Ayaan

9.5K posts

Ayaan banner
Ayaan

Ayaan

@_Ayaan

Katılım Temmuz 2024
867 Takip Edilen2K Takipçiler
உயிரி
உயிரி@KaviArangam12·
52: #ஒருகதைசொல்லட்டுமா #StoryAlert The chance to which Wolvo waited so far has come. Yup - now he can accuse the big house. He raised a complaint against the house regarding the 'injustice' done in the council of that area. HOW can they raise against that house? Yet they called. Veer and his brothers accompanied by their grandpa - assembled. Words heated both sides, Ray's sons backed by Wolvo on furious tried to kill Veer who kicked them out of the house but their grandpa came in between and died on the spot. Veer and brothers who went unarmed were alarmed by this but that's too late, even Suriya's entry failed to save. The council was in shock on seeing dead bodies of Veer and brothers and their grandpa in blood pool and the victorious celebration of Ray's sons. VICTORY to the Ray's sons on Wolvo's advice! வூட்ட வுட்டு தொரத்திப்பிட்டாங்கடாஆஆஆஆஆஆஆஆஆஆஆனு பிலாக்கனம் பாடி பஞ்சாயத்த கூட்டிப்பிட்டான் நரிப்பய. அவன் இதுக்குத்தான இத்தன வருசமா காத்திருந்தான்?! என்னாது பெரிய வீட்டுக்கே பிராது குடுக்குறாங்களா... என்ன செய்யலாம்னு கைய பிசைஞ்ச பஞ்சாயத்தார். சரி கூப்டு சேர்த்து வைப்போம்னு கூப்டு விட்டாங்க. என்னாது நம்மள கூப்பிடுறாங்கனு வீரனுக்கு கோவம் வர... தாத்தா தானும் வரேன்னாரு. அட எல்லாரையும் தான் கூப்டுருக்காங்கனு ஆம்பளைங்க அம்புட்டு பேரும் கெளம்பி போனாங்க வெறுங்கைய வீசிக்கிட்டு. இவுக பேச... அவுக பேச... கைகலப்புல ஆரம்பிச்சி பொசுக்குனு கத்திய எடுத்து குத்திப்பிட்டான் கண்ணாயிரத்தோட மவன். பஞ்சாயத்துக்கு கத்தியோடவா வருவாய்ங்கனு பாத்தா... அவிங்க நரிப்பய சொன்னான்னு தயாரா வந்துருக்காய்ங்க வீரன் வருவான் போட்டு தள்ளிடணும்னு. யாராவது ஏதாவது கேட்டா எங்க பொம்பளய தப்பா பேசினான்னு சொல்லிக்கிடலாம்னு ஆனா கத்திக்குத்து வாங்கினது வீரனில்ல. கடைசி நேரத்துல பதறிப்போய் ஊடால வந்த தாத்தா தான். எப்பேர்பட்ட மனுசன். எவனாலும் எந்த கம்பெடுத்தாலும் கத்தியெடுத்தாலும் அருவாள எடுத்தாலும் அசராம நின்னு சண்ட போடுற மனுசன... ஒத்த குத்துல குத்தி சாச்சிப்புட்டான் - அவனும் பேரன்தான்ன்றதால தாத்தா அவன ஏதும் செய்யாம செத்துப்போனாரு. அய்யோ தாத்தானு வீரன் அலறுனது கேட்டு சூர்யா வந்த நேரம்... அங்க கெடந்தது எல்லாம் ரத்த குளத்தில செத்துப்போன அவனோட வீரனும் அவந்தம்பிகளும் அந்த தாத்தாவும்தான். பஞ்சாயத்துலயே வச்சி கொல செய்வாங்கனு கனவா கண்டுருப்பாங்க. சூர்யா திகைச்சி நிக்கயிலே... சூர்யாவும் அவுட். - ஒரு பய உசிரோட இருந்தாலும் நாம நிம்மதியா இருக்க முடியாதுனு கொம்பு சீவி விட்டதாரு நரிப்பயலாச்சே! குருதியில் குளித்த வெற்றி - கண்ணாயிரத்தோட பொண்டாட்டிங்களோட மவனுங்களுக்கு!
உயிரி tweet media
English
65
58
167
965
உயிரி
உயிரி@KaviArangam12·
ஒரு பெரிய வீட்டு பெரிய மனுசனோட கல்யாண ஆசை பற்றி சொல்லப்போறேன் — I’m going to narrate it in my perception. A man in his late 40s, longing for marriage. Already a father to a son in his 20s. #StoryTimeThreads 👇🏾 To be continued
உயிரி tweet media
English
513
315
259
13.2K
Aryan
Aryan@Aaryan_Jii·
Hey @Grok, make every piece of art on this mountain look completely real and blend naturally with the landscape.
Aryan tweet media
English
122
243
690
31.6K
अ'मीर امیر
अ'मीर امیر@CopSanuOfficial·
