Bhargavan Chozhan

7.5K posts

Bhargavan Chozhan banner
Bhargavan Chozhan

Bhargavan Chozhan

@Vaiyatharayan

Founder - INDUS Magazine | Writer | Anthropologist | Historian | Saiva Siddhantha Kazaham

India Katılım Mayıs 2019
566 Takip Edilen4.2K Takipçiler
Sabitlenmiş Tweet
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
நாவாய் ❤ தமிழின் முதல் Ai திரைப்படம்! தமிழர் பெரியார் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் வரலாற்று திரைப்படம்... பெருவாரியான மக்களின் ஆதரவோடு தாய்த்தமிழ் வலையொளியில்... கீழுள்ள இணைப்பில் சென்று திரைப்படத்தை பார்க்கலாம் ... இணைப்பு : youtu.be/BmyxdDnMiIU?si…
YouTube video
YouTube
தமிழ்
3
338
791
27.1K
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
ஸ்ரீ குமரகுருபரர் காசி விஸ்வநாதர் கோவிலை இசுலாமியர்களிடம் இருந்து மீட்டவர் கேதாரேஸ்வரர் கோவிலை புதுப்பித்தவர். காசியில் மடம் ஒன்றை நிறுவி சைவ சமயத்தை பரப்பியவர். இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவர் குமரகுருபரர்... காசியில் இவருக்கு சிலை ஒன்றை நிறுவ வேண்டும்!
Bhargavan Chozhan tweet media
தமிழ்
3
22
104
1K
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
3000 ஆண்டுகால வரலாறு மதத்தை சுற்றிதான் இருந்தது. இன்றும் அது அப்படிதான் இருக்கிறது. அதுவும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மதசார்பற்ற எனும் சொல்லுக்குள் ஒளிந்துகொண்டு கிறிஸ்தவர்களும், இசுலாமியர்களும் பேசும் அரசியல் முழுக்க முழுக்க மதம்சார்ந்தது தான்! அவர்கள் இந்துக்களை மதசார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்கிறார்களே ஒழிய அவர்கள் மதம்சார்ந்து தான் இருப்பார்கள்....
தமிழ்
14
149
377
5.1K
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
@vmg2016 ஆரம்பத்தில் இருந்தே சைவர்கள் தான் கிறிஸ்தவ மதத்தை கண்டித்து வந்தவர்கள்... சைவர்கள் சொல் பேச்சை கேளுங்க...
Bhargavan Chozhan tweet media
தமிழ்
1
0
0
10
वी. एम. जी अय्यर 🇮🇳 (வி.எம்.ஜி ஐயர்) UR
@Vaiyatharayan செய்ததே அந்த அப்பிரகாமியர்கள் ஹிந்துக்கள் மதத்தின் பெயரில் ஒன்று கூடி விடக்கூடாது என்பதினால் தான். இப்பவாவது புரிந்தால் சரி ப்ராமணர்கள் சொல் பேச்சு கேளுங்க.
தமிழ்
1
0
0
35
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களின் அதிகாரத்தை நோக்கிய பயணம் என்பது கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று! தமிழ்நாட்டில் மதமற்ற, சமயமற்ற தமிழராக இருப்போம் என்று பிரச்சாரம் செய்தவர்களில் பெரும்பான்மையோர் கிறிஸ்தவர்களே!
தமிழ்
9
116
350
6.4K
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
@sapienno_ என்ன மேன் நீயும் மாறிட்டயா...
தமிழ்
1
0
2
112
Ajju
Ajju@sapienno_·
@Vaiyatharayan ப்ரைஸ் த லார்டு அண்ணா
தமிழ்
1
0
1
256
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
INDUS ❤ தாயகம் திரும்பியது ராஜராஜ சோழன் காலத்தை சேர்ந்த ஆனைமங்கலம் செப்பேடு... ஆனைமங்கலம் செப்பேடு குறித்த கட்டுரை... சைவ சமய கட்டுரைகள் நமது இண்டஸ் வெளிவந்துள்ளது... கீழுள்ள இணைப்பில் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்க... சிவசக்தியின் திருவருளால் ... INDUS இதழ் : drive.google.com/file/d/1xmD_2Y…
Bhargavan Chozhan tweet media
தமிழ்
0
4
2
187
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
தமிழ்நாடு சட்டசபை கிறிஸ்தவ திருச்சபையாக மாறி உள்ளது. பைபிள் வசனங்களை மேற்கோள்காட்டி சபாநாயகர் பேசுகிறார். இதேபோல சட்டசபையில் உள்ள சைவர்கள் தேவாரம் பாடியும் வைணவர்கள் திவ்யபிரபந்தம் பாடியும் தங்கள் உரையை தொடங்கினால் என்ன நடக்கும். சனாதன தர்மத்தை எதிர்க்க தெரிந்த எதிர்கட்சி தலைவருக்கு கிறிஸ்தவ மதப்பரப்புரையில் ஈடுபடுவோர்களை சபாநாயகராக நியமித்த ஆளுங்கட்சியை எதிர்க்கமாட்டார் ஏனெனில் சிறுபான்மை ஆதரவு கட்சி எதிர்கட்சி சிறுபான்மையினராலே நடத்தும் கட்சி ஆளுங்கட்சி. இதற்கு பெயர் மதசார்பின்மை!
தமிழ்
11
103
350
8.6K
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
அன்னையர் தின நல்வாழ்த்துகள் ... அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு பாடலை உருவாக்கியுள்ளோம்! தாய் Album song ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே... பாடல் link : youtu.be/ID0xqsUcqZU?si…
YouTube video
YouTube
