Hammurabi@raamkumaar
👉 தவெக சரியான பாதையில் பயணிக்கிறது!
👉 பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிகமான MLA களை அதிமுகவில் Resign செய்ய வைத்து பிறகு விசில் சின்னத்தில் வெற்றி பெற வைத்து தனிப்பெரும் கட்சியாக வேண்டும்!
👉 கட்சியில் வட்டம், மாவட்டம், ward member, கவுன்சிலர், MLA MP, போலீஸ் அதிகாரிகள், நிர்வாகிகள், உயரதிகாரிகள் என்று மொத்தமாக ஊழல் செய்யாமல் தலைமைக்கு மட்டுமே பயனளிக்கும் விதமாக பெருநிறுவனங்கள் மூலம் தவெகவை வளர்க்க வேண்டும்
👉 அதாவது மையப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் மயப்படுத்தப்பட்ட வகையில் ஊழல் மாற வேண்டும்
👉 சாதி உற்பத்தி முறையை ஒழித்து முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு சமூகத்தை கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாட்டு அரசியலை விஜய் கட்டமைக்க வேண்டும்
👉 முழுமையான முதலாளித்துவ உற்பத்திமுறைக்குள் தமிழ்நாட்டை கொண்டு செல்ல வேண்டும்
👉 கூட்டணிகள்கள் இடைஞ்சலாக இருந்தால் அவர்களை யோசிக்காமல் வெளியேற்ற வேண்டும்
👉 விஜயை தவிர வேறு யாராலும் இந்த மாற்றத்தை இனிமேல் கொண்டுவர வாய்ப்பு இல்லை. கிடைக்கும் வாய்ப்பை விஜய் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
@TVKVijayHQ