⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐

5.8K posts

⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ banner
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐

⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐

@RYN__X

𝐌𝐮𝐝𝐮𝐧𝐜𝐡𝐚𝐭𝐡𝐮 𝐊𝐚𝐧𝐚𝐤𝐤𝐮 𝐓𝐡𝐚𝐯𝐚𝐬𝐚𝐦 𝐔𝐧𝐚𝐤𝐤𝐮 | 𝐎𝐧𝐞 𝐚𝐧𝐝 𝐎𝐧𝐥𝐲 𝐓𝐇𝐀𝐋𝐀 🛐🙏🏻 || MI🏏💙 | U1🎧|MJ🕺🏻|Messi⚽

Katılım Nisan 2024
1.4K Takip Edilen7.6K Takipçiler
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐
இவ்ளோ வருஷம் உருவாக்கி வெச்சு இருந்த ஒரு கட்டமைப்ப இவரே உடைச்சுரூவாரோனு பயம்மா இருக்கு 😭🛐@Akracingoffl...
தமிழ்
0
17
67
1.8K
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
தமிழ்
1.7K
12.8K
93K
12.2M
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"மாண்புமிகு முதலமைச்சர் விஜய்னு சொல்லும் போதே சந்தோஷமா இருக்கு.." அஜித் சார் கார் ரேஸ வேகமா முடிச்சுட்டு சீக்கிரம் வந்துருங்க.. இல்லனா யாரு யாரோ வந்துருவாங்க.. இயக்குனர் பேரரசு பேச்சு.! #Ajithkumar | #CMJosephVijay‌ | #DirectorPerarasu | #PolimerNews
தமிழ்
17
401
3.4K
125.9K
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
TVK Minister Thiru Aadhav Arjuna has relived the famous Tamil comedy; "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து". For a moment, Thiru Aadhav Arjuna seemed to have forgotten which party he presently belongs to now. Party Hopper’s Paradox! Even DMK cadres did not go this length to defend Thiru Udhayanidhi Stalin as Thiru Aadhav Arjuna did. How does Sanathana Dharma become synonymous with the Hindu religion in North India, but conveniently get redefined as inequality the moment the discussion shifts to Tamil Nadu? Very confusing bro! Instead of expressing regret for the deeply irresponsible remarks made by the TVK MLA, Thiru Aadhav Arjuna has chosen to justify and normalise them.
English
706
7.5K
23.3K
750.7K
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
தமிழ்
2.6K
5.9K
16.5K
1.3M
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ retweetledi
Gypsy 🎭
Gypsy 🎭@Gypsy_1809·
கைய வைச்சிகிட்டு ! 🤣🤣🤣
தமிழ்
76
982
5.5K
246.2K
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
Sofa model government 🔥🔥🔥
Katheeja🖤 tweet media
Català
74
1.2K
4.5K
40.8K
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ retweetledi
`mr. villa
`mr. villa@Luccydevil07·
🤣🤣🤣🤣🤣🤣
`mr. villa tweet media
QME
281
3.1K
26.2K
711.5K
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ retweetledi
Aryan
Aryan@Pokeamole_·
Pesama leo 2 ae nadichirkalamo
Aryan tweet media
Indonesia
38
562
5.2K
83.7K
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
எதிர்கட்சிகள் வைத்த எந்த குற்றாசாட்டிற்கும் பதில் கொடுக்காமல் வைத்திருந்த தாளில் இருப்பதை வாசித்துவிட்டு உட்காந்தார் விஜய்... இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தால் ஜெயலலிதா , கருணாநிதி போன்றவர்கள் சும்மா பதில் உடனுக்குடன் புள்ளி விவரங்களோடு கொடுப்பர், அதே சபையில் இன்று பேப்பரில் இருப்பதை மட்டும் படிச்சுட்டு உட்காரும் ஒரே நபர் விஜய் மட்டுமே! குற்றச்சாட்டுகள் 1)சோபா போகுது பின்னாடியே முதலமைச்சர் போகிறார்.. MLA விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடக்குது. அதற்கு பதில் சொல்ல வேண்டும். இப்படி விலை பேசி MLA வாங்க வெக்கமா இல்லை? 2)உங்கள் ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி.. 66% மக்கள் உங்களை ஆதரிக்கவில்லை. உங்களிடம் 118 நம்பர் இல்லை. அதற்கு திமுக கூட்டணி கட்சிகள் தயவு தேவைப்படுகிறது.. 3)ஒரு ஜோசியரை உங்கள் ராஜகுருவாக வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.. அவனை கூப்பிட்டு முக்கிய அரசு தனி சிறப்பு அதிகாரியாக போட்டால் கேவலமா இல்லை. 4)வெளிப்படையான ஆட்சி தருகிறேன் சொல்லிட்டு அது யாரு முகத்தை மூடிகொண்டு விஜய் வீட்டுக்கு போனது? இது வெளிப்படையா? அடுத்த கட்சி MLA இப்படி முகத்தை மூடிக்கொண்டு கடத்தி செல்வது.. இன்னும் 4 முறை சட்டபேரவை நேரலை நிகழ்ச்சி மக்கள் பார்த்தால் மொத்தமா தவெக என்ற ரீல்ஸ் கட்சி கலைத்துவிடுவார்கள் எதிர்கட்சிகள்.. insta ரீல்ஸ் போட்டு திரிவதல்ல சட்டப்பேரவை என்பது இன்று பார்க்கும் சமூகம் திருந்தும் மெதுவாக..
தமிழ்
171
2K
5.4K
369.3K
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே
Alíén 👽 tweet media
தமிழ்
71
1.7K
7.7K
128.8K
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐
Vijay : நான் பாட்டுக்கு வருசத்துக்கு 1 படம் நடுசிச்சுட்டு மான்கொம்பு ஆட்டம் ஆடிகிட்டு இருந்தேன் என்ன போய் சட்டமன்றத்துல நோட் எழுதி படிக்க சொல்றீங்கலே டா 😭...
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ tweet media
தமிழ்
1
11
45
427
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐
அவனே தொட நடுங்கி மாறி பேசிட்டு இருக்கார் 😂😂
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ tweet media
தமிழ்
0
0
9
195
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ retweetledi
தல அரவிந்த்
உன்வீட்டு ஜோசியக்காரனா வேணா வச்சுக்க அரசு ஊழியனா வச்சிக்காத மொதல் முறையா இந்தம்மாக்கு 🔥🔥🔥 விடத்தோணுது சட்டமன்றத்துல அண்ணாவ செருப்பால அடிச்சதுக்கு …😂
தமிழ்
31
1.6K
5.2K
84.3K
⚚𓆩ᴠɪʟʟᴀɴ ᴅᴀᵃᵏ࿐ retweetledi
Alpha !
Alpha !@DMK662000·
Premalatha vijaykanth 😭😭🔥🔥👏🏻👏🏻 @PremallathaDmdk #DMK
Alpha ! tweet media
HT
4
188
1.4K
9.3K