Dear @SonuSood, I'm so happy & proud 2 see ur timely responses n this pandamic. One more aid needed now. My friend who's studing n Bombay frm Zambia couldn't get back to her native due to financial crises. Her flight on 10th Aug. Pls help her to reach her mother land. Please 🙏🏾
Me: அயன் எனக்கு என்னென்ன புக் வாங்கி தரலானு இருக்க?
He: டெல்லி அப்பளம் வாங்கிதரேன் தின்னுட்டு வேடிக்கை பாரு.. அவ்ளோதான்..
ங்கே🙄🙄🙄🙄 — attending 43rd Chennai Book Fair / சென்னை புத்தகக் காட்சி 2020
முத்தம் கலவிக்குத்தானா? வெறும் காமத்தின் ஆரம்பமா? அன்பின் வெளிப்பாடு இல்லையா? அது என்ன அவ்வளவு அசிங்கமா? ஏன் முத்தத்திற்கெல்லாம் இவ்வளவு வன்மத்தோடு திரிகிறார்கள்?
ஒரு முத்தப்பதிவு போதும் போல.. ஒட்டு மொத்த... facebook.com/10000765295046…
டீக்கடகாரர்: என்னமா டீ ஆ காபியா?
ணே.. ரெண்டு டீ.. ஒரு காபி.. ஒரு பால் சர்க்கரை இல்லாம சூடில்லாம..
சரிமா.. பில் வாங்கிட்டு வாங்க..
அயன்: என்ன ணே பால் மட்டும் இன்னும் வரல..
பொறுங்க தம்பீ அவசரப்படாதீங்க... facebook.com/10000765295046…