Vasumithra (வசுமித்ர)

145 posts

Vasumithra (வசுமித்ர) banner
Vasumithra (வசுமித்ர)

Vasumithra (வசுமித்ர)

@VasumithraOff

writing & acting

Katılım Temmuz 2018
44 Takip Edilen1.1K Takipçiler
Sabitlenmiş Tweet
Vasumithra (வசுமித்ர)
என் நடிப்பு பயணத்தை தொடங்கி வைத்த @SasikumarDir அவர்களுக்கு நன்றியும் முத்தங்களும் ❤️
Vasumithra (வசுமித்ர) tweet mediaVasumithra (வசுமித்ர) tweet media
தமிழ்
6
16
375
0
Vasumithra (வசுமித்ர) retweetledi
Kotravai (கொற்றவை)
காந்தியறிதல் @VasumithraOff I have hated Gandhi to the core bcos of the hate politics that was sown here, but when i read alternate interpretations, am not pushing him aside. He is definitely not our foe! நட்பு முரண்பாடோடு காந்தியிடம் உரையாட முடியும் என்று நம்புகிறேன்!
Kotravai (கொற்றவை) tweet mediaKotravai (கொற்றவை) tweet mediaKotravai (கொற்றவை) tweet mediaKotravai (கொற்றவை) tweet media
English
6
9
63
0
BharathKumar Pandiyar
BharathKumar Pandiyar@Bharathkumar_PJ·
@VasumithraOff @SasikumarDir சில திரைப்படங்கள் நம் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பதற்கு காரணம் அந்த படங்களின் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் தான் காரணம். கிடாரி உடையநம்பி ஆக தங்களின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரும் பலம். தாங்கள் நடித்த காட்சிகள் ஒவ்வொன்றும் மக்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்திய காட்சிகள்.
தமிழ்
2
0
1
0
Vasumithra (வசுமித்ர)
என் நடிப்பு பயணத்தை தொடங்கி வைத்த @SasikumarDir அவர்களுக்கு நன்றியும் முத்தங்களும் ❤️
Vasumithra (வசுமித்ர) tweet mediaVasumithra (வசுமித்ர) tweet media
தமிழ்
6
16
375
0
Vasumithra (வசுமித்ர)
நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள் sir @dir_muthaiya @Karthi_Offl @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj @sooriofficial & the entire team. Happy to have worked with you all ❤️ #Viruman #VirumanAudioLaunch
Muthaiya@dir_muthaiya

All set for the Grand Audio and Trailer launch of #Viruman! Aug 3rd at Raja Muthiah Mandram, Madurai! In theatres from August 12th! @Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial

English
0
3
18
0
Vasumithra (வசுமித்ர)
வாழ்ந்து பார்த்திருக்கிறேன் கோட்ஷேவாக இவ்வுரையாடலை முடித்துக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது நண்பனே கஸ்தூர்பாவிடம் எத்தனை முறைகள்தான் நான் மன்னிப்புக் கேட்பது ஒன்றே ஒன்று புரிகிறது வரலாற்றாசிரியர்கள் வார்த்தைகளைத் தேடுகிறார்கள் கவிஞன் அர்த்தங்களைத் தேடுகிறான்.
தமிழ்
0
1
6
0
Vasumithra (வசுமித்ர)
நிர்வாணப் பரிசோதனையில் நீங்கள் உடுத்திய உடை யாருக்குச் சொந்தம் மகாத்மா மன்னித்துவிடு நண்பனே இக்கணம் இக்கேள்வியை நீ காந்தி போல் கேட்கிறாய் நான் கோட்ஷே போல் பதிலளிக்க முடியாது எதிரியாய் வாழ்வது தற்கொலையூக்கி இல்லையா..! துயரம் என் வாழ்நாளில் சில நாட்கள்
Vasumithra (வசுமித்ர) tweet media
தமிழ்
1
0
9
0
Vasumithra (வசுமித்ர)
அவர்கள் உங்களை இன்னமும் நிற்க வைத்த கோலத்தில்தான் சுடுகிறார்கள் காந்தி தவறில்லை அது சரிதான் நான் அவர்களுக்காக ஏதும் செய்யவில்லை இதற்காகவது பயன்படுகிறேனே எனது பிம்பம் அத்தனை துயருடையது மகனே
Vasumithra (வசுமித்ர) tweet media
தமிழ்
0
0
6
0
Vj
Vj@vjwriteup·
@VasumithraOff வா(ங்க) தலைவா, வா(ங்க) தலைவா
தமிழ்
1
0
0
0