Bhargavan Chozhan tweet media
தமிழ்
0
3
2
200
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
மக்களுக்காக போராடிய போராளிகள் தான் எங்களுக்கு தலைவர். பணவெறி ,பதவிவெறியை விதைக்கும் கட்சிகளில் இருந்து தோன்றுபவர்களையும், திரை வெளிச்சத்தில் தோன்றுபவர்களையும் தலைவராக ஏற்ற சமூகம் ஒருபோதும் அறிவார்ந்த சமூகமாக உயரவே முடியாது. எங்கள் முகம் முகவரி வழிகாட்டி எல்லாம் தலைவர் மேதகு. பிரபாகரன் ஒருவரே ...
Bhargavan Chozhan tweet media
தமிழ்
1
7
8
494
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
விஜய் ராகுல் உறவு தவெக காங்கிரஸ் கூட்டணி! விஜயின் அரசியல் வருகைக்கு பின் காங்கிரஸ் என்பது இன்று நேற்றல்ல விஜய்க்கு அரசியல் ஆசை துளிர்விட்டபோதே நடந்த ஒன்று. விஜய் காங்கிரசின் இளைஞர் அணி தலைவர் பதவியை விரும்பியவர். ஆனால் அவருக்கான காலம் வரும்வரை காத்திருக்க வைத்தார்கள். விஜயின் இந்த காங்கிரஸ் உறவு என்பது எதோ ஆட்சிக்கான கூட்டணி தேவையல்ல. விஜயை வைத்து தென்மாநிலங்களில் மிகப்பெரிய திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறது காங்கிரஸ். விஜய் ஒருபுறம் ஈழ ஆதரவு மறுபுறம் காங்கிரஸ் மோகம் என்று இருந்தவர். எதிலும் தெளிவான பார்வை அவருக்கு என்றும் இருந்தது இல்லை. ஆனால் ஒரு விசயத்தில் தெளிவு உண்டு அது தமிழக கிறிஸ்தவர்களுக்கே உண்டான காங்கிரஸ் சார்பு மனநிலை. இப்போது தமிழின படுகொலை நினைவு மாதத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து இந்த ஆண்டும் தமிழின படுகொலை நினைவேந்தல் அனுசரிக்க போகிறாரா விஜய்? இதற்கு முதலில் விஜயிடம் பதில் உள்ளதா? தமிழின படுகொலையில் சிங்களவர்களுக்கு துணைபோன காங்கிரஸ் கட்சியையும் அவர்களுடன் சேர்ந்து துரோகம் இழைத்த திமுகவையும் பத்து ஆண்டுகள் கூப்பில் உட்கார வைத்தவர்கள் தமிழர்கள். தற்போது இந்த தலைமுறை தமிழர்கள் இனபடுகொலையை மறந்திருப்பார்கள் என்று தான் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்க காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்கிறது தவெக. ஆனால் காங்கிரஸ் விஜயை வைத்து கேரளா, கர்நாடகாவையும் தக்க வைக்க முடியும் என கணக்கு போடுகிறது. ஆனால் தமிழர்களை பொறுத்தவரை காங்கிரஸ் இனத்துரோக கட்சி. காங்கிரசுடன் உறவுகொண்ட தவெகவும் தற்போது தமிழர் துரோக கட்சியாக தான் தமிழ் உணர்வாளர்கள் பார்ப்பார்கள். வஉசி வழியில் நாம் கற்ற பாடம் ஒன்று தான் யார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் அதற்கு எதிராக நம் உரிமைக்காக பேச கூடிய இடத்தில் தான் நாம் இருக்க வேண்டும். ஆட்சியாளர்களுடன் உறவு கொள்வது என்பது நம் உரிமையையும் சுதந்திரத்தையும் இழப்பதற்கு சமம்.
Bhargavan Chozhan tweet media
தமிழ்
0
20
46
2.3K
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
தேர்தல் அரசியல் ஒரு பொழுதுபோக்கு தளமாக மாறி வெகுநாள் ஆகிவிட்டது. அங்கு தத்துவம் தேவையில்லை நிர்வாக அறிவு தேவையில்லை எதுவும் தேவையில்லை... Shooting, Mass Reels, கேளிக்கை, வெறுப்பதற்கு ஒரு எதிரணி... வலைதள அடிதடி...களேபரம் ... சினிமாவை விட பொழுதுபோக்கு தளமாக அரசியல் கட்சிகள் தங்களை மாற்றிகொண்டன... ரசிக்க மக்கள் கூட்டமும் தயாராகிவிட்டார்கள்... ஹீரோக்களுக்கும் ரசிகர் மன்றங்களுக்கு இங்கும் பஞ்சமில்லை.
Bhargavan Chozhan tweet media
தமிழ்
1
2
9
519
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
தேர்தலில் சாதி! நகரங்களில் இந்த சிக்கல் பெரிதாக இல்லையென்றாலும். கிராமபுறங்களில் தங்களிடம் வேலை பார்க்கும் பிற சமூகங்களை மிரட்டி சாதி திமிரில் திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்க வைத்தனர் என தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் பகிர்ந்தார். இதுதான் திராவிட மாடலில் இவ்வளவு காலம் இவர்கள் கற்பித்த சமூகநீதி அரசியல். அதிலும் கிராமப்புறங்களில் குறுநில மன்னர்களாக நினைத்து வாழும் சிலரை சார்ந்து தான் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. அதனால் அவர்கள் சொல்வதை கேட்பதின்றி இவர்களுக்கு வேறு வழியில்லை. இந்த குறுநில மன்னர்களாக தங்களை நினைத்து கொள்பவர்கள் திமுக - அதிமுகவில் இருந்துகொண்டு ஏனைய மக்களை மிரட்டி தங்கள் மன்னருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். திமுக - அதிமுக என்ற கட்சிகளின் கிராமப்புற மனநிலை இதுதான். அதனால் தான் திமுகவுக்கு மாற்று அதிமுக என்று நினைப்பது முதல் பிழை என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என வெறும் விளம்பரம் செய்தால் போதாது ஏற்றதாழ்வு மனநிலையை கடந்து விட்டோமா என இறங்கி ஆய்வு செய்து பாருங்கள். சாதிய ஏற்றதாழ்வு இன்னும் புரையோடி கிடக்கும் மாநிலமாக தான் தமிழ்நாடு உள்ளது...