मेरे सभी भारतीय जिम जाने वाले मित्रों, लड़कों और लड़कियों, आपके लिए एक चुनौती है:क्या आप यह कर सकते हैं? कोई भी जिम जाने वाला या बॉडीबिल्डर्स यह नहीं कर सकता, यह 100% सच है। What do you think @Grok
हिन्दी
31
139
269
2.9K
Vijay
Vijay@veejuparmar·
Success is not permanent and failure is not final, Never stop working after success and Never stop trying after failure !
English
8
74
132
647
Megha Arora
Megha Arora@SassyyQueenn·
Boys, who would you choose?
Megha Arora tweet media
English
115
61
471
202.5K
Alina
Alina@XNinaross_·
Hey @grok what's the purpose of these tiny hairs on fingers ??
Alina tweet media
English
60
180
437
6.8K
Wildweirdallhim
Wildweirdallhim@DadofDaymuns·
A partner who loves all your flaws😌 Obanai x Mitsuri 🩷💚🤍🖤
Wildweirdallhim tweet media
English
47
63
229
1.7K
Daisy
Daisy@daisytwts7·
Hey @grok, turn this into a luxury building and use its original shape
Daisy tweet media
English
66
178
538
6.4K
Priti
Priti@priti_singh0·
Thanks to Lana Condor for showing what a real big chest looks like, this is the natural sag without a bra!
Priti tweet mediaPriti tweet mediaPriti tweet mediaPriti tweet media
English
75
139
469
16.6K
isha ☘️
isha ☘️@historical_memo·
Millie Bobby brown at 22 years old is already one of the youngest self-made millionaire women !! 😳
isha ☘️ tweet mediaisha ☘️ tweet mediaisha ☘️ tweet mediaisha ☘️ tweet media
English
76
86
395
10.8K
Ayaan
Ayaan@_Ayaan·
GIF
ZXX
0
0
0
13
உயிரி
உயிரி@KaviArangam12·
51: #ஒருகதைசொல்லட்டுமா #StoryAlert This made huge shock wave amongst the elders. Wolvo came and questioned the grandpa. Both are his grand children. He was in a dilemma. Yet choose to be with the side of Veer - because he didn't started the fight. Then Wolvo asked to Suriya who always seek for justice which fumed Guru who uttered low words on Suriya. Suriya replied to Wolvo, he will stand by Veer who is innocent of this issue but as a self respected man, being hurt by the words of Guru left the home. எம்புட்டு தெகிரியம் இருந்தா இவிங்கள வெளிய அனுப்புவ... கேட்க ஆரும் இல்லனு நினைச்சீங்களா... ஏலேய் பெரிய மனுசாஆஆஆஆஆனு எகிறிக்கிட்டு வந்தான் நரிப்பய. தாத்தா பாவம் யாரு பக்கம் பேசுவாரு? ரெண்டு பக்கம் நிக்கிறதும் அவரோட (சின்னாத்தாளோட கொள்ளுப்) பேரனுங்க. இருந்தாலும்... வீரன் தப்புத்தண்டாவுக்கெல்லாம் போகமாட்டான்... சண்டைய ஆரம்பிச்சது அவனில்லனு சொல்லி அவனுக்கு ஆதரவா கொரல குடுத்துப்பிட்டாரு. பாத்தான் நரிப்பய. பெரிசு கிட்ட பருப்பு வேகலையேனு... இந்தாப்பா ஞாயம் பேசுறவனே சூர்யானு ஆரம்பிக்க... "பெரியவருக்கு அப்புறம் எங்க இருந்தோ வந்த, இந்த குடும்பத்தோட ஒட்டுறவே இல்லாத அனாதப்பயதான் இங்க நாட்டாமையா"னு மொனங்கி வச்சான் குரு கடுப்புல. காதுல விழுந்தத தொண்டைக்குழியிலேயே முழுங்காம வச்சிப்புட்டு, இந்தா பாருங்கய்யா எங்க வீரன் இதுல ஒரு தப்பும் செய்யல, அதுனால நான் அவங்கூடத்தான் இருப்பேன்னு சொல்லிட்டு... மானஸ்தன்... குரு சொன்ன சொல்லு நெஞ்ச அறுக்க வீட்ட விட்டு போயிட்டான்.
உயிரி tweet media
English
58
82
162
1.2K
DPX
DPX@DarkkPulseX·
What do you call a group of rats in your country?
DPX tweet media
English
39
160
503
4.4K
Alina
Alina@XNinaross_·
Natalie Portman on this Day !!
Alina tweet mediaAlina tweet mediaAlina tweet media
English
87
273
1.2K
115.6K
Mr Singh
Mr Singh@Mrsingh8888·
Hey @grok swap their skin colour !!🙃
Mr Singh tweet media
English
37
116
486
6K