VELAVAN

16.7K posts

VELAVAN

VELAVAN

@VELAVAN553124

It's only for Time pass with full fun

Coimbatore Katılım Nisan 2025
2K Takip Edilen309 Takipçiler
VELAVAN retweetledi
AjitheyyX
AjitheyyX@AntiTVKian·
மிட்டாய்க்கடை வச்சிருந்தவன கொண்டுவந்து வச்சா இப்படித்தான் அவன் புத்திய காட்டிட்டான் பாரு... இதுதான்கிராமத்து பழமொழி நாய குளிபாட்டி நடுவீட்ல வச்சா அது வாலை ஆட்டிக்கிட்டு எங்கேயோ போகும்பானுங்கள்ள அது இதுதான்😂😂😂
தமிழ்
23
233
858
100.4K
Riya❤️
Riya❤️@Riya_035·
இவங்க யாருனு தெரியுமா சொல்லுங்க பார்ப்போம் ❤️
தமிழ்
4
1
5
179
VELAVAN retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
நல்ல வசனம்.👌👌 புதுமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும். 🤗🤗
தமிழ்
8
497
1.8K
38.3K
VELAVAN retweetledi
மெட்ராஸ் பையன்
என்னடா இது பால் பாக்கெட்ல ஊழல் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா சிறப்பான மாற்றம்டா 👌
தமிழ்
3
102
194
3.2K
VELAVAN retweetledi
வெறுப்பை வேரறு
ஆர் எஸ் எஸ் ஆதரவு பக்கங்கள் திடிரென விஜய் பக்கங்களாக மாறியுள்ளன. அதனை ஆதாரத்துடன் எடுத்து போட்ட ஊடகவியாளர் சேகுவேராவின் வீடியோ பப்ளிஷ் ஆன அரை மணி நேரத்தில் ரிப்போர்ட் மற்றும் ஹேக் செய்ய முயற்சிகள் நடந்துள்ளன. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பாஜக நேராதான் வரும்னு அல்ல நம்ம தலைல விஜயாக கூட உட்காரும். இது தமிழ்நாடு கடந்து கேரளாக்கும் தொடரும் என கருதுகிறேன்.
தமிழ்
16
1.2K
1.8K
28.1K
VELAVAN retweetledi
செந்தில்
செந்தில்@drsenthil84·
சீமானுக்கு எதிரா பேசறான் என்கிற ஒரே காரணத்துக்காக எவன வேணா மேடைல ஏத்துற குருமா அண்ணே
தமிழ்
5
150
295
4.1K
VELAVAN retweetledi
மு.க 🖤♥️
மு.க 🖤♥️@MuKa1970·
அதிகாரத்துக்கு வந்து 15 நாள் ஆச்சு இதுவரைக்கும் #CM OFFICE விட்டு வெளியில் வரல ... ஒரு #Public appearance கூட இல்லை.. ஒரு வீடியோல கூட வாய தொறந்து ஒரே ஒரு வார்த்தை பேசி யாரும் இதுவரைகேட்கல.. ஒரே ஒரு #பத்திரிக்கையாளரை கூட சந்திச்சு ஒரேஒரு கேள்விக்கு பதில் கூட சொல்லல...
மு.க 🖤♥️ tweet media
தமிழ்
7
33
66
612
VELAVAN
VELAVAN@VELAVAN553124·
@_MadhanKMurali @Kanimozhi_tvk டேய், மூடிட்டு போடா, வேற வேலை இல்லியா 🤦‍♂️
தமிழ்
0
0
0
4
VELAVAN retweetledi
Ꮇᴀᴅʜᴀɴ
Ꮇᴀᴅʜᴀɴ@_MadhanKMurali·
ஜோசியதலா Cancer நோய் குணப்படுதலமுனு கணிக்க முடிந்த உங்களால என் அமைச்சரவை யாரு வருணனு கணிக்க முடியல @Kanimozhi_tvk அவர்களே ?
தமிழ்
1
5
18
711
VELAVAN retweetledi
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
