
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதி உதவி அளித்தார் எழுச்சித்தமிழர்.
#vck #thiruma #kallakurichi #thirumavalavan #bantasmac




தமிழ்
Viduthalai Chiruthaigal Katchi
588 posts

@VCK_party
அமைப்பாய்த் திரள்வோம்- அதிகாரம் வெல்வோம் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை



















செப் 05 - தம்பி இராதா நினைவு நாள். அம்பேத்கர் திடலில் தம்பி தொல்.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினோம்! 1993ஆம் ஆண்டு இதே நாளில் அலங்காநல்லூர் அருகே நடந்த சிறுத்தைகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரு சக்கர வண்டியில் மதுரைக்குத் திரும்பும் போது வாடிப்பட்டி அருகே விபத்தில் சிக்கிப் பலியானார். முப்பதாண்டுகள் உருண்டோடிவிட்டன. கனத்த நினைவுகளோடு தம்பிக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.









இன்று செய்தியாளர் சந்திப்பில்...




















மரண தண்டனைக்கு எதிராக வீரச்சாவடைந்த தங்கை #செங்கொடி அவர்களின் நினைவுநாளான இன்று அம்பேத்கர் திடலில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தினோம்!