A R Soundar
1.2K posts

A R Soundar
@arsoundardmk
மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
Katılım Mart 2015
94 Takip Edilen1.1K Takipçiler

மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#DMK4TN #dravidianmodel #MKStalin4TN #எல்லோர்க்கும்_எல்லாம்
M. K. Stalin Udhayanidhi Stalin
DMK - Dravida Munnetra Kazhagam
DMK Youth Wing
@highlight



Eesti
A R Soundar retweetledi

கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட நிகழ்வில் பங்கேற்றோம்.
🏅கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்,
📕புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கல்வி உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்,
🧑🍳8-ஆம் வகுப்பு வரை முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்,
👨🦳முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்,
👨💼50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு,
🏘️எல்லாவற்றுக்கும் மேலாக, இல்லத்தரசி திட்டம் மூலம், மகளிர் தங்களுடைய இல்லங்களுக்குத் தேவையான ஃப்ரிட்ஜ், டி.வி, வாஷிங் மெஷின், ஏ.சி போன்ற மின் சாதன பொருட்களை வாங்கிக்கொள்ள, ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் தரப்படும் என ஏராளமான வாக்குறுதிகள் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான Blue Print-ஆக வெளியாகி இருக்கும் கழகத்தின் தேர்தல் அறிக்கை, செயல்வடிவம் பெற அமைப்போம் திராவிட மாடல் 2.o.
🌄ஆதரிப்பீர் உதயசூரியன்!
வெல்வோம் ஒன்றாக!!




தமிழ்

வடக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அன்பு -அண்ணன் #கோ_தளபதி MLA அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சியான தருணம் #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#மதுரை_மாநகர்_மாவட்ட_இளைஞர்_அணி_திமுக

தமிழ்

திராவிடமுன்னேற்ற கழகத்தில் உடன் பிறப்புகள் இணையும் #தாய்_கழகம்_திரும்பும்_விழா
வெல்வோம்-200
படைப்போம் வரலாறு
#MKStalin
#UdhayanidhiStalin
#dmkyouthwing
#மதுரை_மாநகர்_மாவட்ட_திமுக_இளைஞர்_அணி📷📷



தமிழ்

தமிழக மக்களின் நம்பிக்கை , திராவிட மாடல் நாயகன், கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர், #மாண்புமிகு_தளபதியார் அவர்களை, அவர்களின் பிறந்த நாளில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்
#MKStalin
#UdhayanidhiStalin
#dmkyouthwing
#மதுரை_மாநகர்_மாவட்ட_திமுக_இளைஞர்_அணி📷📷
தமிழ்






































