Dr D.Ravikumar MP

37.6K posts

Dr D.Ravikumar MP banner
Dr D.Ravikumar MP

Dr D.Ravikumar MP

@WriterRavikumar

MA,BL,PhD . Member of Parliament (Villupuram Constituency) 17&18th loksabha Author,Translator, former Legislator (2006)https://t.co/dI5cxsf3BU

Katılım Temmuz 2009
404 Takip Edilen124.1K Takipçiler
Dr D.Ravikumar MP retweetledi
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! ------------------ திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்த எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதுவும் மிக இலகுவாக விரைவாக நடந்தேறும். இந்நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவலான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அசியல் தலைவர். அவர் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் நமது கூட்டணிக்கு நலம் பயக்கும். மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுள்ள இத்த நிலைப்பாடு குறித்தும் கூட்டணியில் நடந்தேறிய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துகளைக் கூட்டணியின் தலைவர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது மேலான பார்வைக்கு வெளிப்படையாக முன்வைப்பது எமது சனநாயகப் பொறுப்பு எனக் கருதுகிறோம். கருத்தியல் அடிப்படையிலும், கொள்கை பகைவர்களை வீழ்த்தி வெல்வதற்கான உத்திகளின் அடிப்படையிலும், தொலைநோக்குப் பார்வையோடு ஓரணியில் திரண்டு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி'யாக நாம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். 2017 ஆம் ஆண்டிலிருந்து நாம் ஒருமித்த கருத்தோடு இதுநாள் வரையில் ஒற்றுமையாக கைகோர்த்துக் களமாடிவருகிறோம். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளுக்காக மட்டுமே கூடிக் கலையாமல், மக்கள் நலன்களை முன்னிறுத்தி மாநில அளவிலும் இந்திய அளவிலும் வாதாடுகிற போராடுகிற ஒரு 'கூட்டியக்கமாகவே' தொடர்ந்து தொய்வின்றி இயங்கிவருகிறோம். நம்மிடையே அவ்வப்போது கருத்து முரண்கள் எழுந்தாலும் அவற்றின் அடிப்படையில் சிறுசிறு உரசல்கள் நிகழ்ந்தாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக கூட்டணியின் கட்டுக்கோப்பில் ஒரு மெல்லிய கீறலோ, சிறிய சிராய்ப்போ ஏற்படாமல் மிகுந்த நல்லிணக்கத்தோடு ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக இருந்து செயலாற்றி வருகிறோம். இதற்கு தங்களின் சகோதரத்துவமான - நல்லிணக்கமான அணுகுமுறையே அடிப்படை காரணமாகும். கடந்த சில ஆண்டுகளாக மேலும் சில கட்சிகளும் சமூக அமைப்புகளும் இக்கூட்டியக்கத்தில் இணைந்து நம்மோடு களமாடி வருகின்றன. இக்கூட்டியக்கத்தில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாகப் பரிணமித்துள்ளது. இது இந்திய அரசியல் களத்தில் ஒரு புதுமையே ஆகும். இப்படி ஒரு 'மெகா கூட்டணி' இந்தியாவில் வேறெங்கும் இல்லை எனலாம். தங்களின் ஆற்றல் வாய்ந்த தலைமைத்துவத்துக்கே இப்பெருமை உரித்தாகும். இந்தக் கூட்டியக்கத்தின் அல்லது கூட்டணியின் முதன்மையான நோக்கம் 'தேர்தல் மட்டுமே அல்ல' என்பதைக் கடந்தகால நமது செயற்பாடுகள் உணர்த்தும். சமூகநீதி என்னும் இடதுசாரி அரசியலை முன்னிறுத்தும் களம்பல அமைத்து வலதுசாரி பிற்போக்கு சக்திகளை எதிர்த்து அவரவர் வலிமைக்கேற்ப தனித்தும் தேவையான சூழல்களில் கூட்டியக்கமாக இணைந்தும் செயல்பட்டிருக்கிறோம். அதேபோல அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஏராளமான வெற்றிகளை ஈட்டிச் சாதித்திருக்கிறோம். 2019, 2021, 2024 என நாடாளுமன்ற-சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளைக் குவித்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அவரவர் வலிமைக்கேற்ப அவரவரின் பங்களிப்பு கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. ஒரு கட்சியின் வலிமை என்பது அக்கட்சியின் வாக்குவங்கியை மட்டுமே குறிப்பதாகாது. அது மிகவும் குறிப்பான ஒரு அளவுகோல்தான். ஆனாலும், வாக்கு வங்கி வலிமை மட்டுமின்றி, ஒரு கட்சியின் கருத்தியல் வலிமை, அக்கட்சி மீதான மக்களின் நன்மதிப்பு மற்றும் அக்கட்சியின் தலைமை மீதான நன்மதிப்பு போன்றவையும் அக்கட்சிக்குரிய வலிமைக்கான அளவுகோல்கள் ஆகும். அதாவது, "வாக்குவங்கி வலிமை, கட்சிக்குரிய நன்மதிப்பு, கட்சியின் தலைமைக்குரிய நன்மதிப்பு, கருத்தியல் வலிமை மற்றும் கட்சியின் பொருளாதார வலிமை" போன்ற யாவும் ஒருகட்சியின் வலிமைக்கான அளவீடுகளாக இருக்கும். (1/2)
