Zodiac 🔱

76K posts

Zodiac 🔱 banner
Zodiac 🔱

Zodiac 🔱

@Zodiac__15

Sanatani 🕉 | Uni of Nottingham & IIM Alum | Ardent supporter of Annamalai Anna and Modiji | மாறுவோம் மாற்றுவோம்! https://t.co/kVxY03mb8z

Katılım Şubat 2023
1.5K Takip Edilen852 Takipçiler
Sabitlenmiş Tweet
Zodiac 🔱
Zodiac 🔱@Zodiac__15·
இதுவரை பாஜகவிலிருந்து விலகி அண்ணன் #அண்ணாமலை அவர்களின் #WeTheLeaders அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்ட தலைவர்கள் 👇🏻 கரு.நாகராஜன் மற்றும் A.G. சம்பத் - மாநில துணை தலைவர் சுமதி வெங்கட் - மாநில செயலாளர் வசந்தராஜன், தரணி முருகேசன் மற்றும் பென்டகன் பாண்டுரங்கன் - மாவட்ட தலைவர்கள் 🔥
Zodiac 🔱 tweet media
தமிழ்
14
136
677
16.4K
Zodiac 🔱 retweetledi
Kaniyampoondi Senthil
Kaniyampoondi Senthil@Senthil_KPND·
ஒரு காலத்தில் திமுகவை ஆதரித்து வந்த ஆசிரியர்கள், தற்போது மக்கள் தலைவர் @annamalai_k அவர்களை ஆதரிக்க துவங்கி உள்ளனர். மாற்றம் தொடங்கியது ✊ #Annamalai #WeTheLeaders
தமிழ்
1
52
226
1.3K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
திருவண்ணாமலை: ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு போட்டோவை கையில் ஏந்தி கொண்டு தங்கத் தேரை இழுத்த தவெக நிர்வாகிகள் #Tiruvannamalai | #Temple | #CMVijay | #VijayBirthDay
தமிழ்
7
13
117
6K
Zodiac 🔱
Zodiac 🔱@Zodiac__15·
@Balaji2023 I agree, trolling this bunch is the ideal way forward 😜😂
English
0
0
1
7
Zodiac 🔱
Zodiac 🔱@Zodiac__15·
தலைவர் #அண்ணாமலை பற்றி selective propaganda செய்வது இருக்கட்டும், அப்படியே "Secular" பாஜக செய்ததையும் பேசுவோம்! 2005ல் நம் நாட்டை துண்டாடிய ஜின்னாவை "Secular Hero" என்று பாகிஸ்தானில் LK அத்வானி பேசியது 2023 G20 Summit அறிக்கையில் அக்பருக்கு பாஜக அரசு புகழுரை எழுதியது 1/3
Zodiac 🔱 tweet mediaZodiac 🔱 tweet media
Yuvaraj Ramalingam@YuvarajPollachi

"Secular"அண்ணாமலையும் திப்பு சுல்தானும்!! Secular Annamalai Praising "Tipu Sultan" Lecturing RSS!! 2013 கர்நாடகத்தில் சித்தராமையா ஆட்சி அமைந்த உடன், திப்பு சுல்தானின் ஜெயந்தியை கொண்டாட பல முயற்சிகளை எடுக்கிறார் RSS, BJP மற்றும் இந்துத்துவ சக்திகள் திப்பு சுல்தானின் உண்மை முகத்தை தோலுரித்து தொங்கு விட்டு கொண்டிருந்தனர் அப்பொழுது நம்ம அண்ணன் ஒரு "Secular State" இல் திப்பு சுல்தானை புகழ்ந்து அவன் எப்படி இந்து கோவில்களுக்கு உதவினான் (?) என்று பேசிய பேச்சு முக்கியமா Note பண்ண வேண்டிய point வரலாற்றை யாரும் மாற்ற கூடாதாம் இப்ப நமக்கு என்ன கேள்வினா புதுசா ஆரம்பிக்க போற "Secular" இயக்கம் nu சொல்லியாச்சு So Tipu Sultan பற்றிய இன்றைய நிலைபாடு என்ன?? We the leaders Volunteers மனச திடப்படுத்தி தயாரா இருங்க அடுத்த நிகழ்ச்சி "திப்பு சுல்தான் ஜெயந்தி" விழாவா கூட இருக்கலாமா 😂😂 இதுல profile ல Proud Hindutva வேற போட்டுட்டு கூச்சமே சுத்தராங்க சிலர் 🚶🚶 @AmitShah @AmitShahOffice

தமிழ்
2
3
10
346
Zodiac 🔱 retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
தமிழ்
266
2.3K
5.9K
224.5K
Zodiac 🔱
Zodiac 🔱@Zodiac__15·
@Balaji2023 Well, it's only fair that we show them the mirror right! BJP TN and the supporters are relentless in smearing Annamalai. Most of us still support Modiji, but they're surely making an enemy out of us, intentionally or unintentionally.
English
1
0
1
40
Zodiac 🔱
Zodiac 🔱@Zodiac__15·
Sir, you're again resorting to personal attacks on #Annamalai while pretending this is about your political commentary. And no comparison including that of Pradeep Gupta can erase how your EPS-favoured predictions was a complete 180, and made a mockery of the NDA, post results!
Zodiac 🔱 tweet media
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc

Everyone gets it wrong. Did you ask Pradeep Gupta why he was wrong in Bihar 2020, Chattisgarh & Bihar 2025? You ask everyone. Why are you targeting me? No psephologist is expected to get 100% right. This is because the Ultimate Loser called @annamalai_k is triggering you. He is an all time loser. I win 85% of the time. Annamalai loses 💯 time. He has been provoking me. He said he would run naked if DMK doesn’t come back. Ask him to run naked at Connaught Place.

