Bala

50.9K posts

Bala banner
Bala

Bala

@_bala96

29 👽 Developer💻 Thalapathy💙🥰 Rahmaniac 🎶 Anirudh🎵 Dhoni🏏🦁 Samantha💃🏻 MovieBuff🎫🍿

Chennai, India Katılım Şubat 2016
339 Takip Edilen143 Takipçiler
Bala retweetledi
Actor Vijay Team
Actor Vijay Team@ActorVijayTeam·
விஜய் தான் தமிழ்நாடு தமிழ்நாடு தான் விஜய்
Actor Vijay Team tweet mediaActor Vijay Team tweet media
தமிழ்
14
942
3.2K
19.9K
Bala retweetledi
KERALA VIJAY FANS CLUB
KERALA VIJAY FANS CLUB@KVFC_Official·
Road show going near coimbatore airport ✈️ crowd in night 🥵🥵🥵
English
1
950
5K
40.8K
Bala retweetledi
Ashwin TVK
Ashwin TVK@ashwin_tvk_·
Please do More Vedios like this🙏🏻
English
0
782
1.6K
13.7K
Bala retweetledi
Mufaddal Vohra
Mufaddal Vohra@mufaddal_vohra·
The madness at Dewald Brevis’ entry at the Chepauk. 🥶
English
86
964
10.5K
152.5K
Bala retweetledi
Rasihan
Rasihan@RasihanOG·
Live paathuttu...location varaanga...😭😭 Idhathaan expect pannen...🥳
Eesti
2
778
4.1K
57.5K
Bala retweetledi
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
Salaar of CSK 💛🗿
Ayyappan tweet media
English
3
228
2.5K
12.2K
Bala retweetledi
Ramesh Bala
Ramesh Bala@rameshlaus·
Jus In : @TVKVijayHQ has been granted permission to campaign in T. Nagar tomorrow after 2 PM. Approval has also been given for campaigning in Triplicane and Egmore. Vijay will campaign tomorrow in support of TVK candidate Anand. #TVKVijay #Tnagar #Chennai
English
17
512
3.4K
57.2K
Bala retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
ஜனநாயகன் படம் LEAK ஆனாத பத்தி அண்ணன் @TVKVijayHQ ஏன் ஒரு வார்த்தை கூட பேசல தெரியுமா ? ~ @AadhavArjuna OPENS UP ❤️🥺
தமிழ்
18
844
3K
41.7K
Bala retweetledi
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
Unbelievable crowd for Vijay in Thiruppur.
English
132
3.4K
14.6K
142.9K
Bala retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
இது மாதிரி இன்னும் நிறைய செய்ய காத்திருப்பாங்க இந்த எச்ச பசங்க...🤦😡😡😡 We Should Be Careful 🙏
தமிழ்
22
1.9K
4.3K
47.1K
Bala retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
பொது மக்கள் மத்தியில் உன் வன்ம கேள்வியை “மக்கள் கேள்வி”ன்னு சொல்லிட்டு… அசிங்கமா மாட்டிக்கிட்டார் மாதேஷ் 😅
தமிழ்
24
1.4K
4.9K
67.8K
Bala retweetledi
Ashwin TVK
Ashwin TVK@ashwin_tvk_·
This is why BLAs are f*cking important pillar for a Party💯💯 பிரபல வேட்பாளர்க்கே இப்படி பன்றானுங்க, மத்த தொகுதியெல்லாம்🙃🤷🏻‍♂️ @AadhavArjuna
26
1.5K
4.8K
89.8K
Bala retweetledi
Dr.Tk.Prabhu
Dr.Tk.Prabhu@drtkprabhu_TVK·
தோல்வி பயத்தில் காங்கிரஸ்? காரைக்குடியில் இன்று தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், முதியவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க முயன்ற போது அரசு அதிகாரிகள் அதை மாற்றி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுகள் செல்லும் வகையில் மாற்றி உள்ளனர். இதனை எதிர்த்து குடும்பத்தினர் கேள்வி எழுப்பியபோதும், அதிகாரிகள் தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தோல்வி நிச்சயம் என்று உணர்ந்த காங்கிரஸ், இது போன்ற உள்ளடி வேலைகளை பார்க்கத் தொடங்கியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மக்களின் ஆதரவு இருந்தால், நல்லாட்சி வழங்கியிருந்தால், கடந்த 5 வருடங்களில் ஏதாவது நல்லது செய்து இருந்தால் இது போன்ற எந்த சதி முயற்சியும் தேவையில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகள் மக்கள் நலனில் செயல்படாமல், தேர்தல் நேரத்தில் ஓட்டுகளை திருப்ப முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். ஒரு வாக்காளரின் ஓட்டு என்பது அவரது அடிப்படை உரிமை. அந்த உரிமையை பறிப்பது, குறிப்பாக முதியவர்களின் வாக்குகளை மாற்றுவது மிக கடுமையான குற்றம். இது வெறும் தேர்தல் முறைகேடு மட்டுமல்ல; இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை மீறும் செயல். இதனை தட்டிக் கேட்ட குடும்பத்தினரையே மிரட்டுவது, அதிகாரத்தின் துஷ்பிரயோகம் என்பதற்கே எடுத்துக்காட்டு. இந்த சம்பவம் தொடர்பாக உடனடி, வெளிப்படையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், இது போன்ற செயல்கள் மற்ற இடங்களிலும் நடைபெற வழிவகுக்கும் என்பதால், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி, பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், மக்களுடன் இணைந்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டமும் முன்னெடுக்கப்படும். டாக்டர். TK.பிரபு, சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர், தமிழக வெற்றிக் கழகம்.
Dr.Tk.Prabhu tweet mediaDr.Tk.Prabhu tweet mediaDr.Tk.Prabhu tweet media
தமிழ்
90
3.6K
7.9K
158.6K