Hazel

31.3K posts

Hazel banner
Hazel

Hazel

@_Icydoll

Katılım Ocak 2018
618 Takip Edilen282 Takipçiler
Hazel retweetledi
தமிழமுதன்100
தமிழமுதன்100@tamilamuthan100·
ஊர்ல திமுக, அதிமுக கிட்டே காசு வாங்கிட்டு விசிலுக்கு ஓட்டுப் போட்ட கும்பல் பேசிக்குது "என்னா விஜய் ஆட்சியமைக்க முடியாதாமில்லே" "அப்போ என்ன பண்ணுவாங்க ?" "யாருக்கும் மெஜாரிட்டி இல்லேன்னா ஒரு ஆறு மாசம் கவர்னர் ஆட்சி நடக்கும்" "அப்புறம்?" "திரும்பவும் எலெக்சன் வரும் " "அப்போ திரும்பவும் பணம் தருவானுங்களா ?" பக்கத்துல நின்னுட்டு இருந்த நான் சொன்னேன். "மயிரைத் தருவானுக. ஒருத்தன்ட வாங்கிட்டு இன்னொருத்தனுக்கு ஓட்டு போட்டு நல்ல காரியத்தை செஞ்சு இருக்கீங்க. இனி எவனும் ஓட்டுக்கு காசு தர மாட்டான்" இப்படி சொன்னதுக்கு என்னை முறைக்கறானுக. ஓட்டுக்கு காசு வாங்கிற புத்தி போகாது போல இருக்கு
தமிழ்
9
87
467
26.4K
Hazel retweetledi
Prisilda 👑
Prisilda 👑@nancy_prisilda·
கொளத்தூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் இவர் தான். 😞 I have never posted such filthy cheap videos in my page. 🙁 See, the fate of Tamizhnadu 😟. Do we deserve this??
Eesti
30
407
958
85.1K
Hazel retweetledi
Panneerselvam
Panneerselvam@Panneer3012·
ரூட் மாபியா ரூட் மாபியானு காது கிழிய கத்துனோமே. ஆட்சில இருந்த போதே அதெல்லாம் handle பண்ணியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா. நல்லது செஞ்சோம், திட்டங்கள் தீட்டனும், பொருளாதார வளர்ச்சி கொடுத்தோம், ஒன்றிய அரசு அடக்குமுறைல இருந்து மக்களை மீட்டோம்னு , மக்கள நம்பி இப்படி ஏமாந்துட்டோமே தலைவா😞
தமிழ்
8
81
324
9.8K
Hazel retweetledi
Sedhu Madhav 🇮🇳
Sedhu Madhav 🇮🇳@madhav_sedhu·
மகளிர் உரிமைத்தொகை போக மீதம் இருக்க பணத்தை எல்லாம் சென்னைல கொட்டுனீங்களே, என்னாச்சுனு பாருங்க. 10 வருஷமா இல்லாத AC பஸ்ஸ திமுக தான் கொண்டு வந்துச்சு,அதுல விஜய் சாங் போட்டு வைப் பண்றானுங்க 😁 கோவையில் 1 AC பஸ் இல்லை ஆனால் 3 இடங்களில் திமுக வெற்றி, அதிமுக - 1 @mkstalin @Udhaystalin
Subhakeerthana@bhakisundar

Took an AC bus from Central to Porur, and the driver was in full-on josh. The ride turned into a nonstop Thalapathy Vijay playlist from Kushi and Shahjahan to Ghilli & Master. No pauses, just pure vibe. It felt a bit unusual at first & then it hit me… my man is the CM now. ❤️😄

தமிழ்
6
69
158
8.7K
Hazel retweetledi
comebackjitesh
comebackjitesh@yodontcalm·
new slur word dropped
comebackjitesh tweet media
English
23
179
1.8K
32.9K
Hazel retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
விஜய் தனது கடைசி நாள் பரப்புரையில் தேர்தல் முடிந்ததும் திமுக பாஜக காலில் போய் விழுகிறதா இல்லயா என்று மட்டும் பாருங்கள் என்றார்.கூட்டத்தில் விசில் பறந்தது..தற்போது இவர் பாஜக அதிமுக கூட்டணி காலில் விழுந்து கொண்டிருக்கிறார்.ஆட்சி அமைக்கும் முன்னரே அம்பலப்பட்டுவிட்டார்
தமிழ்
10
305
618
11.9K
Hazel
Hazel@_Icydoll·
நம்ம விளையாட்டு பண்றது, இப்ப என்ன சொல்ற னு போட்டி பண்றது விளையாட்டாவே முடிஞ்சிடும். அவங்க வதந்தி பரப்பினாங்க‌. நம்ம வதந்தி பரப்ப தேவை இல்லை. உண்மையை பரப்பினாலே போதும். ஜோக் பண்ணா ஜோக் மாதிரியே முடிஞ்சிரும்.
Hazel@_Icydoll

