Arjun
4.2K posts



Vijay can’t become CM but he did ✅ Suriya can’t give a theatrical hit but he did ✅ What else is pending? 👀







#Karuppu - Suriya, With Limited Screentime pulls of d God mode magic. RJ Balaji ok. Indrans, Anagha Gud Perf. Sai’s BGM Elevates d scenes. Nice Visuals. Has some enjoyable old film references. Climax Karuppusamy cameo portion is d best. Passable 1st Hlf & Poor 2nd Hlf. AVERAGE!


"வெளியில் இருந்து விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாம் என்றோம், ஈபிஎஸ் ஏற்கவில்லை. தவெக தரப்பில் 10 அமைச்சர் பதவி தருவதாக சொன்னார்கள். அமைச்சராக இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என ஈபிஎஸ் இடம் சொன்னோம்." - கே.சி.வீரமணி #KCVeeramani #tvk #cmvijay #AIADMK #EPS




#TrichyEast 🔥🔥 Its going to be most likely, #SagayamIAS (TVK) Vs #AnbilMahesh (DMK) #TVKVijay #TamilNaduPolitics #DMK #MKstalin #CJosephVijay #JosephVijay #CMVijay


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?














AK in AKtion mode 👑🔥 #AjithKumar

No improvement in release status as it stands since financial issue yet to be resolved. Few theatres have initiated cancellation for 9AM shows., very sad nd heartbreaking 💔 😭 Still hoping a miracle can happen over d night 🙏






