👑 James 👑
43.2K posts

👑 James 👑
@War_machine1997
தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு

















முதலமைச்சர் விஜய்க்கு பெரும் சவாலாக இருக்கப் போவது எது? #CMVijay | #TVK | #TVKVijay | #ShareWithVikatan

புரட்சித்தலைவி அம்மாவின் அரசியல் வாரிசே @Akracingoffl எங்களை காப்பாற்ற வா சாமி 😭


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். #CMJosephVijay

தமிழ்த் தாயை பின்னுக்குத் தள்ளியது தான் புதிய மாற்றமா? தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது! தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகள் வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடையும். #TVKFails



தவெக வேட்பாளர்களின் சாதிகள் விவரம்.. தவெகவின் போலி narrative-ஐ உடைந்தது 💥