நாம பண்ற தப்பே இதான். இதுவர கவுண்ட்டர் குடுத்தோம் சரி. இன்னைக்கு நிஜமாகவே ஒண்ணு நடந்துருக்கு இத ட்ரோல் பண்ற மாதிரியோ கவுண்ட்டர் குடுக்குற மாதிரியோ அணுகுறது சரி இல்ல. நம்ம இந்த மாதிரி பண்ணும்போது இது திமுக சதி னு இப்பவே சீரியஸா ஆரம்பிச்சிட்டானுங்க‌. தற்குறி உலகம் தனினு நம்ம ட்ரோல்

தமிழ்
0
0
0
37
Hazel
Hazel@_Icydoll·
பண்ணிட்ருக்கும்போது இன்னொரு பக்கம் அவனுங்க சிம்பதி க்ரியேட் பண்ணாங்க திமுக சதி னு பரப்பிட்ருந்தாங்க‌. இத எதையும் பெருசா ட்ரோல் பண்ணாம உண்மை மாதிரியே பரப்புனாங்க. நாம கவுண்ட்டர் குடுக்குற எதுவும் எடுபட போறது கிடையாது. சீரியஸா மாறாதவரை. இத புரிஞ்சுக்கலனா கஷ்டம்.
தமிழ்
0
0
0
32
Hazel
Hazel@_Icydoll·
நாம பண்ற தப்பே இதான். இதுவர கவுண்ட்டர் குடுத்தோம் சரி. இன்னைக்கு நிஜமாகவே ஒண்ணு நடந்துருக்கு இத ட்ரோல் பண்ற மாதிரியோ கவுண்ட்டர் குடுக்குற மாதிரியோ அணுகுறது சரி இல்ல. நம்ம இந்த மாதிரி பண்ணும்போது இது திமுக சதி னு இப்பவே சீரியஸா ஆரம்பிச்சிட்டானுங்க‌. தற்குறி உலகம் தனினு நம்ம ட்ரோல்
Priya@DrHolyhemp

இப்ப அண்ணன் தெறி படத்துல வர்ற மாதிரி இவன தொங்க விட்ருவார்லடா…

தமிழ்
1
0
1
132
Hazel retweetledi
HáKi
HáKi@haki21k·
"தனி மனித குற்றங்களுக்கு சமூக மாற்றம் தான் தேவை. அவற்றை அரசியலாக பார்க்க ஆரம்பித்தால் தீர்வு கிடைக்காது. POCSO வழக்குகளில் விழிப்புணர்வு தான் முக்கியம். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு போலீஸ் போட முடியாது. ஒப்பீட்டளவில் நம் மாநிலம் பாதுகாப்பானது" இதை திமுக காரன் சொன்ன போது எந்த ஒரு தவெக காரனும் கேட்கவில்லை. "அரசு தான் முழு பொறுப்பு. தண்டனைகள் பெற்று தந்தால் போதாது. குற்றங்களே நடக்க கூடாது. ஒப்பீடு செய்வது கேவலம்" என்று பிடிவாதம் செய்தனர். Clearly, மக்களும் தவெக சொல்வதை தான் சரி என்று நம்பி வாக்களித்திருக்கிறார்கள். ஒரு பொறுப்பான எதிர் கட்சியா மக்களின் குரலுக்கு துணை நிற்போம். 🖤❤️ 🛑 இனி தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பாலியல் குற்றத்துக்கும் விஜய் தான் பொறுப்பு. 🛑 சொந்த கட்சி காரனா இருந்தாலும் கைது செய்தோம் - என்ற வாதம் ஏற்கப்படாது. 🛑 குற்றம் நடந்தாலும் அதை தவெக அரசு ஏன் தடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்படும். 🛑 Statistics அடிப்படையில் குற்றங்கள் குறைந்திருக்கிறது - என்ற பேச்சுக்கு விஜய் ஆட்சியில் இடமில்லை. மாற்றத்தை நோக்கி - எதிர்கட்சி ஆதரவாளன் 🖤❤️🔥 @TVKVijayHQ
DMK IT WING@DMKITwing

தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, தமிழக வெற்றிக் கழகத்தின் தவெக வட்ட செயலாளர் கைது

தமிழ்
11
334
574
29K
Hazel
Hazel@_Icydoll·
பவர் இருக்கும்போது லாம் நாகரீக அரசியல் பண்ணி இஷ்டத்துக்கு வதந்தி பரப்பலாம் னு மைண்ட் செட் உருவாக்கி விட்டாச்சு‌. இவங்க உருவாக்குறது தான் இனி செய்தி
Sai Jegadheesh@saijegadheeshh

தவெக தலைவர் விஜய் ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு முன்பாகவே தவெக ஒரு மோசமான கட்சி என்பதைப் போல் காட்டுவதற்கு பிரபல செய்தி நிறுவனங்கள் மற்றும் திமுக ஆதரவு யூடிபர்கள் ஒன்று திரண்டு இருக்கிறார்களாம். தமிழ்நாடு முழுவதும் இந்த செய்தி நிறுவனங்கள் தவெக -விற்கு எதிராக ஏதாவது செய்தி கிடைக்குமா என்று துடித்துக் கொண்டிருக்கிறதாம். அப்படி எந்த செய்தியும் கிடைக்காத பட்சத்தில் அவர்களே ஆள் வைத்து மக்களுக்கு தொந்தரவு கொடுத்து தவெக ஆட்சியில் என்ன நடக்கிறது பார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பவும் பிரபல செய்தி நிறுவனங்கள் மற்றும் திமுக யூடியூபர்கள் திட்டமிட்டு இருக்கிறார்களாம். ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை ஊடகங்கள் மற்றும் திமுக ஆதரவு செய்தி நிறுவனங்களையும் கண்காணிப்பது தமிழக வெற்றி கழகத்தின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்று தவெக தொண்டர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

தமிழ்
0
0
0
24
Hazel
Hazel@_Icydoll·
இவனுங்களுக்கு மத்தில எப்படி திராவிட கட்சிகள் எழுந்து நிற்கும்?
RamKumarr@ramk8060

விசாரணையில் அவர்கள் திமுகவினர் என்று தெரியவந்தது பொய் செய்திகளை நம்ப வேண்டாம் பரப்பவும் வேண்டாம்.

தமிழ்
0
0
0
42
Hazel
Hazel@_Icydoll·
இங்க இப்படி இருக்கா? அப்படியே இன்ஸ்டா போனா இப்படி இருக்கும். இதே வீடியோ க்கு கீழ
Hazel tweet media
PttvOnlinenews@PttvNewsX

#BREAKING | பாலியல் வழக்கில் தவெக நிர்வாகி கைது #TVK | #POCSOAct | #Chennai | #SexualHarassment

தமிழ்
0
7
3
272
Hazel retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் பா*யல் அத்துமீறல்.. தவெக வட்ட செயலாளர் கைது #Harassment #Child #Police #Arrest #Newstamil24x7
தமிழ்
391
3.6K
6.3K
305.9K
Hazel
Hazel@_Icydoll·
@muhammxed Ithe mari than kala nilavaram vera nu kottai vittom. Instagram oru periya mob. Oruthan tvk la nejamave varuthapattalum keela comments la poi Athellam illa da nu solranga avanum ama ama nanum paavam pathuten theriyama ndran.
Indonesia
0
0
0
21
Hazel retweetledi
வன யட்சி
வன யட்சி@SolitaryReaper_·
ஆனா இது ஒரு விதமான ரிவர்ஸ் சைக்காலஜி.. நம்ம வீடுகளிலேயே பார்க்கலாம்.. பெத்தவங்களை ஒரு பிள்ளை கூட வச்சு பணிவிடை பண்ணிக்கிட்ருக்கும்.. அது மேல தான் கர்ருன்னு இருப்பாங்க..ஊர்லர்ந்து எதுவுமே செய்யாத ஒரு பிள்ளை வரும்..அதை வணத்துவாங்க..
தமிழ்
17
103
457
14.5K