VillainMemes ;-)

31.2K posts

VillainMemes ;-) banner
VillainMemes ;-)

VillainMemes ;-)

@Villainmemess

Katılım Ağustos 2018
649 Takip Edilen1.2K Takipçiler
Jawahirullah MH
Jawahirullah MH@jawahirullah_MH·
தனிச்சின்ன தீர்மானத்தின் பின்னணி என்ன? மனிதநேய மக்கள் கட்சியின் மனந்திறந்த பிரகடனம்..! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா ச.ம.உ வெளியிடும் அறிக்கை கடந்த சில நாள்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் உவப்பில்லாத, உண்மைக்கு புறம்பான ஊகங்கள் உலா வருகின்றன. திமுகவுக்கும் ம.ம.க வுக்கும் பிரிவையும் பிளவையும் உண்டாக்கும் நோக்கில், உண்மையற்றச் செய்திகளை ஊதி பெரிதாக்கி உலாவ விடப்பட்டதை உணர முடிகிறது. திமுகவுக்கும் மமகவுக்கும் இடைப்பட்ட உறவு, வெறும் தேர்தல் உறவு மட்டுமல்ல. அதை தாண்டிய கொள்கை உறவு ஆகும். மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாகப் போட்டியிட்ட நிலையிலும் திமுக கூட்டணியில் கொள்கையுணர்வோடு நிலை பெற்றது மமக. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ம ம க வுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற போதும் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பெரும் உழைப்பை தந்ததும் மமகவின் தொண்டர்கள்தான். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மமகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும் நாட்டின் சூழலை கருதி தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக ம ம க வின் தொண்டர்கள் உழைத்தார்கள். தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கிளை அமைப்புகளையும் நிர்வாகக் கட்டமைப்பையும் வீரியமான தொண்டர்களையும் கொண்ட மக்கள் இயக்கமாக ம ம க இருந்த போதும் நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத ஆதங்கத்தை திமுக தலைமையிடம் தெரிவித்தோமே தவிர களத்தில் ஒதுங்கிவிடவில்லை. திமுக கூட்டணியின் மகத்தான வெற்றிக்காக ம ம க தொண்டர்கள் மாபெரும் பங்களிப்பைச் செய்தார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலில் கால சூழ்நிலைகளையும் களத்தின் நிலையையும் கருத்திற் கொண்டு பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டோம். இரண்டிலும் வென்றோம். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அவ்வாறே நாகை, மணப்பாறை தொகுதிகளில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு நாகை தொகுதியில் மட்டும் வென்றுள்ளோம். இந்நிலையில் தொடர்ந்து சொந்த சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்த சூழலில், மமகவின் பதிவும் ரத்தானது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இச்சூழலில் கட்சியின் பதிவை மீட்க தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டியது அவசியமாகிவிட்டது. இதுவே 2026 மே 19,20 தேதிகளில் கூடிய உயர்நிலை குழுவின் ஐந்தாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் நான்கு தீர்மானங்களைப் பற்றி எழுதினால் அது திமுக மமக உறவை மேலும் வலுப்படுத்தும் என்பதாலோ என்னவோ , ஐந்தாவது தீர்மானத்தை மட்டும் தனியாக எடுத்து திரிபுவாத பரப்புரை செய்யப்பட்டுள்ளது. அதாவது புதிதாக அமைந்துள்ள த வெ க அரசில், தனிச்சின்னத்தில் நின்றிருந்தால் அமைச்சர் பதவி பெற்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தோடு அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக திரித்துப் பரப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு. குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள், வக்பு திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தொடங்கி திருப்பரங்குன்றம் விவகாரம் வரை திமுக உணர்வுப்பூர்வமாக களத்தில் நின்றது. நாமும் அவ்வாறே மாநில உரிமைகள் பாதுகாப்பு, தமிழ் மொழி மீதான ஒடுக்குமுறை எதிர்ப்பு, ஆளுநரின் அத்துமீறல் உள்ளிட்ட பல தருணங்களில் ஒருமித்த உணர்வோடு திமுகவுடன் இணைந்து களம் கண்டுள்ளோம். எனவே பிறழ உணரப்பட்ட பிழையால் தேவையற்ற விமர்சனங்கள் செய்வதை இரு தரப்பும் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் காக்க தொடர்ந்து இணைந்து களமாடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவண் மு.ஹி.ஜவாஹிருல்லா ச.ம.உ தலைவர் மனிதநேய மக்கள் கட்சி சென்னை 24/05/2026 @sunnewstamil @News18TamilNadu @NewsTamilTV24x7 @pttv_tweets @puthiyathalaimu @sathiyamnews @ZeeTamilNews @THChennai @TamilTheHindu @DinakaranNews @NewIndianXpress @dinathanthi @ani_digital @PTI_News
தமிழ்
37
182
525
31.9K
VillainMemes ;-) retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
Ennadhu 'retake' venuma 🤣
Eesti
12
388
842
13.9K
VillainMemes ;-) retweetledi
VillainMemes ;-) retweetledi
Dr.Suriya 
Dr.Suriya @DrSuriya_·
கொள்கைக்கு விலை 850 கோடி.. @thirumaofficial
தமிழ்
10
39
178
4K
aadhivaasee007
aadhivaasee007@aadhivaasee007·
@thangapushpam03 Congress has considerable voteshare in pockets in TN. DMK needs Congress more than Congress needs DMK. Without alliance, DMK cannot win elections.
English
1
1
0
81
VillainMemes ;-) retweetledi
Santhosh Sivan 🍉(winter lamb)
///காங்கிரஸ் கட்சி எப்போதும் கொள்கை அடிப்படையிலான அரசியலையே முன்னிறுத்தி வருகிறது/// Ore Gubeer dhaan ivanungaloda!!!
Santhosh Sivan 🍉(winter lamb) tweet media
Tamil Nadu Congress Committee@INCTamilNadu

