Sabitlenmiş Tweet

எனக்கு எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லைங்க..!
2026-ல மாண்புமிகு #எடப்பாடியார் அவர்களை வெற்றி பெற்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர வைத்து விட்டு,
நெஞ்சுரத்தோடு இடுப்பில் இந்த கரை வேட்டியை கட்டிக்கொண்டு,
பேரறிஞர் அண்ணா அவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட இந்த கொடியை கெத்தாக காரில் பறக்கவிட்டு வலம் வரவேண்டும்.
அவ்வளவு தாங்க..!
#ADMK_VNR


தமிழ்






