Adagoniya✨ TVK Family- A generation of change

217.7K posts

Adagoniya✨ TVK Family- A generation of change banner
Adagoniya✨ TVK Family- A generation of change

Adagoniya✨ TVK Family- A generation of change

@adagoniya

Chill pannu Mapi🍹 எனக்கு பிடித்த முதலமைச்சரின் 👑 வெற்றியைக் கொண்டாட 1000 காரணங்கள் உள்ளன. மற்றவர்களின் தோல்வியை வெறுக்க நேரமில்லை🤫

Katılım Mayıs 2020
7.9K Takip Edilen11.9K Takipçiler
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
SanjeeV
SanjeeV@SanjeeV_TVK·
Good Morning Warriors 💥 @CMOTamilnadu @TVKVijayHQ 😎
English
3
7
17
280
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@Sakthii_TVK·
Chatgpt தரமா‌ பண்ணி தரான்‌😭❤️
Sakthiiiiii :⁠-⁠) tweet media
தமிழ்
23
67
700
46.8K
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். #CMJosephVijay
தமிழ்
2.3K
6.4K
23.1K
1.2M
Adagoniya✨ TVK Family- A generation of change
Toplayer has become GoodPower⚡ Time to change the grassroots! Quickly conduct local elections Anna @TVKVijayHQ time to eradicate the EvilPower👿 who are still creating trouble for comman people! Time to solve each local issues complete ✅ by eradicating UP'S Peruchali's #TVK
Adagoniya✨ TVK Family- A generation of change tweet media
English
0
5
7
87
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!
தமிழ்
2.3K
10.6K
37.3K
1.6M
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
தோல்வியடைந்த பிறகும் மக்களுக்கு நன்றி சொல்ல நேரில் வருகிறார் அசோக் அவர்கள். சேகர் பாபு நேரில் கூட செல்லவில்லை. இதுதான் வித்தியாசம். தோற்றாலும் தரம் குறையவில்லை. தலை குனியவில்லை. மக்களை விட்டு விலகவில்லை. இதுதான் தவெக கலாச்சாரம். இதுதான் விஜய் கற்றுக்கொடுத்த அரசியல் ❤️
தமிழ்
20
793
2.8K
27.5K
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
The LCU titans meet-up
Vijay Fans Trends tweet media
English
8
887
6.2K
35.6K
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Portfolios of the Tamil Nadu Cabinet
Vijay Fans Trends tweet mediaVijay Fans Trends tweet media
English
11
672
1.4K
19K
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
Tamil Nadu School Education Department
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ் மோகன் அவர்களுக்கு வாழ்த்துகள். #cmotamilnadu #cmjosephvijay #tnsed #tnschools
Tamil Nadu School Education Department tweet media
தமிழ்
665
5K
26.6K
554.7K
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
மாதேஷ்
மாதேஷ்@V_F_C_Madesh·
வாகை சூடும் வரலாறு திரும்பியது...🔥 விசில் அலை வெற்றி அலையாக மாறிவிட்டது, நாங்களே சொல்கிறோம் இது சிறுபான்மை அரசு தான் - சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உரை..!! @TVKVijayHQ
தமிழ்
1
25
54
333
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
Layola Mani
Layola Mani@LoyolaMani·
பேரம் பேசுவதை பற்றி மரியாதைக்குரிய திருமதி. பிரேமலதா அவர்கள் இன்று சட்டமன்றத்தில் பேசியது சிரிப்பாக வருகிறது. குதிரை பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. எந்த அடிப்படையில் நீங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்? நீங்கள் பேசிய பேரம் எவ்வளவு? வெளிப்படையாக சொல்ல துணிவு இருக்கிறதா? குதிரை பேரம் பேசிதானே திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்.
தமிழ்
611
3.9K
13.4K
270.8K
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
"மைனாரிட்டி அரசு" என விமர்சித்தவர்களுக்குச் சட்டசபையிலேயே தரமான செய்கை! 🔥 ​"ஆம், இது மைனாரிட்டி அரசு தான்... சிறுபான்மை (Minority) மக்களுக்கான அரசு!" எனத் தலைவர் கொடுத்த பதிலடி - எதிர்தரப்பின் விமர்சனத்தை ஏவுகணையாக மாற்றித் திருப்பியனுப்பிய தருணம்! 😎 ​இனி அந்த வார்த்தையை உச்சரிக்கவே யோசிப்பார்கள்.
RamKumarr tweet media
தமிழ்
34
399
1.3K
24.1K
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
VCD
VCD@VCDtweets·
Floor Test — Assault ✅🔥
VCD tweet media
English
2
177
1.9K
10.5K
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
Shankar Shanmugham
Shankar Shanmugham@shankarshanmugh·
இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். The people’s wish has come true, and you’re off with a banger start. Onwards and upwards brother ♥️
தமிழ்
190
6.7K
29.9K
433.9K
Adagoniya✨ TVK Family- A generation of change retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
தமிழ்நாடு அரசியல் சமரசமற்ற சமத்துவ போராட்டத்திற்கு பெயர்போனது. ஒவ்வொரு காலமும் அதனை வென்றெடுக்க, தமிழக மக்கள் தங்களுக்கான சாமானியர் கையில் தங்கள் மக்களாட்சியை ஒப்படைப்பர். 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா வென்றடுத்தது அத்தகைய சாமானிய மக்களின் புரட்சி. 1977 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வென்றது மீண்டுமொரு சரித்திரப் புரட்சி. அத்தகைய வரலாற்றுப் பொறுப்பை அரை நூற்றாண்டுக்கு பிறகு, அவர்கள் வீட்டுப் பிள்ளையான கழகத் தலைவர் அவர்களுக்கும், அவர் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். தேர்தலில் மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியாக தேர்வான நாம், இன்று அனைத்து மதச்சார்பற்ற தோழமை கட்சிகளின் ஆதரவோடு சட்டப்பேரவை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றிருக்கிறோம். "மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளில்" உறுதிக்கொண்டு, மக்களுக்காக பணி செய்ய வந்திருக்கும் நம்மை வாழ்த்தி ஆதரவளித்த அனைத்து தோழமை கட்சிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமையிலான ஆட்சி, தமிழ் நிலத்தின் உரிமையையும், அனைத்து மக்களுக்குமான நலனையும் மீட்டெடுக்கும். நம் பெருந்தலைவர்கள் காட்டிய கொள்கைப் பாதையில், எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி பயணிக்கும். இந்த காலத்தின் பொறுப்பில் அனைவரும் கைகோர்த்துப் பயணிப்போம். புது வரலாறு படைப்போம்!
தமிழ்
14
1.8K
7K
145.4K