These lot acting like people of tamil Nadu elected Netanyahu as their CM...pipe down😭 state doomed , country doomed , nee convince anna ena aggitu ena ..okkaru da dei, makkal dhan elect pannagu!!
முரண்டு புடிக்காதீங்க டா VCK , CPI & CPM... மிஸ் பண்ணிட்டீங்க னா காலம் முழுக்க திமுக கிட்ட அடிமையா இருக்க வேண்டியது தா...
திமுக உடன் சேர்ந்து கொண்டு விஜய்க்கு எதிரா அவதூறுகளை வாரி இறைத்தும் உங்களுக்கு இந்த சான்ஸ் கிடைச்சுருக்கு...
சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை தட்டி கேட்கவோ அல்லது அதனை எடுத்து காவல்துறைக்கு மென்சனிட்டு பதிவிட்டால் உடனே நடவடிக்கை எடுத்து நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கு இணைய தவெக வாரியர்கள் சார்பாக பணிவார்ந்த வேண்டுகோள் 🙏♥️
#Congress | தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனைகளுடன் ஆதரவு.
"பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது"
உள்ளாட்சித் தேர்தல், மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களிலும் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் அறிவிப்பு.
#TVK | #TVKVijay | #Vijay
ஒருத்தன் தெரியாம தப்பு பண்ணிட்டான் னா இனி இப்படி பண்ணாத னு சொல்லிட்டு கடந்து போயிடனும்... திரும்ப பண்ணா அடிங்க
அதை விட்டுட்டு விஜய் Id ய mention பண்ணி கதறிட்டு இருந்தா செருப்படி தான்டா வாங்குவீங்க
மனசுல உடனே பெரிய இவனுங்க மாறி நினைச்சிக்கிட்டாங்க... மூடிட்டு அடக்கி வாசிங்க டா