💥 சமூக செயற்பாட்டாளர் திரு.பியூசு மானுசு அவர்களுக்கு கொlie மிரட்டல் விடுத்த முதலமைச்சர் திரு @TVKVijayHQ ரசிகர்கள் 💥 இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும் 💥 சேலத்தில் மூள்ளுவாடி பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவருமான சமூக செயற்பாட்டாளருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை? 😡😡 #தவெக_ஏ_மாற்றம் #TVKScam
தமிழ்
20
560
908
12.3K
VELAVAN retweetledi
மெட்ராஸ் பையன்
மாவட்ட செயலாளரா ஆய்வு செய்யலாமா @actorvijay சார் இதான் மாற்று அரசியலா..?? அப்போ எல்லா கட்சி மாவட்ட செயலாளரும் ஆய்வுக்கு போலாமா..?
தமிழ்
4
93
131
5.8K
VELAVAN retweetledi
கல்கி குமார்
அரசு ஊழியர்கள் நிலை. உங்களுக்கு ஆகனும்டா
கல்கி குமார் tweet media
தமிழ்
24
439
2.6K
70.5K
VELAVAN retweetledi
Haraappan
Haraappan@haraappan·
அமைச்சர் கீர்த்தனா நீங்க குருபாய் ஆகனும்னா குருபாய் மாறி உழைக்கனும் ஆனா குருபாய் ஒருத்தர்தான் @TRBRajaa
தமிழ்
48
1.5K
4.1K
139.6K
VELAVAN retweetledi
1009 வது கடவுள்
@kalgikumaru TVK கட்சி உறுப்பினர் அட்டை இருந்தால் போதும் கேள்வி தான் Tvk Nurse போய் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தி இருக்கு மாவட்ட பொறுப்பில் இருக்கும் ஒரு நாய் அம்மா உணவகம் போய் ஆய்வு நடத்தி இருக்கு இதுல அதிகாரங்களை வேலை செய்ய சொல்லி இருக்கு ஒரு வாரம் தானே ஆகி இருக்கு இனி தான் என்ஜாய்
தமிழ்
0
1
7
2.1K
VELAVAN retweetledi
K.Ashok adv
K.Ashok adv@ashok777_kalam·
கடவுள் எல்லாம் கிடையாது டேய் என்னடா இது புதுச்சேரி சட்டசபையில அசிங்கப்பட்ட தற்குறிகள் 😂😂 செதைச்சுட்டாப்ல ஸ்பீக்கர் @BJP4Puducherry
தமிழ்
1
32
150
2.8K
꧁☆பவி☆꧂
꧁☆பவி☆꧂@pavijammy·
டேய் மானங்கெட்ட பயலே எதுக்குடா உங்களுக்கு இந்த பொழப்பு🤦🏻‍♀️ மக்கள் உயிர்னா உங்களுக்கு அவ்வளவு எளக்காரமா போச்சா உங்க இஷ்ட மயிருக்கு யார வேணாலும் உள்ள விட்ட கூத்தடிக்க🤬🤬 @NewsTamilTV24x7 #tvkfails #pestitutes #sofamodel
꧁☆பவி☆꧂ tweet media꧁☆பவி☆꧂ tweet media
News Tamil 24x7@NewsTamilTV24x7

Accident || வெள்ளை கோட் போட்டுக் கொண்டு உலா தென்காசி: சங்கரன்கோவிலில் ஊழியரின் துண்டிக்கப்பட்ட கை விவகாரத்தில் மருத்துவர் போல் வெள்ளை கோட் போட்டுக் கொண்டு சுற்றித் திரியும் இந்தப் பெண் யார்? தன்னை தவெகவின் மருத்துவர் அணி எனக் கூறிக் கொண்டு விளக்கம் கொடுக்கும் இந்த பெண் யார்?; ஏழைகளின் உயிரோடு விளையாடி விட்டு கூலாக விளக்கம் கொடுக்கும் இவர்களை அனுமதித்தது யார்? TamilNadu | OdishaWorker | SafetyFirst #Tenkasi #Sankarankovil #Accident #WorkerSafety #TamilNews #NewsTamil24x7

தமிழ்
2
3
7
169