ac mugil chellappan

737 posts

ac mugil chellappan banner
ac mugil chellappan

ac mugil chellappan

@acmugil

Writer of Ullam Kollai Poguthae,Villu, Engeyum Kadhal,Action Jackson,Radhe, Director of Kandaen,PonManickavel,

Chennai Katılım Mart 2012
43 Takip Edilen634 Takipçiler
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀 "#தாஜ்மஹால்"..(அதனை)சில மணித்துளிகள் பார்த்து,வியந்து, நின்று,அமர்ந்து,யோசித்துக் கொண்டேஇருந்தேன்... மனைவியின்நினைவாக.. எப்படி..!இப்படி..!கட்டினான்..! அப்போதுஎனக்குபுரியவில்லை..? இப்போது தான் என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது...💟அன்பின் நாட்கள்7️⃣2️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
1
3
51
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன். "#தாஜ்மஹால்"...உலக அதிசயம்.. நான் மூ.மு.செ.போது...💟 புகைப்படம் (4) அழகிய நாட்கள்7️⃣1️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
1
49
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன். "#தாஜ்மஹால்"...(உலக) அதிசயமே அசந்து போகும்..மூன்றாவது முறையாக நான் சென்று சில வினாடிகள் அங்கே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த போது...💟 புகைப்படம் (3) அழகிய நாட்கள்7️⃣0️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
26
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன். "#தாஜ்மஹால்"..உலக அதிசயம்(மாக..) மூன்றாவது முறை.. சென்றேன்..💟 புகைப்படம் (2) அழகிய நாட்கள்6️⃣9️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
28
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன். இந்தியாவின்பெருமை.. அன்பின் சின்னம்.. உலக அதிசயங்களில் ஒன்றான... "#தாஜ்மஹால்"..க்கு மூன்றாவது முறையாக பெரும் பாக்கியம் பெற்றவனாக சென்றேன்...💟 புகைப்படம் (1) அழகிய நாட்கள்6️⃣8️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
28
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன். இந்திய திரைப்பட விழா டெல்லியில் நடைபெற்றது..உதவி இயக்குனராக இருக்கும்போது நண்பர்கள் K ராஜாமணி G ஜெய கண்ணன் மற்றும் சில நண்பர்களுடன்.. நானும் சென்றேன்...💟 அழகான நாட்கள்6️⃣7️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
25
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🌎🌀 "இயக்குனர்இமயம்"#பாரதிராஜா சார் தமிழ் சினிமாவில்..ஒரு "சகாப்தம்" கிராமப்புற வாழ்க்கையை திரைப்படங்களாக உருவாக்கியவர்..அவர் என் குருவின்(RPRசார்)குருவோட(KBRசார்) குரு (பாரதிராஜா சார்) கலைத்துறையில்"அவரின் கொள்ளுபேரன்(அவருடன்)நான்..💟அதிசயநாட்கள்6️⃣6️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
66
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🌎🌀ஓ..செ.. பா..ன். "ஆர் பாண்டியராஜன்" சார் இயக்கிய #கைவந்தகலை படப்பிடிப்பில் கதாநாயகன் தம்பி "பிருத்திவிராஜன்" அவர்களுடன் ஒரு காட்சியில்..(எனது கால்கள் மட்டும்.. )💟 அழகிய நாட்கள்6️⃣5️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
36
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀 #கைவந்தகலை படத்தில் RPR சாரின் நட்புக்காக..சிறப்பு தோற்றம் ஏற்றுநடித்துக் கொடுத்த..இந்தியதிரைஉலகில்பல சாதனைகள் செய்த இரண்டுஆற்றல்மிக்க பெண் ஆளுமைகள்(Alpha,Beta,Sigma,) மரியாதைக்குரிய"ரேவதி"மேடம், "ரோகினி"மேடம் அவர்களுடன் நான்..💟 அழகிய நாட்கள்6️⃣4️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
33
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🌎🌀 நாயகனாக"பிருத்திவிராஜன்" நடித்த"ஆர் பாண்டியராஜன்"சார் இயக்கிய #கைவந்தகலை படப்பிடிப்பில்..DOP நித்யா அண்ணன்,RPR சார் உதவியாளர் நண்பர் சுருளி,அசோசியேட் இயக்குனர்கள் நண்பன் ராஜா மணி,நண்பர் சுப்பிரமணி தம்பிசரவணன்,அவர்களுடன் நானும்.💟 அழகிய நாட்கள்6️⃣3️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
31