தமிழ்
3
4
25
2.4K
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
சென்னை, கோவை போன்ற நகரங்களில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு தங்கள் ஊர்களுக்கு செல்ல உரிய போக்குவரத்து வசதி இல்லை பயணிகளின் அவதிகளை பார்த்தோம்... இதற்கு மாற்று ஏற்பாடாக அவர்கள் வாழும் பகுதியிலே அவர்களுக்கு வாக்களிக்கும் வசதியை செய்ய முற்படலாம்... ஏனெனில் கோடை வெயிலில் வாக்களிக்க பேருந்துகளிலும் லாரிகளிலும் சிறு குறு கனரக வாகனங்களிலும் வாக்களிக்க செல்லும் மக்களுக்கு இருக்கும் அக்கறை தேர்தல் நடத்துபவர்களுக்கும் வேண்டும்.
தமிழ்
0
2
10
375
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
என்னை பொருத்தவரை திமுகவுக்கு மாற்று அதிமுக என்பது பித்தலாட்டம் தான்... இரண்டும் ஒன்று தான்!
தமிழ்
7
31
168
4.1K
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
தேர்தல் களம் 2026 திமுக, அதிமுக என மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருவது வழக்கமாக இருந்த தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி தமிழ்தேசிய கொள்கையோடு களமிறங்கி திராவிடம் தீது என்று பரப்பியது. தொடர்ந்து அதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. தேர்தல் அரசியலில் பெரிய மாற்றத்தை அவர்களால் உருவாக்க முடியவில்லை. அடுத்து வந்த கமல்ஹாசனின் மநீம திராவிட கட்சிகளை எதிர்த்து திமுகவில் தன்னை கரைத்து கொண்டது. ஆனால் இந்த தேர்தலில் மற்றுமொரு முன்றாம் கட்சி உருவெடுத்துள்ளது. நடிகர் விஜயின் தவெக. இவர்களை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. தவெகவை ஆதரிக்கும் கூட்டம் வெறுமென திரைக்கவர்ச்சியில் உருவான கூட்டம் என கடந்து போய்விட முடியாது. விஜய் திராவிடமும் தமிழ்தேசியமும் தன் இரு கண்கள் என தன் கொள்கையை அறிவித்திருந்தாலும். அதை எல்லாம் தாண்டி பெரும் இளைஞர் கூட்டம் விஜயை ஆதரிக்க காரணம் வெளிப்படையாகவே அவர்கள் திமுக, அதிமுக கட்சியை நம்பவில்லை என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்த தேர்தல் களத்தில் 40 வயதிற்கு கீழுள்ளவர்கள் பெருவாரியாக தவெகவுக்கு தான் வாக்களிக்க போகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. 40 வயதிற்கு கீழுள்ளவர்களில் சிறுபான்மையாக திமுக, பாஜக, நாதக என கொள்கை சார்ந்தோர் வேண்டுமானால் திமுக , அதிமுக, நாதகவுக்கு வாக்களிக்கலாம் மற்றபடி பெரும்பான்மையோர் தவெகவுக்கு வாக்களிப்பார்கள் என்பது கள யதார்த்தம். இதில் புதிய வாக்காளர்களும் தவெகவுக்கு தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள். திமுக, அதிமுக எனும் கட்சிகள் இளைஞர்களை கவர இதுவரை எதுவும் செய்திடவில்லை. இனியும் அவர்களால் எதுவும் செய்திட முடியாது. அதேநேரம் இந்த இளைஞர்களை கணிசமாக தன் பக்கம் இழுத்தவர் அண்ணாமலை. அவரையும் முதியோர் ஆதரவு கழகங்கள் ஓரங்கட்டவே பார்த்தது. எனவே தவெக மிகப்பெரிய அலையை இந்த தேர்தல் களத்தில் உருவாக்கும். வருங்காலத்தில் இளைஞர்களை கவரும் தலைவர்கள் மாற்றுசக்தியாக உருவாக வேண்டும். திமுக, அதிமுகவை இளைஞர்கள் இந்த தேர்தலில் புறக்கணிப்பார்கள் என்பதும் கள நிலவரம்...
Bhargavan Chozhan tweet media
தமிழ்
0
1
1
162
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
பங்குனி திருக்கேட்டை மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம் 293 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் ஜென்ம நட்சத்திர நன்னாள் இன்று... குருமகா சந்திதானம் அவர்களை போற்றி வணங்குவோம்... அடியேனின் ஜென்ம நட்சத்திரமும் பங்குனி திருக்கேட்டை தான்...
Bhargavan Chozhan tweet media
தமிழ்
6
2
8
4K
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
@CheranDirector இது துவக்கம் தான் அண்ணா! அடுத்த படைப்பு பிரம்மாண்டமாக உருவாக்குவோம்...
தமிழ்
0
2
8
268
Bhargavan Chozhan retweetledi
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
மிக முக்கியமான படைப்பு.. ஒரு பெரும் மனிதரின் வாழ்க்கையை AI மூலம் உருவாக்கி வ.உ.சி அய்யா அவர்களின் பெருமைகளை மக்களுக்கு நினைவூட்டியமைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்...
Bhargavan Chozhan@Vaiyatharayan

