Aadhavan®

30.3K posts

Aadhavan® banner
Aadhavan®

Aadhavan®

@aadaavaan

Engineer | Tech Enthusiast | Back up ID : @itzudaya

Deep Learning, Cloud Katılım Mayıs 2018
89 Takip Edilen24.1K Takipçiler
Sabitlenmiş Tweet
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
இன்று முதல் Twitter-க்கு ஒரு சிறிய இடைவெளி... The outside digital world is great. இந்த பழக்கம் எப்படி கொரோனா நேரத்தில் தொடங்கியது என்று யோசிக்கிறேன். Addiction is easy to start but hard to quit. இனி ஆரோக்கியமான மாற்றங்களை நோக்கி! ⏳
தமிழ்
2
4
34
2.1K
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
இந்த ஆளுக்கு கைகளே அசத்தல்! ஃப்ரீ ஹேண்டில் டிரக்கை இப்படி அழகா பெயிண்ட் பண்றார் பாருங்க! 👏
தமிழ்
2
10
65
4.9K
Aadhavan® retweetledi
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 2020-இல் நிகழ்ந்த ஒரு அரிய வானிலை அதிசயம்! 🌩️ வானத்திலிருந்து மேகமே சரிந்து விழுவது போல் கொட்டும் இந்த மழை 'Microburst' என்று அழைக்கப்படுகிறது. இயற்கையின் சக்தி அபாரமானது! 🌧️🌊
தமிழ்
0
48
218
16.6K
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
மணிநேரத்திற்கு ஆயிரக்கணக்கான முட்டைகளை மிகத் துல்லியமாக உடைக்கும் 'Industrial Egg Cracking Machine'. நேரமும் மிச்சம், மனித உழைப்பும் மிச்சம்!
தமிழ்
0
4
13
463
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
தேனீக்களுக்கும் அந்த வைரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தமிழ்
0
0
1
97
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
உண்மைதான், ராணித் தேனீயின் இனப்பெருக்க முறை வியப்பிற்குரியது! 🐝 ஆனால், எய்ட்ஸ் (AIDS) கிருமி குரங்குகளிடமிருந்துதான் மனிதர்களுக்குப் பரவியது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. HIV என்பது ஒரு 'Lentivirus'. இது தேனீக்களின் உடலில் வாழ முடியாது.
🌠மாவேந்தன்🌅@maaventhanboss

@aadaavaan பல ஆண் தேனீக்களுடன் அதே காலகட்டத்தில் இணையும் பல விந்தணுக்களை சேர்த்து வைத்துக்கொண்டு பல காலம் முட்டையிடும்.ராணித்தேனீ. எய்ட்ஸ் ராணி தேனீயில் இருந்து தான் தோன்றியிருக்குமோ என்று கூட சிந்தித்து இருக்கிறேன்

தமிழ்
1
0
1
431
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
@maaventhanboss “எய்ட்ஸ் ராணி தேனீயில் இருந்து தான் தோன்றியிருக்குமோ என்று கூட சிந்தித்து இருக்கிறேன்…” 🤔🤔
GIF
தமிழ்
0
0
2
513
🌠மாவேந்தன்🌅
@aadaavaan பல ஆண் தேனீக்களுடன் அதே காலகட்டத்தில் இணையும் பல விந்தணுக்களை சேர்த்து வைத்துக்கொண்டு பல காலம் முட்டையிடும்.ராணித்தேனீ. எய்ட்ஸ் ராணி தேனீயில் இருந்து தான் தோன்றியிருக்குமோ என்று கூட சிந்தித்து இருக்கிறேன்
தமிழ்
2
0
5
1.3K
Aadhavan® retweetledi
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
ஒரு நொடி இன்பம்.. மறுநொடி மரணம்! 🐝 ராணித் தேனீயுடன் இணைந்த பிறகு, ஆண் தேனீ தனது உயிரையே தியாகம் செய்கிறது. இயற்கையின் படைப்பில் இனப்பெருக்கம் என்பது ஒரு போராட்டமே!
தமிழ்
13
144
732
86.3K
Aadhavan® retweetledi
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
பசிக்கு ஒரு சிறுத்தை, பாதுகாப்புக்கு ஒரு எறும்புண்ணி (Pangolin)! 🐆🛡️ எவ்வளவு முயற்சி செய்தாலும் சிறுத்தையால் எறும்புண்ணியின் கவசத்தை உடைக்க முடியவில்லை. இயற்கையின் தற்காப்பு வித்தை அபாரமானது! 🌿
தமிழ்
0
8
66
8K
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
ஒரு Thar வண்டி தார் ரோட்டில் கவிழ்ந்து கிடக்கு...😏🤨
தமிழ்
2
2
12
2.3K
Aadhavan® retweetledi
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
இன்று முதல் Twitter-க்கு ஒரு சிறிய இடைவெளி... The outside digital world is great. இந்த பழக்கம் எப்படி கொரோனா நேரத்தில் தொடங்கியது என்று யோசிக்கிறேன். Addiction is easy to start but hard to quit. இனி ஆரோக்கியமான மாற்றங்களை நோக்கி! ⏳
தமிழ்
2
4
34
2.1K
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
திரையில் நாம் பார்ப்பது ஒரு மாயம், ஆனால் அந்த மாயத்திற்குப் பின்னால் இவ்வளவு பெரிய போராட்டங்கள் இருக்கின்றன! 😲🎬 சினிமா என்பது கற்பனை மட்டுமல்ல, பெரும் உழைப்பும் கூட!
தமிழ்
0
8
46
9.3K
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
@akaasi செல்லாது… மூடிய நிலை😅 எதாவது திராவிட பேக்கரி..😉😂
Aadhavan® tweet media
தமிழ்
2
0
1
181
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
தாய்லாந்தில் உள்ள இந்த அதிசய மரக்குகைப் பாதை! 🌳 தூரத்திலிருந்து பார்க்கும் போது இருட்டாகத் தெரிந்தாலும், உள்ளே சென்றால் வெளிச்சம் இயல்பாக மாறுகிறது. நம் பார்வையைப் பொறுத்தே உலகின் பிம்பம் அமைகிறது!
தமிழ்
6
95
519
28.6K