#AK Arjun 

83.6K posts

#AK Arjun  banner
#AK Arjun 

#AK Arjun 

@You_We_12

Live & Let Live ~ #AjithKumar || #AKFan || #Trisha || #SaiPallavi || #Apple || #NivethaThomas || #KeerthySuresh #EeshaRebba #PoojaHedge #Anjana

Indian Wells, CA Katılım Ağustos 2017
3K Takip Edilen3.5K Takipçiler
#AK Arjun  retweetledi
ஓலக்கநாயகன் கமலகாசர்
ட்விட்டர் வந்ததுல இருந்து சாட்டை வீடியோவோ நாம் தமிழர் பேட்டியோ இதுவரை ஒன்னு கூட SHARE பன்னது இல்ல.. ஆனா இந்தம்மா பேச்சு வேற லெவல். இந்த மாதிரி அறிவோடு பேசுற ஒரு ஆள் கூட நான் தவெகல இதுவரை பாத்தது இல்ல.. 🔥🔥
தமிழ்
38
1.3K
4K
98.3K
Subbu Lakshmi🫂💓
Subbu Lakshmi🫂💓@Subbu_lakshmi2k·
Everyone is jealous of her 🍑🤒❤️‍🔥
English
2
4
14
336
#AK Arjun  retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
குடுத்த வாக்குறுதிகள் எப்போ செய்வீங்க ?? இன்னொரு நாள் சொல்றேன்ங்க இனிதான Circus இருக்கு ..!!
தமிழ்
66
645
2.5K
89.5K
Subbu Lakshmi🫂💓
Subbu Lakshmi🫂💓@Subbu_lakshmi2k·
Good Morning Darlings 🫶💓 Have a great day 😊
Subbu Lakshmi🫂💓 tweet media
English
11
3
31
564
#AK Arjun  retweetledi
இரா.செளந்தரராஜன்.,எம்.ஏ.,எம்.பில்.,எம்.எட்.,
தமிழ்நாட்டில் யார் CM இருந்தாலும் தலைவர் கிட்ட மூடிட்டு தான் இருக்கணும். தில் இருந்த தொட்டு பாருங்கடா தற்குறிகளா.
🥶.@KuskiOffl

ரஜினி கமல் படம் எதுவும் இனி வர கூடாது, Sun Pictures ah முதல் ல ஒளிச்சு கட்டுறோம் 😤🔥

தமிழ்
47
151
584
17.9K
#AK Arjun  retweetledi
Tharun Billa
Tharun Billa@Tharun_billa_·
Before Election "நண்பர் அஜித்" After Election "நடிகர் அஜித்" In this world, everything is temporary until people gain something from it.
RamKumarr@ramk8060

தமிழ்நாட்டின் முதல்வருக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார் ❤️

English
52
586
2.6K
112K
#AK Arjun  retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
4.4K
12.6K
59.8K
2.6M
#AK Arjun 
#AK Arjun @You_We_12·
@its_samyu4 Mind Voice (Nice ah Kettu paappom UK Trip) : 5 years bond la UK la ethana Job iruntha vaangi koduma Kalla thoni eri vanthuduren 😁
GIF
Eesti
1
0
0
50
#AK Arjun  retweetledi
Prakash
Prakash@Hereprak·
தோத்தது திமுக இல்லை.. காலை உணவு சாப்பிட்டு தெம்பா போன பள்ளி குழந்தைகள் தான் 😭😭😭
Prakash tweet media
தமிழ்
95
256
1.5K
14.4K