Koduva :)

42.7K posts

Koduva :) banner
Koduva :)

Koduva :)

@_ImVasu

EPS4TN | Thala Ajith| Dhanush Na | Since 2016

நம்ம கோவை Katılım Ocak 2023
2.7K Takip Edilen4.1K Takipçiler
Sabitlenmiş Tweet
Koduva :)
Koduva :)@_ImVasu·
Gvrnr : எதுக்கு எம்எல்ஏ காமராஜரை கடத்தனீங்க ? விஜய் : காமராஜர் ஆட்சி அமைக்கணும்னு தான் !
Koduva :) tweet media
தமிழ்
59
1.6K
6.1K
92K
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது. - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள். #பொய்க்கால்_குதிரை_அரசு
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
10
113
209
1.3K
Koduva :)
Koduva :)@_ImVasu·
Vaa Thalaivaa Vaaa Thalivaaa 🔥 @EPSTamilNadu
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK@EPSTamilNadu

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது. இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால், “தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?” சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @AIADMKOfficial

Suomi
0
2
16
263
Koduva :)
Koduva :)@_ImVasu·
நீங்க எழுதி வச்சு தூக்கி மாட்டிட்ட கூட Use இல்லை .. தனி பட்ட முறையில அதிமுகவுக்கு ஆதரவு பண்ணிட்டு போறது நல்லது .. இவளோ தொண்டர்கள் , Genz , இளைஞர்கள் தோல்வி , பிளவுக்கு பின்னையும் கட்சிக்காக வெறித்தனமா களம் ஆடுறாங்கன்னா அதுக்கு கொஞ்சமாவது செவி சாய்க்கணும் .. தலைவன் @EPSTamilNadu காதுக்கு கொண்டு போன எல்லாம் சரி ஆகும் 🙏
Prem Kumar Solaisamy@PremSolaisamy

அண்ணா, நமது கட்சியில் ஆன்லைன் மூலம் இணைய பலர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், விண்ணப்பித்த பலருக்கு பல மாதங்கள் கடந்தும் எந்தவிதமான பதிலும் வரவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இதனால் கட்சியில் இணைய விரும்புவோர் ஏமாற்றமடையும் சூழல் ஏற்படுகிறது. தயவுசெய்து இதை ஆய்வு செய்து, விண்ணப்பங்களுக்கான பதில் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைமுறையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். @satyenaiadmk @KaranADMK 🙏

தமிழ்
0
1
4
115
Koduva :)
Koduva :)@_ImVasu·
படம்லாம் போதும்யா ..!! Race Sports லாம் முடிச்சுட்டு நேரடியா வந்து சேந்துருங்க " YOU Have Duty " 🙏🙏🙏
தமிழ்
0
1
20
412
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
அதிமுக - ல பதவியில் இல்லாத எல்லாரும் Online லபோட்டு முரட்டு முட்டு குடுத்துட்டு இருக்கோம், Meanwhile பதவியில் உள்ள பெருசுகள் ~
தமிழ்
10
45
245
14.8K
Koduva :)
Koduva :)@_ImVasu·
அருமை டா !! 👌👌👌 6 மாசம் கூட தாங்காது போல
Koduva :) tweet media
தமிழ்
1
1
4
71
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
Instagram.com/jamesraja_ இந்த ஐடி முதல்வரை கெட்ட வார்த்தைகளால் திட்டி பேசிய வீடியோவை அனைவரும் பார்த்திருப்பீர்கள். நா குடுத்துருக்க அவன் ஐடி லிங்க் க்ளிக் பண்ணீங்கன்னா அவன் ஐடி ஓப்பனாகும். இத பாக்குற எல்லாரும் ரிப்போர்ட் அடிங்க அவனோட ஐடிய...IT wing தான் எதுவும் பண்ணாது..நாமளாவது பண்ணுவோம்.
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
59
352
606
18.6K
krishna
krishna@Actor_Krishna·
Our CM is also new to his job, how come you don't have an opinion there. By the way, i hope u remember how u left me high n dry when I had an issue. Before winning you said "wait until elections r over " but after u won.. u excused urself from the issue. Let's give Rajmohan a chance.
Vishal@VishalKOfficial

Happy to see #CMJosephVijay allocating ministries to respective elected MLAs but it's disheartening to see honorable minister #Rajmohan to be in charge as minister of Film Technology and Cinematograph Act. How would I or we as a body or as an association render our requests or grievances of our film industry which is actually bleeding and so many reforms to be made and give a ray of hope for the fraternity especially producers /production houses to someone who has lesser or no experience of wat is happening in our industry more than our CM who was and is part of the industry from grassroot level and being part of the fraternity for last 30 years. Dear CM kindly consider above and, 1. Kindly introduce govt ticketing window which will bring revenue to govt as well as relief to viewers who pay 30rs per ticket. 2. Kindly abolish local body tax as we are the only state in India to induce 2 taxes against the "one india one tax "rule. 3. Kindly increase subsidy for small films every year from the current meager amount given. I know this can be given as a representation to the CM but these are being requested for the last 9 years. Not demeaning Mr. Rajmohan, but it's just my opinion. CM can give us the much needed relief. God bless. @CMOTamilnadu

English
53
699
3.8K
177.5K
Koduva :)
Koduva :)@_ImVasu·
அவரு பொம்மை முதலமைச்சர் . இவரு ஊமை முதலமைச்சர் !
Koduva :) tweet media
தமிழ்
1
4
28
449
Koduva :)
Koduva :)@_ImVasu·
NLC Central Govt Project - Seri Ok Protest Pandra Makkal - TN Avungala adichu Arrest Pandra Police - TN VIJAY BJP Ku Against Stand Eduthu Vote Vangittu Ipdi Makkala Nadu Rotula Vidalama ??
Eesti
0
8
28
972
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
தொண்டர்களின் பாதுகாவலர் அண்ணன் எடப்பாடியார் அவர்களை இன்று நேரில் சந்தித்த போது!❤️ எடப்பாடியார் அவர்களின் வழியில்... துரோகங்களை வீழ்த்தி முன்னேறுவோம்!💥
தமிழ்
5
34
209
1.5K