sagi

19.6K posts

sagi banner
sagi

sagi

@_0sagi

Katılım Eylül 2008
117 Takip Edilen1.4K Takipçiler
Sabitlenmiş Tweet
sagi
sagi@_0sagi·
நேற்று இல்லே நாளை இல்லே
sagi tweet mediasagi tweet mediasagi tweet media
தமிழ்
4
15
36
0
sagi
sagi@_0sagi·
இந்த சன் கலைஞர் ஊடகங்கள்லெருந்து வந்ததுலையே உருப்படியான ஒரு நிகழ்ச்சி இது தான். மூட நம்பிக்கைகளையும் பிற்போக்கான டிவி சீரியல், திரைப்படங்களையுமே 24*7 போடாம இது மாதிரி நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் குடுக்கணும். சிறுவர்கள் / இளைஞர்களை சரியா வழிநடத்தணும். youtu.be/CGZYR6LkP5o?si…
YouTube video
YouTube
தமிழ்
1
0
0
240
sagi
sagi@_0sagi·
இந்த நுட்பம்லாம் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு புரியும் ஆனா கோடிக்கணக்குல வாக்களிளித்த தவக்கன்களுக்கு? தேர்தல் வாக்குறுதின்னு ஜனநாயகன் போஸ்டரை குடுத்திருந்தா கூட செயிச்சிருப்பானுவ.
Sun News@sunnewstamil

#BREAKING | தேர்தல் வாக்குறுதியில் பயிர்க்கடன் முற்றிலும் தள்ளுபடி எனக் கூறிய தவெக.. தற்போது ரூ.50,000 வரை மட்டுமே தள்ளுபடி என அறிவிப்பு #SunNews | #FarmLoan | #TVK

தமிழ்
0
0
1
161
sagi
sagi@_0sagi·
எவனாவது இண்டு இடுக்கு சந்து பொந்துல கொள்கைப் பிடிப்போட இருந்தான்னா அவன் தாய்க் கழகத்துல சேர்றதும் மத்ததெல்லாம் தவக்கனாகுறதும் அதிமுக மொத்தமா அழியுறதும் இயல்பா நடக்கக்கூடியவை தான். இதுல ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ ஏன் அரசியலாக்கவோ கூட ஒன்னுமே இல்ல.
தமிழ்
0
0
1
566
sagi retweetledi
Ilaiyaraaja
Ilaiyaraaja@ilaiyaraaja·
Looking forward to seeing you all in Bangalore on June 02, 2026 @OneMercuri
English
14
178
864
47.8K
sagi retweetledi
Mercuri
Mercuri@OneMercuri·
India’s First Full Western Classical Music Symphony “Valiant”, Composed by the Legendary Maestro ILAIYARAAJA releasing on all audio streaming platforms on June 01, 2026. @ilaiyaraaja
Mercuri tweet media
English
8
162
463
37K
sagi retweetledi
Munk
Munk@_Drunkenmunk·
Did you know Kalki called Poraadada oru vaalyendhada being as good as a rejected tune? 😂
Munk tweet media
English
4
14
39
8.5K
sagi
sagi@_0sagi·
@arjunk_moorthy இந்த இணைய உபிக்களின் தலைவர்கள் யாருன்னா - பொறுக்கிக்கூட்டம் U2B, பொம்பளைப் பொறுக்கி வித்கரன், எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் ராஜன் etc. வெளங்கும்..
தமிழ்
0
0
1
47
Arjun Krishnamoorthy
Arjun Krishnamoorthy@arjunk_moorthy·
@_0sagi இணைய திமுக மொத்தமும் இந்த அரக்கர்கள் கையில போயிருச்சு.. these fellows take it too personally, without realising that this is just an electoral loss hitting every one and closing the doors for any future alliances. Stalin ஏ வந்து கம்முனு இருங்கடா ன்னா கூட போடா மயிறு ம்பாங்க
1
0
1
41
sagi
sagi@_0sagi·
இவன் தலைவன்! இணைய உபிக்கள் திமுகவை படுகுழில தள்ளீட்டு இருக்கானுவ. தவக்கன்களுக்கு ஆறு மாசம் டைம் குடுத்தா இப்போ நடக்குற பவர்கட் மேரி ஏகப்பட்டது வரும். அவிங்க தலைல மண்ணை போட்டுக்குவாய்ங்க. மூடிட்டு இருத்தல் நலம்.
M.K.Stalin@mkstalin

மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.