English
0
1
3
91
Zodiac 🔱
Zodiac 🔱@Zodiac__15·
@aadhivaasee007 உங்க குரூப் திப்பு சுல்தானுக்கு, ஜின்னாவுக்கு வாய் வச்சதுக்கு அவர் civil servantஆ பேசுறதுல தப்பே இல்ல
Zodiac 🔱 tweet mediaZodiac 🔱 tweet mediaZodiac 🔱 tweet mediaZodiac 🔱 tweet media
தமிழ்
1
0
2
39
aadhivaasee007
aadhivaasee007@aadhivaasee007·
இந்தாளு வாய் வைக்காத இடமே இல்லை போல... ஒரு மைக் கொடுத்தால் போதும்... இதுல அரைகுறை கன்னடம் வேற... 😂😂
Yuvaraj Ramalingam@YuvarajPollachi

"Secular"அண்ணாமலையும் திப்பு சுல்தானும்!! Secular Annamalai Praising "Tipu Sultan" Lecturing RSS!! 2013 கர்நாடகத்தில் சித்தராமையா ஆட்சி அமைந்த உடன், திப்பு சுல்தானின் ஜெயந்தியை கொண்டாட பல முயற்சிகளை எடுக்கிறார் RSS, BJP மற்றும் இந்துத்துவ சக்திகள் திப்பு சுல்தானின் உண்மை முகத்தை தோலுரித்து தொங்கு விட்டு கொண்டிருந்தனர் அப்பொழுது நம்ம அண்ணன் ஒரு "Secular State" இல் திப்பு சுல்தானை புகழ்ந்து அவன் எப்படி இந்து கோவில்களுக்கு உதவினான் (?) என்று பேசிய பேச்சு முக்கியமா Note பண்ண வேண்டிய point வரலாற்றை யாரும் மாற்ற கூடாதாம் இப்ப நமக்கு என்ன கேள்வினா புதுசா ஆரம்பிக்க போற "Secular" இயக்கம் nu சொல்லியாச்சு So Tipu Sultan பற்றிய இன்றைய நிலைபாடு என்ன?? We the leaders Volunteers மனச திடப்படுத்தி தயாரா இருங்க அடுத்த நிகழ்ச்சி "திப்பு சுல்தான் ஜெயந்தி" விழாவா கூட இருக்கலாமா 😂😂 இதுல profile ல Proud Hindutva வேற போட்டுட்டு கூச்சமே சுத்தராங்க சிலர் 🚶🚶 @AmitShah @AmitShahOffice

தமிழ்
3
0
10
341
Zodiac 🔱
Zodiac 🔱@Zodiac__15·
இதுவும் போதவில்லை என்றால் RSS பின்புலமுள்ள முன்னால் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் திப்பு சுல்தான் ஒரு ஹீரோ என்று 2017ஆம் ஆண்டு, பாராளுமன்றத்தில் பேசியபோது எதிர்த்ததா ஆளும் பாஜக? தற்போதைய பாஜக கேம்புக்கு இருப்பது Annamalai Derangement Syndrome மட்டும் தானா என்ன? 😂 3/3
Zodiac 🔱 tweet media
தமிழ்
1
0
3
72
Zodiac 🔱
Zodiac 🔱@Zodiac__15·
2012இல் திப்பு சுல்தானை புகழ்ந்தது மட்டுமல்லாது, சந்திரமுகியாகவே மாறிய பாஜகவின் மூத்த தலைவர்கள் ஜெகதீஷ் ஷட்டர், YS எடியூரப்பா ஹரியானா தேர்தலின் போது ராஜா ஹாசன் கானுக்கு பாஜக காவடி எடுத்தது பற்றியும் பேசுவோமா? 2/3
Zodiac 🔱 tweet mediaZodiac 🔱 tweet media
தமிழ்
1
0
4
77
Zodiac 🔱 retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
யக்கா..என்னக்கா இதெல்லாம்😂😂😂
தமிழ்
6
81
366
9.7K
Zodiac 🔱 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
வேகமாகச் சென்ற பைக்... தொழிலாளி ஒருவர் மூட்டையை தூக்கி போட்ட செயலால்.. செல்போன் பறிப்பு ஆசாமிகள் சட்டென குதித்து ஓட்டம்.. #Bengaluru | #Bike | #MobileTheft | #PolimerNews
தமிழ்
30
275
1.9K
102.8K
Zodiac 🔱
Zodiac 🔱@Zodiac__15·
The KTR lobby waited until #Annamalai's exit to spew their vile hatred, only to run around like headless chickens when confronted Used to defend them when they were hounded by ₹200 upis. Seems all of that was well deserved 👌🏻 P.S: Nothing against a community but the abusers!
Zodiac 🔱 tweet media
English
0
0
1
36
Zodiac 🔱
Zodiac 🔱@Zodiac__15·
தமிழக விவசாயிகளை கடந்த திமுக அரசு எப்படி வஞ்சித்ததோ, அதைவிட அதிகமாக மைனாரிட்டி #தவேக அரசு வஞ்சிக்கிறது. இதற்கான மக்களின் எதிர்வினை, உள்ளாட்சி தேர்தலின்போது வரும்!
K.Annamalai@annamalai_k

தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது. கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது. உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.

தமிழ்
0
3
11
121
Zodiac 🔱
Zodiac 🔱@Zodiac__15·
UK வாழ் #Panauti space போட்ட ராசி, 🐕 சேகர் அறிவாலய வாசல் நோக்கி படையெடுத்தான். இப்போ KTR ரசிகர் மன்றம்னு simp அடிச்சிட்டு இருக்கு, அதுவே சோலிய முடிச்சு விட்றும். யாரும் react பண்ணாதீங்க! 😂😂
தமிழ்
0
0
5
402