Thol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet media
தமிழ்
0
488
1.7K
213.8K
Dr D.Ravikumar MP retweetledi
Sulaiman Ahmed
Sulaiman Ahmed@ShaykhSulaiman·
BREAKING: KUWAIT CLAIM NUCLEAR LEAK Kuwaiti authorities have issued official warnings through the media regarding the possibility of a nuclear or radioactive leak near neighboring countries
English
205
2K
7.1K
787.7K
Dr D.Ravikumar MP retweetledi
Patricia Marins
Patricia Marins@pati_marins64·
U.S-Israel Preparation for Ground Invasion of Iran The mobilization of 8,000 to 12,000 soldiers and operators, with approximately 6,000 to 8,000 from special forces and the remainder from divisional rapid-response elements.  Total estimated elite troops mobilized (U.S. + Israel): 8,000 to 12,000 soldiers and operators, with approximately 6,000 to 8,000 from special forces and the remainder from divisional rapid-response elements. Israel: approximately 2,000 to 3,000 U.S.: approximately 6,000 to 9,000 1. Israeli Special Forces and Elite Units 198th Paratroopers Division “Ha-Esh” (Fire Division)
Elite airborne division of the IDF, specialized in deep aerial insertion into hostile territory without immediate reliance on ground supply lines. It includes the Oz Commando Brigade (Maglan, Duvdevan, and Egoz) and paratrooper brigades. 
Estimated mobilized strength: 2,000 to 4,000 soldiers. 
Role in Iran: Primary airborne invasion force, with the capacity to seize and hold terrain after deployment by transport aircraft. Read more: open.substack.com/pub/global21/p…
Patricia Marins tweet media
English
223
579
1.9K
158.9K
Dr D.Ravikumar MP retweetledi
Anadolu English
Anadolu English@anadoluagency·
#BREAKING Approximately 290 US service members have been wounded since start of Operation Epic Fury against Iran, Central Command tells Anadolu
GIF
English
2
24
74
15.9K
Dr D.Ravikumar MP retweetledi
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
திமுக -விசிக இடையில் இன்று தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சு வார்த்தையில் உடன்பாடு உருவானது. தனித்தொகுதிகள் ஆறும் பொதுத் தொகுதிகள் இரண்டும் என எட்டுத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுவதென முடிவு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. @mkstalin
Thol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet media
தமிழ்
9
254
1.2K
27.4K
Dr D.Ravikumar MP retweetledi
Patricia Marins
Patricia Marins@pati_marins64·
Asymmetric Warfare Anyone who read my posts from days and weeks ago already understood a bit about how asymmetric warfare works. There is no reason for Iran to negotiate at this moment. Their entire asymmetric warfare scheme is working as planned, with a political and economic stranglehold on the U.S. government, which will now be forced to attempt an “all-or-nothing” ground invasion. In this type of war, resilience dictates the central pace, and the goal of the axes of attack is to create checkmate situations by deepening political and economic wear-down. For example: closing the Strait of Hormuz strangles oil flows, while missile strikes on Gulf countries increase political pressure from U.S. allies on the American government. When you