🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳

55.9K posts

🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 banner
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳

🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳

@VCankam

Katılım Nisan 2022
4.2K Takip Edilen3.1K Takipçiler
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
அதிமுக MLA களை TVK வுக்கு இழுக்க வேண்டும் TVK முழு majority பெறவேண்டும் அப்புறம் லஞ்சம் வாங்கிய வழக்குகளில் முதலமைச்சர் & அமைச்சர்கள் திகார் ஜெயிலுக்கு போகவேண்டும்... அரவிந்த் கெஜ்ரிவால் மாதிரி TVK காணாமல் போகவேண்டும் Plan J😂😂😂 @EPSTamilNadu @annamalai_k @actorvijay
தமிழ்
0
0
1
3
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
#ArunIPS TVK பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுக்க மறுத்தவருக்கு முக்கிய பதவி வழங்கிய ஜோசப் விஜய் ஐ @TVKHQITWingOffl TVK தொண்டர்கள் மன்னிக்க வேணும் 😂😂😂 #அல்லேலூயா
தமிழ்
0
0
0
9
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
ராஜினாமாவை சபாநாயரிடம் தான் தரவேண்டும் கட்சி உறுப்பினர் அட்டை கட்சி ஆபிஸ்,ல தான் தரவேண்டும். னு #ஜோசப்விஜய் மாதிரி அமைச்சருக்கும் @AadhavArjuna தெரியலையே... 😂😂😂 @TVKVijayHQ @CMOTamilnadu @actorvijay
TVK IT Wing Official@TVKHQITWingOffl

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் (Secretariat) வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளர வேண்டியது.. தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது! ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர். சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர். கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மீகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள். தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள். எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது!

தமிழ்
0
1
1
5
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweetledi
Tathvam-asi
Tathvam-asi@tathvamasi6·
Another village has put up a board saying “this entire village consists of only Hindus. So conversion mafia is banned to enter” 👏🏼👏🏼👌🏼💪🏼
Tathvam-asi tweet media
English
28
809
3.3K
18.7K
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
கடிதம் எழுதியாச்சு இனி மத்திய அரசு பார்த்துக்கொள்ளும்னு நினைச்சு அமைதியாக இருந்தீர்கள் என்றால்., தமிழ்நாடு கலவர பூமியாக மாறுவதை தடுக்க முடியாது... காவேரி இல்லையென்றால் தமிழ்நாடு இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் உச்ச நீதிமன்றத்தில் உரிய வழக்கை தாக்கல் செய்யுங்கள் 🙏🏻 @TVKVijayHQ @annamalai_k
CMOTamilNadu@CMOTamilnadu

கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.05.2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். #CMJosephVijay

தமிழ்
0
0
0
54
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
இப்படி ரூம்,ல உக்கார்ந்துக்கிட்டுகடிதம் எழுதினால் எதுவும் பயன் இல்லை Cm sir நேரில் போய் manu கொடுங்க உங்க கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கு காங்கிரஸ் அமைச்சர்களை கர்நாடகாவுக்கு அனுப்புங்கள் @INCTamilNadu @BJP4TamilNadu @annamalai_k
CMOTamilNadu@CMOTamilnadu

கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.05.2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். #CMJosephVijay

தமிழ்
0
0
1
76
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
#நம்மஆளு வண்டி ஓட்ட தெரியாதா நான் எப்படி வண்டி ஒட்டறேன் நீ எப்படி ஒட்டர😡😡😡 #Biker Iam sorry I dont know tamil #நம்மஆளு தமிழ் தெரியாதா அப்போ போ...😂😂😂 Tamil தெரியாதவங்கள நம்ம விருந்தினர் னு நினைக்கணும் 👍🏻
தமிழ்
0
0
4
206
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
ஜோசப் விஜய் ஆட்சியை பற்றிய fact ஐ பளிச்சின்னு சொன்ன அக்காயி 😂😂😂 ஜோசப் விஜய்க்கு பேட்டி கொடுக்க பயம்... கிரிப்ட் இல்லாமல் பேச தெரியாது.. 😂😂😂 @TVKVijayHQ @CMOTamilnadu @arunraajkg @RameshOffcl @AadhavArjuna @CMOTamilnadu
தமிழ்
0
0
5
68
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
கேரளாவுக்கு சுற்றுலா சென்றால் நிச்சயம் படகு வீட்டில் பயணம் செய்ய விரும்பாதவர்களே இருக்க முடியாது ஆனால் படகு வீடுகள் மிகவும் பாதுகாப்பா,னு தெரியாம போனால் பயணம் செய்தால் உங்களுக்கு திதி கொடுக்க வேண்டி வரும்.. ☠️☠️☠️ உயிருக்கு உத்தரவாதம் இல்லை
தமிழ்
1
23
88
29.4K
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
சொல்லாதததையும் செய்வேன் னு சொன்னது அப்போ புரியல இப்போது புரியுது விவசாயம் கடனை தள்ளுபடி செய்வேன் னு சொல்லிட்டு ஏமாற்றிய #ஈசல்ஜனதாபார்ட்டி தலைவர் நம்பிக்கை துரோகி #ஜோசப்விஜய் 😡😡😡 @CMOTamilnadu @actorvijay @TVKHQITWingOffl @TVKVijayHQ
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 tweet media
H Raja@HRajaBJP

5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு, தற்போது ரூ. 50,000 - க்கும் குறைவாக கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என அறிவித்திருப்பது, முதல்வர் விஜய் விவசயிகளுக்கு இழைத்த மிகப்பெரும் அநீதியாகும்.

தமிழ்
0
0
1
10