தமிழ்
1
1
3
216
sagi retweetledi
Sinthanai Selvan
Sinthanai Selvan@sinthanaivck·
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசு @VanniTamizhVCK அவர்கட்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப்பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியை பரிந்துரைத்த தலைவருக்கு நன்றி. இந்த தருணத்தில் இந்த துறை சார்நதும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் @mkstalin அவர்கட்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன். இந்த சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன். யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் என தலைவர் @thirumaofficial விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்பார்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம். இந்த சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன். தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன். மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள். கடந்த 2021 - 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளும் , சாதனைகளும். …. எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில் SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) ‍ SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதை போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது. SC/ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy) பெரும் வகையில் (அதிகபட்சம் 1.5 கோடி ) ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழ்
220
1K
2.8K
665.4K
sagi retweetledi
L
L@relvyyy·
The amount of detailing ✨ Peak decoding🤯
English
69
938
4.4K
240.2K
sagi retweetledi
Aditya Music
Aditya Music@adityamusic·
A soulful melody from #Mareechika ❤️ #AndheeAndhaniAndham releasing tomorrow at 11:00 AM ✨ An enchanting musical from Maestro #Ilaiyaraaja 🎻 Experience the mystery unfold in theatres from May 29th ❤️‍🔥 #MareechikaOnMay29 @viraj_ashwin @ReginaCassandra @anupamahere @ilaiyaraaja @RajivChilaka @blaxmipati @satishkasetty @LakshmiBhupal @singer_karthik @_ShwetaMohan_ @EditorJunaid @chilakaprod @adityamusic #LakshmibhupalaEntertainment
Aditya Music tweet media
English
0
2
19
785
sagi retweetledi
Done Channel
Done Channel@DoneChannel1·
*A Dream Symphony Begins: Karthik Subbaraj Joins Hands with Maestro Ilaiyaraaja for His 10th Film* _*The Iconic Filmmaker’s milestone 10th film marks Maestro Ilaiyaraaja’s 1540th musical journey, promising an unforgettable cinematic experience*_ Acclaimed filmmaker Karthik Subbaraj, known for consistently pushing the boundaries of mainstream storytelling with films such as Pizza, Jigarthanda, Iraivi, Petta, Mahaan, Jigarthanda DoubleX and Retro, has officially wrapped the shoot of his much-awaited 10th directorial venture, which commenced in November last year. The film, bankrolled by Academy Award-winning Sikhya Entertainment, headed by Guneet Monga Kapoor and Achin Jain, in association with Jio Studios, marks a prestigious first-time collaboration between the celebrated filmmaker and the globally recognised production banner. With the film’s shooting wrapped up, the makers have delightedly unveiled an exciting news about Isaignani Ilaiyaraaja getting onboard as music composer. Making the announcement even more special is the coming together of Karthik Subbaraj and Maestro Isaignani Ilaiyaraaja, who comes on board as the composer for the film, marking the 1540th project in the legendary musician’s illustrious career. The collaboration between a filmmaker celebrated for his unique cinematic voice and one of India’s greatest musical icons has already sparked immense excitement among cinema lovers. Speaking about the project, Maestro Ilaiyaraaja said: “Cinema and music have always shared a deep emotional connection for me. What matters most is the honesty of the story and the people telling it. I’m happy to collaborate with Karthik Subbaraj, whose passion for cinema is very evident in his work for this film. Every film brings its own feeling and its own music. And during the composition sessions for the background scores I felt the audio should be released as an album itself as it has shaped up so well that am confident my fans will enjoy it. I hope this journey will create something that reaches people’s hearts.” Speaking about the collaboration, filmmaker Karthik Subbaraj said: “People often say you don’t choose art, art chooses you, and my journey has truly felt like a testament to that. Working with the legendary Ilaiyaraaja sir has been a lifelong dream, and to finally have him compose music for my 10th film feels surreal and deeply special. As someone who has admired and celebrated his music for years, this collaboration means a great deal to me personally and creatively. I’m also excited to be joining hands with Sikhya Entertainment and Jio Studios on this film, alongside Guneet Monga Kapoor and Achin Jain. I can’t wait for audiences to experience what we’re creating together.” Jyoti Deshpande, President of Jio Studios, added: “We’re excited to begin this first collaboration with Sikhya Entertainment alongside Karthik Subbaraj and the legendary Ilaiyaraaja on a film that brings together such exceptional creative talent. The project represents a powerful coming together of storytelling and music, and we’re thrilled to bring this cinematic experience to audiences on the big screen.” Speaking about the project, producer Guneet Monga Kapoor, Sikhya Entertainment said, “This one feels deeply personal to all of us at Sikhya. Karthik Subbaraj is one of the most distinctive voices in Indian cinema today, and to see him finally make a film with Ilaiyaraaja sir, whose music has shaped generations of storytellers and cinema lovers alike, is genuinely exciting. And doing this alongside Jio Studios, our first collaboration together, makes it even more so. We back creative partnerships that feel inevitable in hindsight. This one does.”
Done Channel tweet mediaDone Channel tweet media
English
0
37
334
36K
sagi retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar

எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin

தமிழ்
345
5.4K
15K
430.4K