
prabuS
77.2K posts

prabuS
@_prabuS
Certified by @google, @Cisco and @ISC2 | My root @drramadoss | My title for #Padaiyachi | #வன்னியர்_சங்கம் | #वन्नियाकुला_क्षत्रिय | 𑀯𑀦𑁆𑀦𑀺𑀬 𑀓𑀼𑀮 𑀓𑁆𑀱





"108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்ததே பாட்டாளி மக்கள் கட்சி தான்.." எடப்பாடியர் ஆட்சி அமைந்தால் தான் தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர் பாசன திட்டம் முடிவுக்கு வரும் - சௌமியா அன்புமணி பிரச்சாரம் #PMK | #SowmiyaAnbumani | #ADMK | #EPS | #TNElection


"பாமக கொடிய நீங்க எப்படி பயன்படுத்தலாம்.. கழட்டுங்க.." வந்தவாசியில் ராமதாஸ் தரப்பினர் - அன்புமணி தரப்பினர் இடையே வாக்குவாதம் #Ramadoss | #Anbumani | #PMK | #ElectionWithPT

நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்சி.. தேர்தல் பரப்புரையை தொடங்கிய பாமக தலைவர் அன்புமணி! | anbumani election campaign | #Thiruporur #PMK #Anbumani #anbumanielectioncampaign #Newstamil24x7













