அம்மு விவாகரத்தானவள்

171 posts

அம்மு விவாகரத்தானவள்

அம்மு விவாகரத்தானவள்

@ammu9596

silent girl... single mother. don't ask personal details

Katılım Nisan 2024
14 Takip Edilen7.1K Takipçiler
அம்மு விவாகரத்தானவள்
இப்போ ஒரு 10 நாளா தினமும் வேலைக்கு போறப்ப ஒருத்தன் பின்னாடியே வரான் பாலோ பண்றான்.. யாருனு தெரியல திட்டவும் பயமா இருக்கு எதாவது பண்ணீடுவாங்கனு... அதனாலயே டைமிங் மாத்தி பஸ் மாத்தி போயிட்டு இருக்கேன்... தினமும் காலைல இதே தொல்லை
தமிழ்
12
2
26
15.1K
அம்மு விவாகரத்தானவள்
முன்னெல்லாம் மனசு கஷ்டமா இருந்தா யாராவது கிட்ட பேசுவேன் சரியாகிரும்... இப்போல்லாம் எல்லாரையும் விட்டு மொத்தமா விலகிட்டேன்... 😌
தமிழ்
21
1
58
30.9K
அம்மு விவாகரத்தானவள்
எவளோ கஷ்டமா இருந்தாலும் அதோட வாழ பழகுறேன். சந்தோஷத்தை விட சோகமே என் வாழ்க்கைல நிரம்பி கடக்கு.. கடந்து போறேன் 😊😊😊
அம்மு விவாகரத்தானவள் tweet media
தமிழ்
31
7
119
45K
அம்மு விவாகரத்தானவள்
நம்முடைய சந்தோஷம் கோபம் நமக்குள்ளேயே வச்சுக்கனும்... மற்றவங்களோட பகிர்ந்துக்க நினச்சா நம்ம தான் மன உளைச்சளுக்கு ஆளாவோம்... மதிய வணக்கம்
தமிழ்
9
1
28
30.3K
அம்மு விவாகரத்தானவள்
ஜான் ஏறினா முழம் சறுக்குது... வாழ்க்கையே வீணாகுது என்ன தான் பண்றதோ கடவுளே..
தமிழ்
17
3
35
34.3K
அம்மு விவாகரத்தானவள்
யாரும் ஆபாசமா அசிங்கமா பேசாதீங்க. நிறையா அருவருப்பா கமெண்ட் வருது. இந்த மாதிரி பல பேர பாத்தவ நான். உங்க வார்த்தை என்னை எப்போதும் காயப்படுத்தாது.. அதையும் மீறி கமெண்ட் பன்னா அத என கீழ் மயிரா கூட மதிக்க மாட்டேன் 😇 காலை வணக்கம் 🙏❤️
தமிழ்
24
2
54
36.8K