"இசையின் தலைநகரமாக சென்னை"
என் வாழ்க்கையை இசையமைப்பாளராக துவங்கி, ஹாலிவுட் படங்களில் பணியாற்றியது வரை பல விஷயங்களை பார்த்துள்ளேன்.
பலரும் என்னிடம் கேட்பது `நீங்கள் எல்லாவற்றையும் சாதித்துவிட்டீர்கள், எது உங்களை இன்னும் செலுத்துகிறது?' என்றுதான்.
எது என்னை செலுத்துகிறது என்றால், கொடுக்க வேண்டும் என்ற ஆசை தான். சென்னையை இசையின் தலைநகரமாக மாற்ற வேண்டும்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேச்சு
#arrahman#music#chennai#thanthitv