Vimal Kumar.R
1.4K posts







போங்கடா அந்த சாமியே நம்ம பக்கம் தான் 🔥 நிச்சயம் வெல்வோம்.... 🙏




கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தார்கள்.இந்த விவகாரத்தை விஜய்யால் எதிர்கொள்ள முடியவில்லை தவெகவுக்கு பெரும் பெரும் பின்னடைவு.இதில் அதிமுக அமைதியாக இருந்தாலே அதிமுக கூட்டணிக்கு பெரிய சாதகமாக அமையும் ஏனென்றால் அதிமுகவுக்கு போகவேண்டிய anti-DMK வாக்குகளை விஜய் உடைக்கிறார் ,தவெகவுக்கு பின்னடைவு ஏற்படுவது அதிமுகவுக்கு சாதகம். ஆனால் இந்த நேரத்தில் அதிமுக தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறது.41 பேர் உயிரிழந்தது ஒரு சதி என திமுகவை கடுமையாக Target செய்கிறது ,ஏன்....... ? "விஜய் பாதிக்கப்பட்டிருக்கிறார்" என்று அதிமுக சொல்லும் போது இந்த விவகாரத்தை எதிர்கொள்ள முடியாமல் ஒளிந்து கொண்ட விஜய்க்கு ஒரு சிறிய அனுதாப அலை ஏற்படும் ஆனால் அதைவிட திமுகவை தைரியமாக ,உறுதியாக எதிர்க்கக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான் என்று மக்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.விஜய் திரையில் தான் Hero நிஜத்தில் அவரால் திமுகவை எதிர்க்க முடியாது என்று anti-DMK வாக்குகள் அதிமுக பக்கம் ஒன்றுதிரளும். முடிவு: எங்களால் மட்டும்தான் திமுகவை எதிர்க்க முடியும் என Positive note-ல் anti-DMK வாக்குகளை Consolidate செய்ய அதிமுக முயல்கிறது தவெகவை அதிமுக ஆதரிப்பதன் பின்னணியில் இப்படி ஒரு கணக்கு இருக்கும் என்று நினைக்கிறேன். #TVKVijayStampede #ADMK



























If someone asks what Annamalai did to TN BJP, show them this 2021 2026


என்னடா அதிமுக வேட்பாளர்கள் எல்லாம் வரிசையா போய் அண்ணாமலையாரை சந்திச்சிட்டு இருக்கீங்க? அப்போ "எடப்பாடி எனும் ஆளுமை" என்று சொன்னதெல்லாம் "ஓலு" தானா? 😂🤡🤦 @annamalai_k #Annamalai

See the irony, these same edmk candidates of Coimbatore would have left no stone unturned to defeat Annamalai through manipulation in 2024… And today they shamelessly come begging to him for his support… And look at how large hearted KA is, he has forgotten their unfair play with him and welcomed them with open arms… And now consider how EPS leaves no opportunity to disrespect and weaken BJP & Annamalai… Annamalai & EPS, at opposite ends of the spectrum of leadership. One pure-hearted and magnanimous and the other vile and self centred!

