
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙
152.5K posts



#JustNow || விஜயின் 13ஆம் தேதி பரப்புரையும் ரத்து.. பிரச்சாரத்திற்கு அனுமதி கிடைத்தும் ரத்து செய்த விஜய் #TVK | #Election2026 | #TVKVijay | #ElectionCampaign | #PolimerNews

இன்றைக்கு எனது தலைவர் @TVKVijayHQ அவர்கள் அத்தனை கூட்டத்தில் என்னை கண்டவுடன், வாகனத்தில் மலர்களை எடுத்து என் மீது தூவி.. எல்லாம் ஓகேவா என விசாரித்து வாழ்த்தினார். இந்த அன்பு தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறது! திருவரங்கம் சட்டமன்றத்தில் வெல்லப்போகிறது. வெற்றி நிச்சயம்! @TVKVijayHQ | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #உங்க_ரமேஷ் #RameshForSrirangam

BREAKING: During campaign tours in Tirunelveli, Thoothukudi, & Karaikudi, many people followed Vijay’s campaign vehicle on two-wheelers, causing traffic disruption. Some riders also traveled in a dangerous manner. @TVKVijayHQ was scheduled to travel about 175 km by road from Chennai to Cuddalore, there were concerns that the same situation would repeat. To avoid public inconvenience and ensure safety, his Cuddalore campaign has reportedly been cancelled.

பொய் செய்திகளை பரப்பும் கொத்தடிமை மற்றும் ஜாம்பிகள் கூட்டத்துக்கு ரங்கராஜ் பாண்டேவின் கடும் பதிலடி 🔥



அடிக்கடி பழகுற ஒரு பழக்கத்துக்கு நாம நமக்கு தெரியாமலே அடிக்ட் ஆகிருப்போம். அந்த மாதிரி ஸ்டாலின் அய்யா மக்கள் சந்திப்புக்கு அடிக்ட் ஆகிட்டாரு போல ❤️ wholesome 🫶

#TVKVijay Vijay – Campaign Cancellation List March 30 – Villivakkam (cancelled) April 6 – T. Nagar (cancelled) April 7 – Saidapet (cancelled) April 11 – Cuddalore (cancelled) April 12 – Kanyakumari (cancelled) April 13 – Gummidipoondi (cancelled) April 14 – Pudukkottai (not yet cancelled) ( No official note on Cancellation, except @TVKVijayHQ post today urging cadres to work) #TVK cadres in ground are doing their best to do campaign with their limited organizational strength and financial resources.

Chennai Commissioner Arun has been transferred by the ECI. Hereafter, @TVKVijayHQ will campaign in Chennai full-fledged

BREAKING || விஜய் பிரசாரம் மீண்டும் ரத்து - தவெகவினருக்கு அடுத்த ஷாக் #vijay | #TVK | #kanniyakumari

Gummidipoondi Campaign | விஜயின் 13-ம் தேதி பிரச்சாரமும் ரத்து கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கவரப்பேட்டையில் வரும் 13ஆம் தேதி நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக தவெக அறிவிப்பு போலீசார் அனுமதி அளித்த நிலையில் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளது தவெக; மாற்றாக வரும் 19ஆம் தேதி கவரப்பேட்டையில் விஜய் பிரச்சாரம் நடக்கும் என தகவல் TVK | TVK Vijay | Election2026 #TVK | #TVKVijay | #Election2026 | #TamilNews | #NewsTamil24x7

#JustNow || முதுகுளத்தூரில் அடிதடி... த.வெ.க. நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு... மோதலில் முடிந்த த.வெ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் #Ramanathapuram | #Mudukulathur | #TVK | #Election2026 | #Campaign | #Police | #PolimerNews



நம்மைச் சுற்றிப் பல சூழ்ச்சிகள் பின்னப்படுகின்றன, அவற்றை முறியடிக்க வேண்டிய தருணம் இது. தமிழக வெற்றிக் கழகத் தோழர்களே, நம் கவனம் சிதறாமல் தேர்தலை நோக்கி மட்டும் இருக்கட்டும். திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரமிது. 'ஜனநாயகன்' படக் கசிவு பற்றிப் பிறகு யோசிப்போம், விவாதிப்போம் இப்போது நம் இலக்கு தேர்தல் வெற்றி மட்டுமே! #TVK #TVKForTN #VoteForTVK

இன்றைக்கு எனது தலைவர் @TVKVijayHQ அவர்கள் அத்தனை கூட்டத்தில் என்னை கண்டவுடன், வாகனத்தில் மலர்களை எடுத்து என் மீது தூவி.. எல்லாம் ஓகேவா என விசாரித்து வாழ்த்தினார். இந்த அன்பு தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறது! திருவரங்கம் சட்டமன்றத்தில் வெல்லப்போகிறது. வெற்றி நிச்சயம்! @TVKVijayHQ | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #உங்க_ரமேஷ் #RameshForSrirangam




