gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌
4.4K posts

gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌
@gv_praba_
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ❤️💛❤️ فيجاياسانيها
Katılım Mart 2021
1.3K Takip Edilen845 Takipçiler

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்

Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾

English
gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌 retweetledi
gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌 retweetledi
gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌 retweetledi
gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌 retweetledi
gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌 retweetledi

தொலைபேசியில் ஆறுதல் சொன்ன CM விஜய்
போக்சோ சட்டத்தின் கீழ் கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம். தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்ன CM விஜய்
``குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும்'' - CM விஜய்
#cmvijay #kovai #childmurder #pocso

தமிழ்

AI Generated வீடியோவை முதலில் பரப்பியது இவன்தான் @AravindRajaOff இவன் மீது தகுந்த நடவடிக்கை காவல்துறை எடுக்க வேண்டும்…. @tncybercrimeoff @TNPoliceWstZone @tnpoliceoffl

தமிழ்
gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌 retweetledi
gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌 retweetledi

gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌 retweetledi

அதிகாரப்பூர்வ தகவல் 🔔 : புதிதாக பொறுப்பேற்றுள்ள 23 அமைச்சர்களுக்கும் இலாகா தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது !
@CMOTamilnadu | @TVKVijayHQ



தமிழ்
gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌 retweetledi
gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌 retweetledi
gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌 retweetledi
gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌 retweetledi

ஒரு மாற்று திறனாளி Excitement ல வீடியோ எடுத்து அவரோட Groupல போட்டத யாரோ சமூக வலைதளங்களில் பரப்பி விட்டதை சினிமா சூட்டிங்கா என்று கேள்வி கேட்கும் கொத்துஸ்....
முன்னாள் முதல்வர் சின்ன குழந்தைகளை வைத்து நிஜ சினிமா சூட்டிங் நடத்தும் போது French Kiss கேட்டுட்டு இருந்திங்களா??
#dmk
#Stalin @TVKVijayHQ
@CMOTamilnadu
தமிழ்
gvpraba𓊈𒆜🆅🅸🅹🅰🆈@PR♌!?B@𓃵𓃬𓃹𓆌 retweetledi



