disrupt the export capacity of a major player like Qatar, you know it will generate inflation in European and Asian allied nations, creating yet another axis of pressure. When you possess a large missile arsenal in a war of this nature, combined with the geography of the Middle East and its connection to vast global supply chains, you hold a significant strategic advantage that is very difficult to overcome. I do not see Iran negotiating right now, especially because the intensity of the bombings has already dropped to about half of what it was three weeks ago, and that trend in Iran will only continue because ammunition is limited. Join my Substack for more: @global21" target="_blank" rel="nofollow noopener">substack.com/@global21
Patricia Marins tweet media
English
73
558
2.5K
101.3K
Dr D.Ravikumar MP retweetledi
S. Jagathrakshakan
S. Jagathrakshakan@Jagathofficial·
புதுச்சேரியில் காங்கிரஸ் 16 + திமுக 14 இடங்களில் போட்டி. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில்காங்கிரஸ் -திமுக கூட்டணிஅமைத்து போட்டியிடுகிறோம்.இந்த கூட்டணி 30 ஆண்டுகளாக நீடிக்கிறது.திமுகவுக்கு ஒதுக்கப்டுள்ள 14 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகள் பகிர்ந்து கொடுப்போம் -
S. Jagathrakshakan tweet mediaS. Jagathrakshakan tweet media
தமிழ்
1
20
109
5.5K
Dr D.Ravikumar MP
Dr D.Ravikumar MP@WriterRavikumar·
23.03.2026 அன்று சென்னை, கோயம்பேடு தனியார் விடுதி ஒன்றில் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.👇🏿
Dr D.Ravikumar MP tweet mediaDr D.Ravikumar MP tweet mediaDr D.Ravikumar MP tweet media
தமிழ்
0
25
102
1.6K
Dr D.Ravikumar MP
Dr D.Ravikumar MP@WriterRavikumar·
அமெரிக்கா - ஈரான் போர் : இணைய சேவை முடங்கும் ஆபத்து ==== உலகளாவிய இணையப் போக்குவரத்தில் 95 முதல் 99 சதவீதம் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் வழியாகவே செல்கிறது, அவற்றை வெட்டிவிடுவோம் என்று ஈரான் இப்போது மிரட்டியுள்ளது. செயற்கைக்கோள்கள் அல்ல. 200 அடி ஆழத்தில் கடலடியில் உள்ள உண்மையான கண்ணாடியிழை கேபிள்கள். அவற்றுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. உலகின் 30 சதவீத இணையம் ஒரே ஒரு நெருக்கடிப் புள்ளி வழியாகச் செல்கிறது: அது ஹோர்முஸ் ஜலசந்தி. தற்போது தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் போர் மண்டலத்தின் வழியாக 20-க்கும் மேற்பட்ட கேபிள்கள் செல்கின்றன. ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேரம் அவகாசம் கொடுத்திருக்கிறார் — இல்லையென்றால், அவர்களின் மின் உற்பத்தி நிலையங்களை அவர் அழித்துவிடுவதாக மிரட்டியுள்ளார். ஈரானின் பதில்: எங்கள் மின் கட்டமைப்பைத் தொட்டால், கேபிள்களை வெட்டிவிடுவோம். இது சாத்தியம் என்பதை ஹூதிகள் ஏற்கனவே நிரூபித்துவிட்டனர் — இந்தப் போரின் ஆரம்பத்தில் அவர்கள் செங்கடல் கேபிள்களைத் தாக்கினர். ஈரான் பார்த்தது. அதிலிருந்து ஈரான் பாடம் கற்றது. வங்கிச் சேவை. கிளவுட். கிரிப்டோ. தகவல் தொடர்பு. நிதிச் சந்தைகள். இவை அனைத்தும் அந்தக் கேபிள்கள் வழியாகவே செல்கின்றன. இது ஒரு இணையவழித் தாக்குதல் அல்ல. இது ஒரு கத்தரித் தாக்குதல் — உலக இணைய அமைப்பை செயல்படுத்த கேபிள் தவிர மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை. @wanglaurentceo
Dr D.Ravikumar MP tweet media
தமிழ்
3
82
257
23.8K
Dr D.Ravikumar MP retweetledi
The Indian Express
The Indian Express@IndianExpress·
Is a DMK return on the cards in Tamil Nadu? What 2024 Lok Sabha poll results say about the contest #Echobox=1774190153" target="_blank" rel="nofollow noopener">indianexpress.com/article/politi…
English
1
5
9
2.7K
Dr D.Ravikumar MP
Dr D.Ravikumar MP@WriterRavikumar·