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀 மரியாதைக்குரிய"வெண்ணிறாடை" மூர்த்தி சார் அவர்களுடன் பணியாற்றியும்,பழகியும் இருக்கிறேன்..காமெடி வசனங்களை அவருக்கென்று ஒரு தனிபாணியில்பேசிநடித்து.. அனைவரையும்மகிழவைப்பவர்... மிகவும் அன்பானவர்.. அவருடன்..#கைவந்தகலை படப்பிடிப்பில்..💟அழகிய நாட்கள்6️⃣2️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
24
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀 "R பாண்டியராஜன்"சார் இயக்கிய #கைவந்தகலை படத்தில் "மணிவண்ணன்"சாருடன் என்னை நடிக்கவும் வைத்தார்.. அந்தகாட்சியில்.."திறமையும், தன்னம்பிக்கையும்,உடையவன் நீ.. முயற்சி செய்.மிகப்பெரிய வெற்றி அடைவாய்..என்று ஆழ்மனதிலிருந்து வாழ்த்தினார்.. அழகிய நாட்கள்6️⃣1️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
55
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀 "ஆர் பாண்டியராஜன்"சார் மகன்.."பிருத்திவிராஜன்"அவர்களை கதாநாயகனாக வைத்து இயக்கிய #கைவந்தகலை படத்தின் படப்பிடிப்பு "புரட்சித் தலைவர்".. திரு எம்ஜிஆர் வீட்டில் நடந்தது. அவர் பாசமாக வளர்த்த சிங்கம் (பெயர் ராஜா) அதன் அருகே நானும்...💟 அழகிய நாட்கள்6️⃣0️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
29
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀 இயக்குனர்"ஆர்பாண்டியராஜன்" சார் அவர்களின் அன்புக்காக திரு "சுந்தரம் மாஸ்டர்" அவர்கள்.. #கைவந்தகலை படத்தில் கதாநாயகன் பிரித்திவிராஜனுக்கு நடனம் அமைத்த போது..(பாடல் படப்பிடிப்பில் அசோசியேட் இயக்குனராக..)அவர்களுடன் நானும்..💟 அழகிய நாட்கள்5️⃣9️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
26
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀 ஓ..செ.. பா..ன். தம்பி"பிருத்திவிராஜன்" கதாநாயகனாக நடித்த #கைவந்தகலை (திற்பரப்பு அருவி "குமரியின் குற்றாலம்") படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் அண்ணன் நித்யா, இயக்குனர் "ஆர் பாண்டியராஜன்" சார் அவர்களுடன் நானும்..💟 அழகிய நாட்கள்5️⃣8️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
45
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀 G V பிலிம்ஸ்..தயாரிக்க..மகன் "பிரித்திவிராஜன்"அவர்களை #கைவந்தகலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்- இயக்குனர் ஆர் பாண்டியராஜன் சார், இசை அமைப்பாளர் தீனா சார்,அன்பு தம்பி "பிருத்திவிராஜன்" அவர்களுடன் நானும்..)💟 அழகிய நாட்கள்5️⃣7️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
40
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀#உள்ளம்கொள்ளைபோகுதே ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று 💯 நாட்கள் ஓடியது.ஆனால் இது ஒரு("பிரபுதேவா சார் உறவின்") அடுத்த தொடக்கத்தின் ஆரம்பம் என்று அப்போது எனக்கு தெரியாது..கடைசி நாள் படப்பிடிப்பில் (shooting wrapped) அனைவரும் சிரித்துமகிழ..💟 அழகிய நாட்கள்5️⃣6️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
33
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀#உள்ளம்கொள்ளைபோகுதே படத்தில் பிரபுதேவா சார் காதலின் வலியை உள்வாங்கி உயிரோட்டமாக..ஒவ்வொரு காட்சியிலும் மிக அற்புதமாக நடித்தார்..கார்த்திக் சார் மீது மிகுந்த மரியாதையும்... அவருடன் சேர்ந்து நடிப்பதை பெரும் மகிழ்ச்சியாக கருதினார்..💟அழகிய நாட்கள்5️⃣5️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
0
26
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன். "தாஜ்மஹால்"... உலக அதிசயங்களில் ஒன்று.. அன்பின் சின்னம்..(மனைவியின் நினைவாக..) இந்தியாவின் பெருமை.. இரண்டாவது முறையாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களுடன் சென்றேன்...💟 அழகிய நாட்கள்5️⃣4️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
1
34
ac mugil chellappan
ac mugil chellappan@acmugil·
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன். #உள்ளம்கொள்ளைபோகுதே... திரைப்படத்தில் கார்த்திக் சாரின் அறிமுக காட்சி ஹெலிகாப்டரில் வருவது போன்று..) புகைப்படத்தில் ஓரத்தில் நான்..😊 அழகிய நாட்கள்5️⃣3️⃣📌
ac mugil chellappan tweet media
தமிழ்
0
0
1
32