TVK பெருந்துறை தொகுதி retweetledi

தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு,
திடீரென சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறதா? அல்லது திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதா என்பதை மட்டும் பொதுமக்களுக்கு தெளிவு ஏற்படுத்துங்கள்.
ஊழலுக்கு எதிராக பெரும் போரை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
Connecting dots..
@CMOTamilnadu
தமிழ்




























