2
54
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட மாதாங் கோவில் தெருவில் (Suresh IAS Academy அருகே) விடுபட்ட வீட்டு உபயோக குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்காக பள்ளங்கள் தோண்டும் பணிகள் (Earthwork) நடைபெற்றது.
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
0
2
59
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டேவிஸ்புரம் பகுதியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் திட்டத்தின் கீழ் மண் எடுக்கும் பணிகள் (Earthwork) இன்று நடைபெற்றது. (02.05.26)
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
0
2
50
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பி.அண்.டி காலனி கிழக்கு மெயின் ரோட்டில் தார் சாலை (BM Laying) அமைக்கும் பணிகள் நடைபெற்றது.(02.05.2026)
Thoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
0
0
2
38
Thoothukudi City Municipal Corporation
ஆய்வின் போது மாநகரப் பொறியாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்
0
0
0
70
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட டுவிபுரம், பிரையன்ட் நகர்,பாளை ரோடு ஆகிய பகுதிகளில் தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் End toEnd சாலை பணிகளை மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
Thoothukudi City Municipal Corporation tweet mediaThoothukudi City Municipal Corporation tweet mediaThoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
1
1
5
130
Thoothukudi City Municipal Corporation
🛣️ ​📍 ஆய்வு பகுதிகள்: 🔹 வடக்கு மண்டலம்: குறிஞ்சி நகர், கந்தசாமிபுரம் 🔹 கிழக்கு மண்டலம்: கிரேட் காட்டன் ரோடு. ஆய்வின்போது மாநகர பொறியாளர், மற்றும் பொறியியல் பிரிவு சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உடனே இருந்தனர்.
தமிழ்
0
0
0
76
Thoothukudi City Municipal Corporation
தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் (#NCAP) கீழ், தூசி படிவதைக் குறைக்கவும்,சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டு வரும் End to End பேவர் பிளாக் சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்கள்.
Thoothukudi City Municipal Corporation tweet mediaThoothukudi City Municipal Corporation tweet mediaThoothukudi City Municipal Corporation tweet media
தமிழ்
1
0
2
123