கண்டன அறிக்கை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், பயன்படுத்தப்பட்ட சில கருத்துகளும் கடும் கண்டனத்திற்குரியவை. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எப்போதும் மதச்சார்பற்ற கொள்கைகள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்டு வருகிறது. தமிழக அரசியலில் பல்வேறு ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்ட வரலாற்றை யாராலும் மறுக்க முடியாது. கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயக அரசியலில் இயல்பான ஒன்று. ஆனால் அதனை தேவையற்ற வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் மூலம் வெளிப்படுத்துவது அரசியல் நாகரிகத்திற்கு ஏற்றதல்ல. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மீது முன்வைக்கப்பட்டுள்ள “துரோகம்”, “முதுகில் குத்துதல்” போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முழுமையாக நிராகரிக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்போதும் கொள்கை அடிப்படையிலான அரசியலையே முன்னிறுத்தி வருகிறது. அரசியலில் பரஸ்பர மரியாதையும், பண்பும் நிலைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. எனவே இத்தகைய கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் கடும் கண்டனத்திற்குரியவை என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

தமிழ்
0
6
74
1.1K
VillainMemes ;-) retweetledi
DJayakumar
DJayakumar@djayakumaroffcl·
~தொடர் மின்வெட்டுன்னு ஒரு கூட்டம் கிளம்பி எம்எல்ஏ வீட்டுக்கு போய் சவுண்ட கொடுத்துருக்காங்க... ~அப்புறம் ஒருத்தர் வெளியே வந்து எம்எல்ஏ ஊர்ல இல்லைன்னதும் கலைஞ்சு போயிட்டாங்க... ~வெளிய வந்து சொல்லிட்டு போனவர்தான் எம்எல்ஏன்னு யாருக்கும் தெரியல🙄 ( மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தெரிஞ்சுருக்கும் பாவம்...😭🤣)
DJayakumar tweet media
தமிழ்
655
2.9K
10.5K
287K
VillainMemes ;-) retweetledi
AG
AG@DMK4_TN·
@Akshita_N Share data, not a politician’s stage talk 🤡
English
6
18
226
8.9K