@im abi33

281 posts

@im abi33 banner
@im abi33

@im abi33

@abi_nayan

I love my family

Malaysia Katılım Kasım 2015
390 Takip Edilen58 Takipçiler
@im abi33 retweetledi
𝙆𝙖𝙬𝙨𝙞 🌹🍃
வெள்ளையும் சொள்ளையுமா திரியறவங்கள பார்த்து பொறாமை படாதீங்க.. ஏன்னா ஒரு காலத்துல வாழ்க்கை அவங்கள நல்லா துவைச்சி எடுத்துருக்குனு அர்த்தம்.!! 😂
தமிழ்
7
61
82
0
@im abi33 retweetledi
எந்திரப்புலவன்
எனக்கு பேஸ்புக்ல 100 பெண் தோழிகள் ட்விட்டர் 50 பெண்தோழிகள் ஆனா நிஜவாழ்க்கையில ஒன்னுகூட இல்ல... இதான் இப்ப பல பசங்களோட நெலம... #நிதர்சனம்
தமிழ்
6
60
39
0
@im abi33 retweetledi
ℜεαlⓂαи
ℜεαlⓂαи@RealMan_Naan·
நம்மல பல சிக்கல்கள்ல கோர்த்து விடுறது நம்ம நண்பனா தான் இருப்பான் "உன்னால முடியும் மச்சி.கெத்துமச்சி"னு சொல்லியே அடிவாங்க விடுவானுக ரேஸ்கல்ஸ்
ℜεαlⓂαи tweet media
தமிழ்
7
36
31
0
@im abi33 retweetledi
கோழியின் கிறுக்கல்!!
நிறைய படிச்சவனை விட, கொஞ்சமா குடிச்சவன் நல்லவனா இருக்கிறான்!!!
தமிழ்
3
64
49
0
@im abi33 retweetledi
ArunHaasan 
ArunHaasan @Arunleaks·
கல்யாணம் பண்ணாட்டியும் பரவால்ல இந்த மாதிரி முத்தம் குடுக்கக்கூட ஆள் இல்ல
தமிழ்
2
3
4
0
@im abi33 retweetledi
❤️Kαɳαʋυ™❤️
❤️Kαɳαʋυ™❤️@kanavukadhalan·
#எலுமிச்சையின்_பயன்கள் எழுதச்சொன்னா #ஒரு_பக்கி_செய்வினை செய்ய பயன்படும்னு எழுதி வச்சிருக்கு #அது_அவனோட_தப்பில்ல. நம்ம #ஊரோட_டிசைன்_அப்பிடி😐
தமிழ்
1
8
7
0
@im abi33 retweetledi
THALA அரவிந்த் X || 63K ||
#AAAteaser சொல்லவர்றது என்னானா.... புகை கூட காதலிக்கிறவன் விடும்போது heart ah போகும், நம்ம பிடிச்சா ரவுண்டா தான் போகும்.. டிசைன் அப்படி😂😂
THALA அரவிந்த் X || 63K || tweet mediaTHALA அரவிந்த் X || 63K || tweet mediaTHALA அரவிந்த் X || 63K || tweet media
தமிழ்
1
27
40
0
@im abi33 retweetledi
❤️Kαɳαʋυ™❤️
❤️Kαɳαʋυ™❤️@kanavukadhalan·
எதையும் தாங்கும் இதயம் எனக்குள் இருக்கிறதென நினைத்துக் கொண்டிருந்தேன் உண்மை அதுவல்ல என்று உண்மையை சொன்னது #என்_ராட்சசி யின் பிரிவு
❤️Kαɳαʋυ™❤️ tweet media
தமிழ்
1
18
13
0
@im abi33 retweetledi
sнαiℓυ
sнαiℓυ@Lovly_Shailu·
மனதிற்கு நெருங்கியவர்களிடம் பேசாத நட்களில் நம்மை எவ்வளவு மிஸ் பண்ணாங்கனு சொல்லும் போது அப்போது வரும் சந்தோஷத்திற்கு மட்டும் அளவே இருக்காது
sнαiℓυ tweet media
தமிழ்
1
31
36
0
@im abi33 retweetledi
Mr.கயவன்
Mr.கயவன்@Ganesh_ofcl·
நீ தான் அழகி என்று கர்வம் கொள்ளாதே உன்னை வெல்ல நாளை பிறப்பாள் நம் மகள்.....!
தமிழ்
6
43
33
0
@im abi33 retweetledi
sнαiℓυ
sнαiℓυ@Lovly_Shailu·
அன்பையும் அக்கறையும் மத்தவங்க கிட்ட ஏக்கத்தோடு எதிர்பார்க்குற அளவுக்கு அவல நிலை யாருக்கும் வரக்கூடாது... Gd evng frndz ☕
sнαiℓυ tweet media
தமிழ்
6
51
59
0
@im abi33 retweetledi
❤️Kαɳαʋυ™❤️
❤️Kαɳαʋυ™❤️@kanavukadhalan·
நீ சாப்டேன்னு சொன்னா எனக்கு பசி போயிடுது, நீ பசிக்குதுன்னு சொன்னா எனக்கு உயிரே போயிடுது 😍😍 #கனவுகாதல்
❤️Kαɳαʋυ™❤️ tweet media
தமிழ்
2
44
44
0
@im abi33
@im abi33@abi_nayan·
I'm good
@im abi33 tweet media
Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur 🇲🇾 English
0
0
2
0
@im abi33
@im abi33@abi_nayan·
@Yazh_shobhana happy birthday to you
Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur 🇲🇾 English
0
0
0
0
@im abi33 retweetledi
Gerbera Saaral
Gerbera Saaral@GerberaSaaral·
நிலவும்..கதிரவனும் ஒரே வானில்..ஒரே நேரத்தில்..! இது சாத்தியமோ இல்லையோ தெரியல..! ஆனா அழகா இருக்கு...! ரசிப்போம்..!
Gerbera Saaral tweet media
தமிழ்
6
17
23
0
@im abi33 retweetledi
ℜεαlⓂαи
ℜεαlⓂαи@RealMan_Naan·
விட்டுட்டு போன Lover திடீர்னு ஒருநாள் நமக்கு empty msg அனுப்புனா,அதப்பார்த்த உடனே வரும் உற்சாகம்நிறைந்த அந்தநொடிகள் தான் காதலின் கொண்டாட்டம்
ℜεαlⓂαи tweet media
தமிழ்
3
22
19
0