VTL Team

63.9K posts

VTL Team banner
VTL Team

VTL Team

@VTLTeam

Fan account of @actorvijay launched on 19th June 2011 | https://t.co/FFqswtm5k8 | #தமிழகவெற்றிக்கழகம் சமூக ஊடக அணி | @tvkvijayhq

Katılım Haziran 2011
4 Takip Edilen289.3K Takipçiler
Sabitlenmiş Tweet
VTL Team
VTL Team@VTLTeam·
13 years ago today, on June 19, 2011, our team first united and began their journey to support our beloved #Thalapathy @actorvijay ! The journey thus far has been a memorable one ♥️♥️ @RamVJ2412
VTL Team tweet mediaVTL Team tweet mediaVTL Team tweet mediaVTL Team tweet media
English
0
459
1.3K
451K
VTL Team
VTL Team@VTLTeam·
Kerala Home Minister Ramesh is scheduled to call on Chief Minister C.Joseph Vijay at the Tamil Nadu Secretariat at 11:30 a.m. tomorrow. The two leaders are expected to hold discussions on Operation Toofan - Kerala’s anti-narcotics campaign aimed at intensifying the crackdown on drug trafficking and curbing the proliferation of narcotic substances #SayNoToDrugs
VTL Team tweet media
English
1
122
433
8.5K
VTL Team retweetledi
Ramkumar
Ramkumar@RamVJ2412·
We once wished our hero had starred in Mudhalvan ! History had a bigger script 🔥 Honourable Chief Minister C. Joseph Vijay ♥️🔥 #CMJosephVijay
English
20
1.4K
6.2K
85.3K
VTL Team retweetledi
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது திருக்கரங்களால், 751 உதவி மருத்துவ அலுவலர்கள், 1393 சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்பித்தார். மேலும் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய மருத்துவமனை கட்டிடங்கள், நவீன மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை மக்களுக்கு அர்ப்பணித்தார். 'நலம் TN ஹெல்த் பவுண்டேஷன்' என்ற கனவு திட்டத்தையும் இன்று மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் என்ற முறையில் நாம் உரையாற்றும்போது... "இது நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்பு சாம்ராஜ்யம். அதிகார நாற்காலியில் அமர்ந்து உத்தரவிடுபவர் அல்ல நமது முதலமைச்சர். மக்களின் இதயங்களில் அமர்ந்து அவர்களது துயர் துடைப்பவர் தான் நமது முதலமைச்சர். அண்ணனின் திருக்கரங்களில் இருந்து பணி ஆணைகளை பெற்ற மருத்துவ அலுவலர்களே... சுகாதார ஆய்வாளர்களே... அரசு மருத்துவமனைகளை நம்பி சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு உங்களின் சிகிச்சை மட்டுமல்ல... மக்களிடம் நீங்கள் காட்டும் பரிவும், கனிவான பேச்சும், அன்பான வார்த்தைகளும் தான் இந்த அரசின் மீதான அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற உதவும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று வாழ்த்தினோம். இந்த இனிய நிகழ்வில், தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். @CMOTamilnadu | @TVKVijayHQ | @TVKHQITWingOffl #NalamTN | #NalamAI | #TVKVijay
Arunraaj TVK tweet mediaArunraaj TVK tweet media
Arunraaj TVK tweet media
தமிழ்
17
346
1.5K
12.2K
VTL Team retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர், "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
25
461
1.3K
35.9K
VTL Team retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர், "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
21
457
1.3K
19K
VTL Team retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர், "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
26
617
2.1K
20.4K
VTL Team retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர், "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
54
1.7K
7.4K
108.4K
VTL Team retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (14.07.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான கஜகஸ்தான் குடியரசின் தூதர் திரு. அஸமத் யெஸ்கரயேவ் (Mr. Azamat Yeskarayev) அவர்கள் சந்தித்துப் பேசினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
