VMSMohamedMuba1

5 posts

VMSMohamedMuba1

VMSMohamedMuba1

@VMuba1

Katılım Mayıs 2021
45 Takip Edilen36 Takipçiler
VMSMohamedMuba1
VMSMohamedMuba1@VMuba1·
கொரானா தொற்று குறைந்து வரும் சூழலில் முதல்பரவலுக்கு காரணமான டாஸ்மாக்கை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது வினையை விலைகொடுத்து வாங்குவதே.தமிழக முதல்வர் முதல்பரவல் ஊரடங்கில் டாஸ்மாக்கை மூட போராடியதை தற்போது மறந்தது ஏனோ? உடனே உத்தரவை வாபஸ் பெற்று பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
VMSMohamedMuba1 tweet media
தமிழ்
1
5
6
0
VMSMohamedMuba1
VMSMohamedMuba1@VMuba1·
cbse தேர்வு ரத்து.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இம்முடிவு என்றால் ஒன்றிய அரசு நீட் நுழைவுத் தேர்வையும் சேர்த்துத்தான் ரத்து செய்ய வேண்டும். இது என்ன லாஜிக் என்றால் நீட் ஒன்றிய அரசின் ஏகபோக உரிமை. அதையெல்லாம் கொரானாவைக் காட்டி விட்டுக்கொடுக்க முடியாது என்பதே.#BanNeet
தமிழ்
0
5
5
0
VMSMohamedMuba1
VMSMohamedMuba1@VMuba1·
7ஆண்டுகளில் 70 ஆண்டுகள் இந்தியாவை பின்னடையச் செய்த மோடியே பதவி விலகு! முகமூடி கிழிந்த பின் நீலிக்கண்ணீர் வடிக்கும் பிரதமரை விட மகாநடிகர் வேறு யாருமில்லை.தோல்வியை மறைக்கும் சதியே CAAஐ அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை. வேண்டாம் CAA வேண்டும் தடுப்பூசி.#stopCAApolitics
VMSMohamedMuba1 tweet media
தமிழ்
0
1
3
0
VMSMohamedMuba1
VMSMohamedMuba1@VMuba1·
ஆக்சிஜன் தர வக்கற்ற,தடுப்பூசி தர வகையற்ற,பிணங்களை அடக்க மனமற்ற,ஆம்புலன்ஸ் வழங்க திராணியற்ற,கொரானாவை கட்டுப்படுத்தும் வழியற்ற,மோடி அரசு புறவாசல் வழியாக CAAவை நடைமுறைப்படுத்த துடிப்பது ‘எரிகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம்’என்ற கதையே.CAA வை அமல்படுத்த விடமாட்டோம்.#stopCAApolitics
VMSMohamedMuba1 tweet media
தமிழ்
0
4
3
0
VMSMohamedMuba1
VMSMohamedMuba1@VMuba1·
குடியுரிமையின் பெயரால் குடி கெடுக்கும் வடிகட்டிய rss கயமைத்தனத்தை இடியென இகழ்ந்துரைப்போம் மடிந்தாலும் அவ்வெண்ணம் நடக்காதென நாளை மோடி அரசுக்கு உரைப்போம்! இது இரண்டாம் சுதந்திர போராட்டம்.மோடி அரசே! CAAவை கைவிடு. #stopCAApolitics
VMSMohamedMuba1 tweet media
தமிழ்
0
0
2
0