Chennai | சாலையில் நடை பயணம் மேற்கொள்ளும் போது கழகத் தொண்டனிடம் நேரடியாக சந்தித்து உரையாடிய!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள்
#VoteForDMK
துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு மிகவும் நன்றாக உள்ளது,
இந்த திட்டத்தை சிறப்பாக நடத்தி வரும் தமிழ்நாடு அரசை மக்கள் பாராட்டுகிறார்கள்!
#VoteForDMK #காலைஉணவுதிட்டம்
பெண்களுக்குப் பாதுகாப்பின்மைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்களைப் பற்றி இழிவான கருத்துக்களைத் அதிமுகவினர் தெரிவித்தனர்.
#CVShanmugam#DindigulSreenivasan#SayNoToNDA
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக, பாஜக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
எனக்கு நயன்தாரா வேணும்.. கனவ நிறைவேத்துவாரா? சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு!
#CVShanmugam#Nayanthara#SayNoToNDA
விஜயை பார்க்க போய் விபத்தில் சிக்கிய மாணவனை அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்கள் நேரில் சென்று செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.
#Thanjavur#Anbilmahesh