பேரலை
43.8K posts

பேரலை
@YEM_AAR
#Athiest | #Periyar | @AsiriyarKV | @periyar_vision alt id 👉@YEM_AAR13 ⚫ 📌https://t.co/pNSkKKTGyo

அரசு சிறப்பு பேறுந்து மேற்கொள்ளாதால் சுற்றுலா பயணிகளிடம் மோதல் @CMOTamilnadu கோடை சீசனில் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு பேருந்து சேவையை முறையாக மேற்கொள்ளாத தமிழக அரசு உதகையில் போதிய சுற்றுலா பேருந்துகள் இயக்கபடாததால் சுற்றுலா பயணிகளிடையே மோதல்.. தொட்டபெட்டா காட்சிமுனையில் சுற்றுபேருந்தில் ஏறுவதில் சுற்றுலா பயணிகளிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர போலீஸ் பாதுகாப்பும் இல்லை என்றும் குற்றச்சாட்டு.




ஆந்திராவில் எல்லாம் பொண்ணுங்க நிச்சயம் பண்ணி இருந்தா கூட cancel பண்ணிட்டு தான் மறு வேலை பார்ப்பாளுங்க. திரும்பி வரும் பேச்சுக்கே இடம் இல்லை அய்யா.





Honoured to meet the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay.🏛️❤️

Honoured to meet the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay.🏛️❤️










#NewsUpdate | கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறிய பிறகும் சலுகைகள் எதிர்பார்ப்பது ஏன்? என உச்ச நீதிமன்றம் கேள்வி! #SunNews | #SupremeCourt