பாசிஸம் என்பது அடக்குமுறை செய்வது மட்டுமல்ல, அடிபணிதலைக் கோருவதும்தான். ஒழுங்குபடுத்துவதற்கும் ( discipline) தண்டனை அமைப்புக்குமான ( penal system) உறவைப் புரிந்துகொள்ளாதவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் புகழ்வதில் சென்றே முடிவார்கள்
Dr D.Ravikumar MP tweet media
தமிழ்
0
5
36
786
Dr D.Ravikumar MP
Dr D.Ravikumar MP@WriterRavikumar·
தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் மத்திய கிழக்கு நாடான கத்தாரில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கத்தாரிலிருந்து இந்தியாவுக்கான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்று ஒரு அரசு அதிகாரி வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். உலகின் நான்காவது மிகப்பெரிய LNG இறக்குமதி நாடான இந்தியா, தனது எரிவாயு இறக்குமதியில் சுமார் 41 சதவீதத்திற்கு கத்தாரையே சார்ந்துள்ளது. அரசுத் தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியா 27 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான LNG-ஐ இறக்குமதி செய்தது; இதில் கத்தார் மட்டும் 11.2 மில்லியன் டன்களை விநியோகித்துள்ளது. "(LNG) உற்பத்தியில் கத்தாரின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது; இது நம்மையும் பாதிக்கும்," என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். கத்தார் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய LNG வாடிக்கையாளராக இந்தியா திகழ்கிறது. --- ராய்ட்டர்ஸ்
தமிழ்
0
14
36
1.5K
Dr D.Ravikumar MP retweetledi
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
இஸ்லாமிய சொந்தங்கள் யாவருக்கும் எமது இனிய ரமலான் வாழ்த்துக்கள் ! ~~~~~~ ரமலான் திங்கள் முழுவதும் முப்பது நாட்கள் நோன்பிருந்தும் , தொழுதும், நலிந்தோருக்குக் கொடையளித்தும் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியர் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பூமியின் மீது சூரியக்கதிர் படர்வதற்கு முன்னதாகவே அதிகாலையில் (சகர்) உணவெடுத்துப் பின்னர், பகல்முழுதும் உமிழ்நீரையும் உள்ளிறங்கவிடாமல் நோன்பிருந்து, கதிரவன் மறைந்த சில நொடிகளில் (இஃப்தார்) உணவையேற்று நோன்பைத் துறக்கும் அதேவேளையில், மண்டியிட்டு இறையைத் தொழும் இஸ்லாமியர்கள், ஏழை எளியோருக்கு உதவுவதையும் மறவாமல்-தவறாமல் நிறைவேற்றுவது போற்றுதலுக்குரியதாகும். கொடையளிக்கும் உயரிய பண்புகளைப் போதிக்கும் இஸ்லாம், அதனை நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் ரமலான் மாதத்தில் நோன்பிருத்தலோடும் இறை தொழுகையோடும் இணைத்துக் கட்டாயமாக்கியுள்ளார் நபிகள் நாயகம். அதனால்தான் ரமலான் பெருநாளைப் பிறருக்குக் கொடையளிக்கும் ஈகைத் திருநாளாகக் கொண்டாட நபிகள் பெருமான் வழிகாட்டியுள்ளார். பிற நாட்களிலும் கொடையளிக்கலாம்; எளியோருக்கு உதவலாம் என்றாலும் புனித ரமலான் திங்களில் இறையச்சத்தோடு இதனை செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது இஸ்லாம். இது மனிதநேயத்தைச் செழுமைப்படுத்துவதற்கான வழிமுறையாகும். மனிதநேயம் தான் சனநாயகத்தையும் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் வென்றெடுக்கும் வல்லமை வாய்ந்தது. அத்தகைய மகத்துவத்தைப் பெற்றுள்ள இஸ்லாம், இஸ்லாமியரல்லாத பிற சமூகத்தினரையும் அரவணைக்கும் நெகிழ்வுத்தன்மையைப் பெற்றுள்ளது. வகுப்புவாத வெறுப்பு அரசியலுக்கு இடமளிக்காத வகையில் மானுடத்தை வழிநடத்தும் இஸ்லாம் அனைத்துத் தரப்பினருக்குமிடையில் சமூகநல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கிறது. இத்தகைய போற்றுதலுக்குரிய இஸ்லாம் நெறியைப் பின்பற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் யாவருக்கும் எமது இனிய ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவண்: தொல்.திருமாவளவன் நிறுவனர் - தலைவர், விசிக.
Thol. Thirumavalavan tweet media
தமிழ்
0
220
1.1K
14.5K
Dr D.Ravikumar MP retweetledi
Ayatollah Alireza Arafi
🚨 JUST IN: How Iran shot down a U.S. F-35 fighter jet. The video is going viral. This news is no less than a major shock for the United States... See more
English
136
591
4.2K
800.9K