PUgazh MAhendran
164 posts

PUgazh MAhendran
@actorpugazh
an actor



4 நாட்கள் முன்பு பராரி திரைப்படத்தை பார்த்தேன்.. அத்தனை நேர்த்தியான நடிப்பு, இசை, கதை, திரைக்கதை, இயக்கம், கேமரா.. முதல் படமே இவ்வளவு நேர்த்தியாக இயக்குனர் "எழில் பெரியவேடி" யால் எப்படி நிகழ்த்த முடிந்தது என்று நினைத்து நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.. எல்லா நடிகர்களும் புது முகம் என்பது நம்ப முடியவில்லை.. ஒவ்வொரு நடிகருமே விருது வாங்க தகுதியானவர்கள்.. கேமரா சொல்லவே தேவையில்லை.. பரியேறும் பெருமாள் கேமரா மேன் ஸ்ரீதர் தான் இதற்கும் கேமரா.. படத்துல எனக்கு புடிச்ச ஒரு விசயம் இருக்கு.. நான் அத இங்க பகிரல.. நீங்க படத்த தியேட்டர்ல பாருங்க ஒரு ட்விஸ்ட் இருக்கு... குறி வச்சா எற விழணும்... படக்குழுவினருக்கு வாழ்த்துகள்... @Ezhil_Periavedi @RSeanRolda @Dir_Rajumurugan @KalaFilms @Sridhar_DOP @SamRdx6 #NrsukumarenMaren @iharisankar @its_Sangeetha_ @actorpugazh @BVeerakann98030 @UmadeviOfficial @alagiakoothan @valentino_suren #KarthikGandhi #Abinaya @saregamasouth @SureshChandraa @AbdulNassarOffl @DoneChannel1 @gobeyondreel #Parari

#Parari [3.25/5] : A movie that looks into discrimination.. The 1st Half is set Tiruvannamalai District.. Caste Discrimination.. 2nd Half is set in a Mango pulp factory in Karnataka.. Linguistic Discrimination.. Good message in the climax.. Actors @iharisankar @its_Sangeetha_ @actorpugazh and others have done well.. Good work by @RSeanRoldan and @Sridhar_DOP Writer/Director @Ezhil_Periavedi has shown a balanced and realistic view.. If you are looking for something different.. Good cinema 👍🏻



அன்பெனும் பேராயுதம் தாங்கி வருகிறான் பராரி🤍🕊️ Get ready to be hit with something powerful #ParariTrailer👣💥 – Out now! youtu.be/WXpuxf0TzbE A @Ezhil_Periavedi film🎬 A @RSeanRoldan musical #Parari @Dir_Rajumurugan @KalaFilms @Sridhar_DOP @SamRdx6 #NrsukumarenMaren @iharisankar @its_Sangeetha_ @actorpugazh @BVeerakann98030 @UmadeviOfficial @alagiakoothan @valentino_suren #KarthikGandhi #Abinaya @saregamasouth @SureshChandraa @AbdulNassarOffl @DoneChannel1 @gobeyondreel















