Madhan
96.2K posts


Triggering children is pure social crime... Get well soon da dai...


திமுகவை ஒழிப்பேன்னு சொன்னவிங்க தான் இதுவரை ஒழிஞ்சிருக்கானுக.. திமுகவை அழித்து ஒழிக்க எந்த கொம்பனாலும் முடியாது!

ஒரு பகுத்தறிவுவாதிக்கு என்னைக்குமே ஆட்சி போயிருமோன்ற பயமெல்லாம் இருக்கவே இருக்காது.. அதுவும் திமுக காரங்க “ஆட்சியெல்லாம் வரும் போகும்”ன்ற Mode ல தான் இருப்பாங்க.. DMK ஓட votes TN ல சுயமரியாதை உள்ள பகுத்தறிவுவாதிகளோட count.. TVK ஓட votes தற்குறிகளுக்கான கணக்கெடுப்பு அவ்ளோதான்..


நாலு தொகுதில மட்டும்தா டெபாசிட் வாங்க போறானுகன்னாலும் ஒரு பேச்சுக்கு தவெக ஜெயிச்சிட்டானுகனே வச்சிகங்க, அணில் அளந்துவிட்ட திட்டத்துல 10% கூட நிறைவேத்த முடியாது மேலும் இப்ப திமுக செயல்படுத்திகிட்ருக்க திட்டங்கள தொடரக்கூட அவனுக்கு கூறு இருக்காது, புதைகுழில சிக்கிப்பான்.


. @ImRo45 🐐🙏





50(30)* while chasing 207. King @imVkohli

மே 6ல் முதலமைச்சராக பதவியேற்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. 💥💥💥






