Good morning natpugalae....
There are moments which mark your life...
Moments when you realise nothing will ever be the same again and time is now divided into two parts:
Before this... and after this..!!
𝐑𝐢𝐬𝐞 𝐚𝐧𝐝 𝐒𝐡𝐢𝐧𝐞.
காலை வணக்கம் மக்களே....
உங்களை முன்னேற்றுவதில் நீங்கள் முழுமையாக ஈடுபடுங்கள்...
இதனால்,
மற்றவர்களின் விமர்சனங்கள் எந்த வகையிலும் பாதிக்காது.
Focus on your growth...
And, others' opinions won't hold you back.
இனிய காலை வணக்கம் மக்களே....
பிடிக்க முடியாது இளமையை !
தடுக்க முடியாது முதுமையை !
பெற முடியாது இழந்த மதிப்பை !
நிறுத்த முடியாது ஓடும் காலத்தை !
வாங்க முடியாது தாயின் அன்பை !
அழிக்க முடியாது வாழ்ந்த வாழ்க்கையை !
காலை வணக்கம் மக்களே....
மகிழ்ச்சியாக வாழ :
👉 முடிந்தால் சூழ்நிலையை மாற்றுங்கள்.
அல்லது,
👉 சூழ்நிலைக்கு ஏற்ப மனநிலையை மாற்றுங்கள்.
To live happily :
👉 Change the situation if possible
Or,
👉 Adjust your mind set to the situation.
இனிய காலை வணக்கம் மக்களே....
ஒரு மனிதன் கலங்க,
ஒரு வார்த்தை போதுமானது...
ஒரு மனிதன் மகிழ,
ஒரு வார்த்தை போதுமானது...
ஒரு உறவு நொறுங்க,
ஒரு வார்த்தை போதுமானது...
வாழ்க்கையை வழி மாற்ற,
ஒரு வார்த்தை போதுமானது...
வார்த்தைகள் வாழ்க்கையை நகர்த்தும் சக்கரங்கள் !
இனிய காலை வணக்கம் மக்களே...
கோபம் வரும்போது,
வாயை மூடிக்கொள்ள வேண்டும்.
குழப்பம் வரும்போது
கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.
தோல்வி வரும்போது,
காதுகளை மூடிக்கொள்ள வேண்டும்.
வெற்றி வரும்போது
மனதை மூடிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு இருப்பின்,
எல்லாம் இன்பமயமாகும்.
*சக்தி*
வாழ்க்கையில் சில நேரங்களில், நாம் இறுக பற்றி கொண்டு நிற்கும் அந்தச் சிறிய நம்பிக்கையே…
நமக்குள் பெரிய மாற்றங்களின் விதையை விதைக்கும்...
அது சிறியது போல தோன்றினாலும்,
ஒரு நாள் அது உங்கள் வாழ்க்கையை முழுவதும் மாற்றும் *சக்தியாக* மாறும்.
🌹
நம் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை ஏற்க மறுப்பதே, கோபம் !
நம் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை ஏற்றுக் கொள்வதே பொறுமை !
ஒரு மனிதனை ஏற்றுக் கொள்ள மறுப்பதே, வெறுப்பு !
நிபந்தனை இல்லாமல் ஒருவரை ஏற்றுக் கொள்வதே, அன்பு !
சொற்கள்...
விதைகளை போன்றவை.
நாம் மறந்துவிட்ட பின்பும்,
அவை நமக்கு தெரியாமல்
வளர்ந்து நிற்கும்.
நல்லவை, மிக நல்லவையாக வளர்ந்து நிற்கும்.
கெட்டவை, மிக கெட்டவையாக
வளர்ந்து நிற்கும்.
Good morning natpugalae...
Make it a rule of life never to regret and never to look back...
Regretting is an apalling waste of energy. You can't build on it...
It's only good for wallowing in..!!
𝐑𝐢𝐬𝐞 𝐚𝐧𝐝 𝐒𝐡𝐢𝐧𝐞.