arjun raaj

7.2K posts

arjun raaj banner
arjun raaj

arjun raaj

@arjunraaj

Katılım Eylül 2009
3.1K Takip Edilen2.5K Takipçiler
arjun raaj retweetledi
Shrutika
Shrutika@Shrutika_arjun·
No income sheet can measure this . The joy of being someone for those who have no one 🙏.. No calcutions , no expectations, just giving from the heart #Anbesivam
English
2
9
142
13.2K
arjun raaj
arjun raaj@arjunraaj·
@RajiniWarrior @TrendsRajini காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்!
தமிழ்
0
0
0
89
Rajini Warrior
Rajini Warrior@RajiniWarrior·
என்ன மக்கா ரெடியா 🔥 விஜய்க்கு என்றும் எங்கள் ஆதரவு இல்லை இல்லை இல்லை... #TnElection2026
Rajini Warrior tweet media
தமிழ்
17
329
838
8.7K
arjun raaj retweetledi
Aditya Dhar
Aditya Dhar@AdityaDharFilms·
Sir, we’ve all grown up measuring “entertainment” with just one benchmark, YOU. ❤️
Making us whistle, laugh, cry and feel larger than life for decades and still doing it with the same swag and grace, that’s pure magic. So for you to call Dhurandhar 2 a “must watch” feels like the biggest ‘superstar’ moment of my life. It feels like a blessing from the very person who taught us all to dream bigger. Grateful beyond words, Sir. This one is going straight to the heart. Jai Hind 🇮🇳 🙏
English
598
10.8K
73.8K
1.3M
arjun raaj retweetledi
Ramesh Bala
Ramesh Bala@rameshlaus·
#Kollywood Current Records Biggest opening day World wide - #Coolie Biggest opening Day in TN - #Valimai Highest grossing movie World wide - #2Point0 Highest grossing movie in TN - #Jailer Highest grossing movie in Karnataka - #Jailer Highest grossing movie in AP/TS - #2Point0 Highest grossing movie in North India - #2Point0 Highest grossing movie in Kerala - #Leo Majority of the records stand with #SuperStar @rajinikanth 👍
English
317
1.4K
5.3K
418.4K
arjun raaj retweetledi
HIMANSHU
HIMANSHU@_Shakth_Boy_·
So sweet of you, @Shrutika_arjun ❤️Such a kind words for Rani truly means a lot. We genuinely loved the bond🤗 between you and Manisha in #The50 and we all hope this bond stays just as beautiful forever. Lots of love and respect from the #ManishaSquad #ManishaRani #ManishaXThe50
English
0
34
113
2.5K
arjun raaj retweetledi
Suresh Balaji
Suresh Balaji@surbalu·
“ ரஜினியை தொட்ட நீ காலி. உன் CAREER காலி ஆகிடும், அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி. அவர் ஒரு சித்தர் .. நான் கண் கூடா பாத்திருக்கேன். “ - @Dhananjayang ❤️🙏 #Rajinikanth | #SuperstarRajinikanth
தமிழ்
128
677
2.4K
71.8K
arjun raaj retweetledi
Ashok Surya
Ashok Surya@AshokSuryaOff03·
May 4th - this video will be 🔥🔥 #Rajini sir 🤘🏻🫡
English
54
878
3.4K
49K
arjun raaj
arjun raaj@arjunraaj·
@filmsandstuffs To the best of my knowledge it was aadhav arjuna who spoke about #rajnikanth first to which he is responding in a most dignified manner
English
3
9
70
3.2K
Films and Stuffs
Films and Stuffs@filmsandstuffs·
Interesting to see Rajinikanth voicing out about the issues revolving around TVK twice, but not a single tweet about the continuous ra*e and m*rder happened in the state.
Films and Stuffs tweet media
English
79
1K
3.2K
57.4K
arjun raaj retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம். அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும். தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார். அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்.
தமிழ்
324
2.1K
6.6K
373.9K
arjun raaj retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் திரு. ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம்! திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர், தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமையத்தைத் தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள். மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுடைய மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர். ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர். அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த திரு. @AadhavArjuna அவர்கள் பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல! அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்! பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான திரு. ரஜினிகாந்த் அவர்கள் குறித்து திரு. ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் ரசிகர்களிடம் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களை மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்
157
660
1.7K
111.2K
arjun raaj retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
Condemnation of Thiru. Aadhav Arjuna for Spreading Unwanted Remarks Against Superstar Thiru. Rajinikanth! Superstar Thiru. @rajinikanth is one of the most respected and celebrated figures in Indian cinema, having reigned over the Tamil film industry for more than four decades. A global face of Tamil cinema, he has been honoured with some of the nation’s highest recognitions, including the Dadasaheb Phalke Award, the Padma Bhushan, and the Padma Vibhushan. Beyond his remarkable artistic achievements, he is widely admired for his humility, spiritual outlook, and the immense affection he enjoys among people across caste, religion, language, and region. It is therefore deeply inappropriate and condemnable that Thiru. @AadhavArjuna of TVK has chosen to make unwarranted remarks about such a widely respected personality in the public domain. Attempts to gain publicity by targeting a figure who commands such enduring goodwill among the people of Tamil Nadu reflect a lack of basic decorum. I urge the leadership of his party to take note of these remarks, publicly disassociate themselves from them, and advise him to refrain from such conduct in the future. Further, Thiru. Aadhav Arjuna should issue an unconditional apology to the fans and well-wishers of Superstar Thiru. Rajinikanth avl.
English
163
601
1.8K
133.4K
arjun raaj retweetledi
yuga
yuga@its_me_yuga·
இதாங்க நம்ம தலைவர் 🫡🤗🫠 @rajinikanth 👑 🤍
yuga tweet media
தமிழ்
6
215
659
16.7K
arjun raaj retweetledi
Mattar_Paneer😇
Mattar_Paneer😇@Bhuki_lagi_hai·
Female friendship Bond >> 🥀🥹 Yesterday Eviction of Shrutika reminded me of BBOTT #AshikaBhatia Eviction 🥹 From Two different reality show , she got best female friendship Bond 🫶🏻💗 #ManishaRani #The50
English
3
32
183
6.5K
arjun raaj retweetledi
Shrutika
Shrutika@Shrutika_arjun·
The one who has no one with them, has God by their side. Om Namah Shivaya. 🕉️ #The50Show #ShrutikaArjun
English
5
4
42
2.5K
arjun raaj retweetledi
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி
தமிழக அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு, நடிகர் திரு. @actorvijay அவர்களுக்கு நான் எழுதியுள்ள திறந்த கடிதத்தை இதனுடன் பகிர்கிறேன். இந்தக் கடிதத்தில் சமீபத்திய அரசியல் கருத்துக்கள், குறிப்பாக திரு. ஆதவ் அர்ஜுன் அவர்களின் பேச்சு மற்றும் அதன் அரசியல் விளைவுகள் குறித்து என் கருத்துகளையும் விளக்கங்களையும் பதிவு செய்துள்ளேன். மேலும் தமிழ் மக்களின் மரியாதைக்குரிய நம் அன்புத் தலைவர் திரு.@rajinikanth அவர்களைச் சார்ந்த அரசியல் விவாதங்களுக்கும் இதில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தற்குறி அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்தக் கடிதத்தில் முன்வைத்துள்ளேன். @TVKVijayHQ @TVKPartyHQ
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet mediaArjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet media
தமிழ்
53
432
1.1K
59.2K