நெட்டிஸன் I.N.D.I.A

15.5K posts

நெட்டிஸன் I.N.D.I.A

நெட்டிஸன் I.N.D.I.A

@ViyanVoice

Author & Publisher! Visit: https://t.co/cu8ewfCAqs #SpacesListener #SpacesSpeaker #SpacesHost #TamilSpaces #தமிழ்Spaces #TamilSpace #தமிழ்Space

Influencer @Tamil Nadu, India Katılım Eylül 2012
6.1K Takip Edilen8.2K Takipçiler
Sabitlenmiş Tweet
நெட்டிஸன் I.N.D.I.A
"ஹெலிகாப்டரைக் காணாம்" புத்தகம் பிரபல சிறுவர் புக்ஸ் இணையதளத்திலும் கிடைக்கிறது... தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்... siruvarbooks.com/products/helic… #kidsbooks #tamilkidsbooks #storytelling #storybooksforkids
தமிழ்
0
0
1
239
நெட்டிஸன் I.N.D.I.A
புயல், மழை, வெள்ளம், சுனாமி, வெய்யில், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் செண்ணைக்கான மீட்பர்கள் களத்தில் தேவையில்லை போல... #tnelection2026 #ElectionResults
தமிழ்
0
6
30
517
நெட்டிஸன் I.N.D.I.A
திமுக செய்த ஆகப் பெரிய தவறு ஒன்றிய பிஜேபி அரசின் அத்தனை நெருக்குதல்களின் விளைவுகளை தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சம் கூட அனுபவிக்காமல் காத்தது. அதனால் மக்கள் எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது, மாற்றம் வரட்டுமே என்று நினைக்கத் துவங்கி விட்டார்கள். #tnelection2026 #ElectionResults
தமிழ்
22
327
992
13.1K
நெட்டிஸன் I.N.D.I.A
சங்கிகளுக்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள வித்தியாசம் இதான்
தமிழ்
0
0
0
10
Dinamalar
Dinamalar@dinamalarweb·
யார் அந்த தலைவர்? dinamalar.com
Dinamalar tweet media
தமிழ்
1.1K
154
1.2K
122.4K
நெட்டிஸன் I.N.D.I.A
இந்தமாவை முதல்வர் நலம் விசாரித்து இருக்கக் கூடாது.
Dr Tamilisai Soundararajan@DrTamilisai4BJP

ஓட்டளிக்க வரிசையில் நின்ற மக்கள் எல்லோரும் கோடையில் வீட்டில் தன் பணியில்.. ஆனால் பணியில் இருக்க வேண்டிய முதலமைச்சர் வாரிசுகளை கூட்டிக்கொண்டு கொடைக்கானலில்!!!... வாக்களிக்க துணை நின்ற மக்கள் தங்கள் அன்றாட பணியில் ஆனால் துணை முதலமைச்சர் அயல் நாட்டு பயணத்தில்.... அரசியல் என்பது அனைவருக்கும் சமமே... திமுகவின் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை... அவர்களின் ஏற்றத்திற்காக அல்ல இற க்கத்திற்காகவே... ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்விற்கு செல்கிறார்கள். ஆனால் இதே கூட்டம் தான் அன்று அரசு வேலையாக ஊட்டி சென்ற பெருந்தலைவர் காமராஜரை கும்பி எரியுது குடல் வேகுது குளு குளு ஊட்டி ஒரு கேடா என்று கேலி பேசியவர்கள்.. புரிந்து கொள்ளுங்கள் இவர்களை.. பொதுநலம் என்று பேசிக்கொண்டு தெரியும் இந்த சுயநலவாதிகளை #DMKfailsTN

தமிழ்
0
0
0
28
நெட்டிஸன் I.N.D.I.A
பூத்துக்குள் போய் பொத்தானுக்குப் பதிலாக,நீண்ட நேரமாக விளக்கை அழுத்திக் கொண்டிருந்திருக்கிறார் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல்சீனிவாசன்! அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொத்தானுக்குப் பதிலாக விளக்கை அழுத்தினாலே ஓட்டு பதிவாகும் படி செய்யப்படும் #தேர்தல்கிளிக்ஸ் #tnelection2026 #ADMK #tvk
நெட்டிஸன் I.N.D.I.A tweet media
தமிழ்
0
1
1
134
நெட்டிஸன் I.N.D.I.A
அதானே மாற்றம் எதற்கு?! தொடர்ந்து முன்னேறுவோம்...
தமிழ்
0
0
0
23
நெட்டிஸன் I.N.D.I.A
மூக்கை நுழைக்கும் மீடியா என்று சும்மாவா சொன்னாங்க
தமிழ்
0
2
3
71
நெட்டிஸன் I.N.D.I.A
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட, நண்பர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் வெறுப்பு இல்லாமல் வாழ, தமிழ்ப் பண்பாடும், இந்தியாவின் பன்முகத் தன்மையும் நிலைத்திருக்க, மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்திட,தமிழ்நாடு வெல்ல வாக்களிப்போம் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கே! #tnelection2026
நெட்டிஸன் I.N.D.I.A tweet media
தமிழ்
0
0
0
39
நெட்டிஸன் I.N.D.I.A
புதிதாக யார் வந்தாலும் அவர்களை உடனடியாக நம்புவதில்லை
தமிழ்
0
0
2
42