Batman
156 posts


@NewsTamilTV24x7 @Surya_BornToWin நம்புங்க டா. இது திமுக சதி. ஸ்டாலின் தான் காவலரை வாகனம் முன் விழ சொன்னார்..
@AadhavArjuna

தமிழ்

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார், காவலரின் காலில் ஏறியதால் பலத்த காயம்...!
#Trichy #Vijay #VijayRoadShow #AadhavArjuna #TVKVijay #TVKCampaign #Election2026 #NewsTamil24x7
தமிழ்

@Ashok_kumarrrr @TVKVijayHQ @AadhavArjuna @CTR_Nirmalkumar @KASengottaiyan High chances of @AadhavArjuna giving poison to Thalapathi and blaming DMK for it.
English

It's very risky stunt na @TVKVijayHQ
Pls avoid it next time,
Yaarayum namba mudiyadhu, Ennatha kalandhu kudupangune theriyadhu 🚶♂️
Take care of him @AadhavArjuna @CTR_Nirmalkumar @KASengottaiyan
Polimer News@polimernews
"விஜய் அண்ணா இந்தாங்க இளநீர் குடிங்க..." தொண்டர் ஆசையாக கொடுத்த இளநீரை வாங்கி குடித்த தவெக தலைவர் விஜய் #Trichy | #TVKVijay | #Election2026 | #Campaign | #TNAssemblyElection | #PolimerNews
Eesti
Batman retweetledi


@rajakumaari அண்ணா நகர் தொகுதி வருங்கால MLA akka வாழ்க @rajakumaari
தமிழ்

🚨 20 Days to Go – Let’s Support Responsibly 🚨
👉 What We Should Do:
• Stop chasing Thalapathy’s campaign van 🚫🚗
• If a place is overcrowded, kindly leave and stay safe
• Avoid bringing kids and elderly people into heavy crowds 👶👴
• Do NOT climb trees, walls, or unsafe structures ❌🌳
• If anyone from your family plans to follow the campaign van on bikes, please advise them to avoid it 🏍️
English

TVK Sivakasi candidate @Keerthana4VNR left her salaried comfortable job and took a bold risk move to enter Tamil politics and serve people of her District Virudhunagar!
Singapen of @TVKVijayHQ team, We the cadre wish you a resounding victory!

English

@TVK_Dinshu @Keerthana4VNR அட முட்டா pumda. காலைல வீட்ல ஆள் இருப்பாங்க தான். ஆனா எல்லோரும் தூங்கிட்டு இருப்பாnga da
தமிழ்

@___bruceWAYNEE @Keerthana4VNR காலைலயும் சாயங்காலமும் தான் வீட்ல ஆள் இருப்பாங்ய! ஒன்னுந் தெரியாத மலுமட்டை புந்த
தமிழ்

தீவிர வாக்கு சேகரிப்பில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் விருதை மகள் கீர்த்தனா 🔥 @Keerthana4VNR 🤟
மாற்றம் வேண்டும் மக்கள் பிரச்சினை தீர வேண்டுமானால் தவெக விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் தலைவர் விஜய்யை முதல்வர் ஆக்குங்கள் 🙏
தமிழ்

@TVKPartyHQ மனநலம் குன்றியவர்கள் யாரும் வரவேண்டாம் nu அறிக்கை விடுங்க தளபதி. அப்போது தான் உங்கள் கூட்டத்திற்கு யாரும் வர மாட்டாங்க.. எல்லாருமே மூளை வளர்ச்சி இல்லாதவர்கள்...
தமிழ்

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதை அனைவரும் அறிவீர்கள். இந்நிலையில், நாளை (02.04.2026, வியாழக்கிழமை) திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை, கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் பிற தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் அறவே பின்தொடரக் கூடாது.
அத்துடன் இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்

@Naveshr @VijayFansTrends @sunnewstamil Ethuku da ithelam pottu time waste panringa. Ithaiyum fake nu than solluvanga antha TVK tharkuri dogs
Eesti


முக்கிய அறிவிப்பு :
பொய் செய்திகளைப் புறக்கணிப்போம்!
நமது கழகத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டும், மக்களிடையே நமக்குக் கிடைத்து வரும் பேராதரவைக் கண்டும் அச்சமடைந்துள்ள அறிவாலய வட்டாரம், திட்டமிட்டே கழகத்தின் மீது சேறு பூசும் வேலைகளில் இறங்கியுள்ளது.
குறிப்பாக, அடுத்தடுத்து அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை (Fake News) சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பி வருகின்றனர்.
சில ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் உண்மையை ஆராயாமல், ஒருதரப்பு தரும் தவறான தகவல்களை அப்படியே செய்திகளாக வெளியிட்டு வருவது தவறு. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், இது போன்ற உள்நோக்கம் கொண்ட பொய்ப் பிரச்சாரங்களுக்குத் துணை போக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
வெற்றிக் கழக கண்மணிகளே.. வெற்றிக் கழகத்தின் உண்மையான போர்வீரர்களான நீங்கள், இது போன்ற மலிவான அரசியலால் உங்கள் கவனம் சிதற இடமளிக்காதீர்கள். இத்தகைய சலசலப்புகள் நமது பயணத்தின் வேகத்தைக் குறைக்க எடுக்கப்படும் முயற்சிகள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தோழர்களே, தொடர்ந்து மக்களுக்கான பணிகளில் கவனம் செலுத்துங்கள். எவை உண்மை, எவை ஜோடிக்கப்பட்ட பொய்கள் என்பதைப் பிரித்தறியும் தெளிவு தமிழக மக்களுக்கு நன்கு உண்டு.
அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ளத் திரணியற்றவர்கள் நடத்தும் இந்த "Fake News Factory" (பொய் செய்தித் தொழிற்சாலை) மீது விரைவில் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டத்தின் வாயிலாக இத்தகைய அவதூறுகள் முடக்கப்படுவது உறுதி.
பொய் செய்திகளைப் புறக்கணிப்போம்! நீதி வெல்லும்! வெற்றி நிச்சயம்!
ராஜ்மோகன்
துணைப் பொதுச் செயலாளர்
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்

@imrajmohan அய்யா.. கரூர் சம்பவம் அப்போது நீங்க திருச்சி பைபாஸ் la இருந்தீங்க nu news la போட்டாங்க. Athum fake ah?
தமிழ்

@rajakumaari @iMariaJuliana அக்கா உங்களுக்கு ஏன் அண்ணா நகர் இல் seat கொடுக்கவில்லை?
தமிழ்

@PrakazVijay_Of @AadhavArjuna கரூர் கொடூர சம்பவம் அப்போது ஏன் கண் கலங்க வில்லை?
தமிழ்



















