Sabitlenmiş Tweet
Arulkumar Karuppannan BJP
41K posts

Arulkumar Karuppannan BJP
@ArulkumarBjp
BJP State Secretary TN SM Wing Karyakarta /குருவே சரணம் / बी जे पी कार्यकर्ता (आईटी/एसएम - तिरुपुर उत्तर) नेशनल स्टॉक से संबंधित❣️ / जय श्री राम / आर.पुडुपट्टी
Tirupur North Katılım Temmuz 2018
987 Takip Edilen3.1K Takipçiler

#துரந்தர்2..
இந்தியர்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்..
பாகிஸ்தான் பற்றாளர்கள், உபி க்கள் தவிர்க்க வேண்டிய படம்..BP ஏற வாய்ப்புண்டு.
#durandar #DURANDAR2

தமிழ்
Arulkumar Karuppannan BJP retweetledi
Arulkumar Karuppannan BJP retweetledi
Arulkumar Karuppannan BJP retweetledi
Arulkumar Karuppannan BJP retweetledi

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்ற பீதியை கிளப்பி, மக்களை திசை திருப்பும் @arivalayam கட்சியினரின் தில்லு முல்லு இனியும் எடுபடாது..!
தமிழ்
Arulkumar Karuppannan BJP retweetledi

அரசாங்க விளம்பரங்களில் மட்டுமே மின்னும் @arivalayam அரசின் ‘திராவிட மாடல்’, எதார்த்தத்தில் அலட்சியத்தின் கூடாரமாகி, பிஞ்சுக் குழந்தைகளின் கனவுகளைச் சிதைக்கின்றது!
தமிழ்
Arulkumar Karuppannan BJP retweetledi
Arulkumar Karuppannan BJP retweetledi

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை.
குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.
பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin, இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ்
Arulkumar Karuppannan BJP retweetledi

குறைந்தபட்ச ஆதார விலையை விட பருத்தி விலை குறைந்த போதும் அவற்றை கொள்முதல் செய்து பருத்தி விவசாயிகளை காத்து நிற்கும் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய பாஜக அரசு!

தமிழ்
Arulkumar Karuppannan BJP retweetledi

விடியா ஆட்சியின் லட்சணத்திற்கு விளாத்திகுளம் வழக்கே சாட்சி!
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி, ஏற்கனவே 2020-இல் மூதாட்டி ஒருவரை வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்னும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. ஜாமீனில் வெளியில் வந்த சரித்திரப் பதிவேடு கொண்ட குற்றவாளி துணிகரமாக மீண்டுமொரு பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடும் அளவிற்குதான் முதல்வர் திரு. @mkstalin அவர்களின் "இரும்புக்கர" ஆட்சி இருந்திருக்கிறது என்பது எத்தகைய வெட்கக்கேடு?
அதிலும், ஒவ்வொரு முறையும் கொடூரக் குற்றத்தைச் செய்துவிட்டு அதை மறைக்க சிறுசிறு குற்றங்களில் கைதாகி, சிறையைப் பாதுகாப்புக் கவசம் போல பயன்படுத்தியிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி திமுக ஆட்சியில் காவல்துறை தரந்தாழ்ந்து போனதையும், குற்றவாளிகள் தைரியமாக செயல்படுவதையும் பட்டவர்த்தனமாக்குகிறது.
விளாத்திகுளம் சிறுமி கொலைக்கு நீதி வேண்டி மக்கள் போராட்டம் வலுபெற்ற பின்னரும், 10 நாட்களாகக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய திமுகவின் ஏவல்துறை, கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனைக் குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டிருக்கிறது? எத்தனை தமிழக மகள்களைப் பலி கொடுத்திருக்கிறது? நினைத்தாலே பதைபதைக்கிறது.
மொத்தத்தில், சட்டம் ஒழுங்கில் அலட்சியம் காட்டும் @arivalayam ஆட்சி வீழ்ந்தால் மட்டுமே தமிழகப் பெண்கள் வாழவே முடியும்!
தமிழ்








