Sabitlenmiş Tweet

2021 ம் ஆண்டின் சிறந்த நூலாக ‘இஸ்ரோவின் கதை’ தொழில்நுட்பவியல் பிரிவில் தமிழக அரசால் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது! இறைவியாகவே வாழ்ந்து, அண்மையில் இயற்கையுடன் இணைந்து விட்ட என் அம்மா கனகம் அவர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன். ❤️ #bestbook2021 #TNGovernmentawards


தமிழ்





