அஜ்மல் அரசை®

118.6K posts

அஜ்மல் அரசை® banner
அஜ்மல் அரசை®

அஜ்மல் அரசை®

@ajmalnks

மாவட்ட சமூகவலைத்தள தன்னார்வலர். திமுக இளைஞர் அணி புதுக்கோட்டை தெற்கு மாவட்டம். அன்புக்கு அடிமையானவன்

Pudukkottai, India Katılım Ekim 2014
4.7K Takip Edilen28.5K Takipçiler
Sabitlenmiş Tweet
அஜ்மல் அரசை®
அடித்த அடிக்கு ஒட்டு மொத்த சங்கிகளும்‌ நாடு முழுவதும் கதற தொடங்கிட்டானுக🤣🤣🤣🤣🤣👏👏👏👏 அதிகம் RT செய்து அதிகம் பரப்புங்கள் உடன்பிறப்புகளே...
தமிழ்
51
1.1K
1.7K
50.5K
அஜ்மல் அரசை® retweetledi
மெத்த வீட்டான்
தன் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வரப்போவதை எண்ணி மனம் நெகிழ்ந்த முதலமைச்சர் & தொழில்துறை அமைச்சர் 😍😍😍 #TNGIM2024
தமிழ்
0
96
168
11.4K
அஜ்மல் அரசை® retweetledi
மெத்த வீட்டான்
படத்தில் பேசிய வசனத்தை ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தி கை ரிக்‌ஷாக்களை ஒழித்தவர் கலைஞர் ! ஓய்வில்லாமல் உழைத்த உதயசூரியனை பற்றி சூர்யா 🔥🔥🔥 #கலைஞர்100
மெத்த வீட்டான் tweet media
தமிழ்
10
168
616
41.2K
அஜ்மல் அரசை®
முருகனுக்கு முரசொலி கொடுத்த முரட்டு குத்து 👊👊👊👊👊👊 👏👏👏👏👏👏👏👏
அஜ்மல் அரசை® tweet media
தமிழ்
1
42
107
3.8K
அஜ்மல் அரசை® retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நீட் அநீதிக்கு எதிரான ஜனநாயகப் போராக ‘நீட் விலக்கு - நம் இலக்கு’ கையெழுத்து இயக்கத்தை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கினோம். இந்த கையெழுத்து இயக்கத்தில் banneet.in இணையம் மற்றும் அஞ்சல் அட்டைகள் வழியாக 80 லட்சத்துக்கும் அதிகமான தமிழ்நாட்டு மக்கள் கையெழுத்திட்டு வரும் நிலையில், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் அஞ்சல் அட்டை வழியாக பெறப்பட்ட கையெழுத்துகளை இன்று பெற்றுக் கொண்டோம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்கள் - மாணவர்களின் குரலை என்றென்றும் எதிரொலிப்போம். #TMSelvaganapathy @SalemRRajendran @pssrinivasandmk
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
207
441
1.2K
69.8K
அஜ்மல் அரசை® retweetledi
ஜீரோ நானே⭕
ஜீரோ நானே⭕@Anti_CAA_23·
அடுத்த மூனு நாட்களுக்கு சங்கிகள், அடிமைகளின் கதறல் சத்தம் மட்டுமே ட்விட்டர் சந்தில் கேட்கும்😂😂🔥 #TNGIM2024
ஜீரோ நானே⭕ tweet media
தமிழ்
70
292
663
18.6K
அஜ்மல் அரசை® retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Khelo India Youth Games தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் வரும் 19 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் - மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும் 5 பிரத்யேக வாகனங்களை சென்னை மெரினா கடற்கரை அருகே இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தோம். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கவுள்ள, இந்த வாகனங்களில் Khelo India Youth Games-ன் வீரமங்கை Mascot, Logo, போட்டிக்கான Theme Song போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த வாகனங்கள் செல்கின்ற இடங்களில் Khelo India Youth Games தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை கடந்த ஒரு வருடத்தில் நிகழ்த்திய சாதனைகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளின் விவரங்களை கொண்ட ‘நம்ம சாம்பியன்ஸ்’ மலரை வெளியிட்டோம். @SportsTN_ @Dayanidhi_Maran @DrKalanidhiV @PriyarajanDMK @Atulyamisraias #JMeghanathaReddyIAS
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
46
457
933
24.1K
அஜ்மல் அரசை® retweetledi
மித்ரன் 🍁
மித்ரன் 🍁@sultan_Twitz·
பூங்கொத்து வேண்டாம்; கருத்தாழமிக்க புத்தகங்களை கொடுங்கள் ~ எடப்பாடி பழனிசாமி அண்மையில் தாங்கள் படித்த கருத்தாழமிக்க ஒரு புத்தகத்தின் பேரை சொல்லுங்க பார்ப்போம்.. 😂
தமிழ்
7
37
90
2.6K
அஜ்மல் அரசை® retweetledi
ஜீரோ நானே⭕
ஜீரோ நானே⭕@Anti_CAA_23·
தமிழ்நாட்டில் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனங்கள் ₹31,000 கோடி முதலீடு செய்ய திட்டம்..🔥 இந்த முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் நாளை கையெழுத்தாகும்!! #TNGIM2024
ஜீரோ நானே⭕ tweet media
தமிழ்
4
139
222
3.8K
அஜ்மல் அரசை® retweetledi
Prakash
Prakash@Hereprak·
இது ட்ரைலர் தான். Main picture நாளைக்கு வருது sangis 😊
Prakash tweet media
தமிழ்
76
125
505
13.5K
அஜ்மல் அரசை® retweetledi
மெத்த வீட்டான்
உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான Vinfast தூத்துக்குடியில் 16000 கோடி முதலீடு ! தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் ! #TNGIM2024
மெத்த வீட்டான் tweet media
தமிழ்
0
3
12
651
அஜ்மல் அரசை® retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Tamil Nadu is set to host the Khelo India Youth Games 2023 from the 19th of this month across four cities of Chennai, Coimbatore, Madurai and Trichy. The Khelo India Youth Games Publicity Canters carrying the Game's Mascot Veera Mangai, Logo and with Theme Song video have been flagged off to promote awareness through various activities in all districts. Get ready for another epic sports event in TN. @SportsTN_ @Dayanidhi_Maran @DrKalanidhiV @PriyarajanDMK @Atulyamisraias #JMeghanathaReddyIAS
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
English
46
493
1.1K
43.3K
அஜ்மல் அரசை® retweetledi
மெத்த வீட்டான்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செழிக்கும் தமிழ்நாடு ! #TNGIM2024
தமிழ்
1
78
110
2K
அஜ்மல் அரசை® retweetledi
மெத்த வீட்டான்
சீனாவுக்கு அடுத்து தமிழ்நாடுதான் ! Adidas ! அடிடா மேளத்த ! #TNGIM2024
மெத்த வீட்டான் tweet media
தமிழ்
13
163
586
15.9K
அஜ்மல் அரசை® retweetledi
RajaTamizhMaran
RajaTamizhMaran@anbilRaja·
எனது முதல் படைப்பான " தமிழன் வழிபாடு " நூல் சென்னை புத்தகக்காட்சியில் கிடைக்கும் விற்பனையகங்கள் , 1) எழிலினி பதிப்பகம் , எண் 459 (வரிசை 7) 2) Emerald Publications F 58 (Row 9) தாங்கள் நூலினை்பெற்று வாசித்து தங்களின் மேலான கருத்துகளை பதிவிட வேண்டுகிறேன், 🙏 அ.ராஜா தமிழ் மாறன்,
RajaTamizhMaran tweet media
தமிழ்
0
5
8
377