19
571
2.2K
49K
VTL Team retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (14.7.2026) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
31
600
2.2K
52K
VTL Team retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (14.7.2026) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
31
557
2.2K
55.1K
VTL Team retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர், "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் #CMJosephVijay
தமிழ்
52
829
2.7K
55.8K
VTL Team
VTL Team@VTLTeam·
சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் இந்தியாவிற்கான கஜகஸ்தான் தூதர் அஸமத் யெஸ்கரயேவ் சந்திப்பு
தமிழ்
1
263
1K
9.6K
VTL Team
VTL Team@VTLTeam·
இரு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது - அமைச்சர் நிர்மல் குமார் தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும்; அதில் எந்த மாற்றமும் இருக்காது ஆளுநர் குலக் கல்வி குறித்து பேசலாம் அது அவரது விருப்பம்; ஆனால் தமிழக அரசின் கல்விக் கொள்கை மாறாது
VTL Team tweet media
தமிழ்
0
74
199
2.9K
VTL Team
VTL Team@VTLTeam·
அமைச்சர் CTR நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு "திமுக - அதிமுக கூட்டணி ஒருங்கிணைப்பாளர்களாக அனிதா ராதாகிருஷ்ணனும், கே.டி.ராஜேந்திர பாலாஜியும் இருப்பார்கள்" "அதிமுகவினர் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர்" "எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து வாங்கினால் தான் குதிரை பேரம்" "திமுக உடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததை விரும்பாமல் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர்" "சிபிஐ எப்படி குதிரை பேர குற்றச்சாட்டை நேரில் எடுத்து விசாரணை நடத்த முடியும் ?" "டைம் பாசுக்காக சிபிஐக்கு கடிதம் எழுதி கொண்டிருக்கிறார் ஆர்.எஸ். பாரதி " "குதிரை பேர விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" "இப்போது வரை த.வெ.க எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவே அ.தி.மு.க -தி.மு.க.வினர் இணைந்து முயற்சித்து வருகின்றனர்"
VTL Team tweet media
தமிழ்
1
113
344
7.5K
VTL Team
VTL Team@VTLTeam·
முதலமைச்சரின் பெரம்பூர் தொகுதியில் ரூ.3 கோடிக்கான திட்டங்கள் வடி பட்டியலுடன் மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் வழங்கிய முதலமைச்சர் முதலமைச்சர் தனது பெரம்பூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு கடிதம் வழங்கிய முதலமைச்சர் வியாசர்பாடி, எருக்கஞ்சேரி சிட்கோ நகரில் ரூ. 50 லட்சம் செலவில் 6 பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்த உத்தரவு பேருந்து நிறுத்தங்களில் சிசிடிவி & வைஃபை வசதி, கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட 24X7 நேரலை ஒளிபரப்பு மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான விளையாட்டு வளாகம் கட்ட நடவடிக்கை அம்பேத்கர் கலைக் கல்லூரியில் ரூ. 25 லட்சம் செலவில் விளையாட்டு வசதிகள் மேம்படுத்த உத்தரவு புதிய விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்படுவதுடன், கூடைப்பந்து, கிரிக்கெட் மைதானம் மற்றும் கபடி மைதானமும் மேம்படுத்த உத்தரவு சத்தியமூர்த்தி நகரில் டயாலிசிஸ் பிரிவு அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் செலவில் தற்காலிகப் பணியாளர் ஓய்வறை அமைக்கவும் நடவடிக்கை அம்பேத்கர் கல்லூரியில் நூலகம் மற்றும் கல்வி மையம் அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு அங்கன்வாடிகளுக்குத் தேவையான உபகரணங்களைக் கொள்முதல் செய்ய ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
VTL Team tweet media
தமிழ்
0
80
196
3.3K
VTL Team
VTL Team@VTLTeam·
🫶
VTL Team tweet media
QME
1
87
569
3.9K
VTL Team
VTL Team@VTLTeam·
🤜🤛
VTL Team tweet media
QME
0
100
592
4.1K
VTL Team
VTL Team@VTLTeam·
மாற்றுத்திறனாளிக்கு மேடையில் இருந்து இறங்கி சென்று ஆணை வழங்கிய முதலமைச்சர் விஜய்
தமிழ்
1
283
1.1K
12.8K