நாவாய் ❤ தமிழின் முதல் Ai திரைப்படம்! தமிழர் பெரியார் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் வரலாற்று திரைப்படம்... பெருவாரியான மக்களின் ஆதரவோடு தாய்த்தமிழ் வலையொளியில்... கீழுள்ள இணைப்பில் சென்று திரைப்படத்தை பார்க்கலாம் ... இணைப்பு : youtu.be/BmyxdDnMiIU?si…

தமிழ்
3
274
860
9.6K
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
தமிழ் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் மணியரசன் அவர்களை சந்தித்து நாவாய் திரைப்படத்தின் சில காட்சிகளை காண்பித்தேன்... கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் சிந்தனைகள் குறித்து நிறைய உரையாடினோம்... தாய்த்தமிழ் வலையொளியில் வெளிவந்துள்ள நாவாய் திரைப்படத்தின் உருவாக்கம் பற்றியும் நிறைய பேசினோம். தமிழ் தேசிய இனத்தின் தந்தை வ.உ.சி என்றேன்... உண்மைதான் என்றார்!!! வ.உ.சியின் தமிழ் தேசிய சிந்தனைகளை தமிழர்கள் வாசிக்க வேண்டும்...
Bhargavan Chozhan tweet media
தமிழ்
3
40
158
3.1K