Aaronraja
6 posts


முதல்வர் அலுவலகத்தில் சத்தம் போடாமல் பல கோடிகளை கபளீகரம் செய்து வரும் ஒரு அதிகாரி உமாநாத் ஐஏஎஸ்.
முதல்வரின் இரண்டாவது செயலர்தான் இந்த உமாநாத்.
அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அண்ணன் விஜயபாஸ்கரோடு சேர்ந்து, பல நூறு கோடிகளை மருந்துகள் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களில் அலேக்காக சுருட்டியவர்தான் இந்த உமாநாத்.
திமுக அரசில் பணம் கொழிக்கும் டெண்டர்களில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். பணம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றாலே, உமாநாத் தான் எனும் அளவுக்கு இவர் ஆளுகை கொடிகட்டிப் பறக்கிறது.
இவரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டுதான் உதயச்சந்திரன் உத்தமர் வேசம் போட்டுக் கொண்டிருந்தார்.
இவரை செயலராக வைத்துக் கொண்டு, ஊழலற்ற ஆட்சி தர முடியும் என்று ஸ்டாலின் நம்புவதுதான் வேடிக்கை.
எவ்வளவு விரைவாக இந்த ஆட்சி கவிழ்கிறதோ, அவ்வளவு விரைவாக, தமிழகத்துக்கு இந்த அலிபாபா அரசிடமிருந்து விடுதலை கிடைக்கும்.
@CMOTamilnadu
#அலிபாபாஅரசு

தமிழ்
Aaronraja retweetledi

#JUSTIN | அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்
நாகர்கோவிலில் பழுதான அரசுப் பேருந்தை ஆர்டிஓ அலுவலகம் முன்பு நிறுத்திய விவகாரம்
அரசுப் பேருந்து ஓட்டுநர் பெர்க்மான்ஸ்-ஐ பணியிடை நீக்கம் செய்தது போக்குவரத்துக் கழகம்
சம்பந்தப்பட்ட பேருந்தை ஆய்வு செய்த போக்குவரத்து கழக அதிகாரிகள்
பெர்க்மான்ஸ் குறிப்பிடும் அளவுக்கு பேருந்து பழுதாகவில்லை என கூறி நடவடிக்கை
#Nagercoil | #bus | #ThanthiTV

தமிழ்

#JUSTIN | தக்காளி விலை உயர்வால் எங்கள் வீட்டில் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
#Jayakumar | #ADMK | #DMK | #TNGovt | #TomatoPrice | #Tomato | #TomatoRice

தமிழ்
Aaronraja retweetledi

#PTPoll | அதிமுக கூட்டணியை விட்டு விலகி தனித்து கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டால்?
#ADMK | #AIADMK | #TNBJP | #DMK | #EdappadiPalaniswami | #Annamalai

தமிழ்


