அருள் செல்வன் கந்தசுவாமி

31.6K posts

அருள் செல்வன் கந்தசுவாமி banner
அருள் செல்வன் கந்தசுவாமி

அருள் செல்வன் கந்தசுவாமி

@arulselvan

bangalore,india Katılım Haziran 2008
437 Takip Edilen4K Takipçiler
அருள் செல்வன் கந்தசுவாமி
@akaasi வெலயெல்லாம் அன்னபூர்ணா, ஆனந்தாஸ் போலத்தான் இருக்கு. நம்ம கோவையில எல்லாருமே எலீட்தாங்க. சரவணம்பட்டி பழமுதிர்ல டாவிடாப் காபி கிடைக்குது. இங்க பெங்களூரு மல்லேஸ்வரம் மந்திரி மால் ஸ்பார்ல கிடைக்காது. பொது மக்கள் வாங்கும் சக்தி அப்படி இருக்கு.
தமிழ்
2
0
2
310
Kasi காசி
Kasi காசி@akaasi·
@arulselvan எலிட்டா தாங்க தெரியுது. ஒருவேளை நீங்களும் எலிட்டோ 😎😃
தமிழ்
1
0
2
1.3K
Kasi காசி
Kasi காசி@akaasi·
நாகர்கோயில் ஆரிய பவன் என்ற எலைட் உணவகத்துக்கு நேற்று சென்றிருந்தேன். குடிநீருக்கு பதிலாக ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் ஒரு பானம் கொடுத்தார்கள். என்னவென்று விசாரித்த போது ஏதோ கருங்காலி வேரில் செய்தது என்றார்கள். இதை அருந்துவது உண்மையிலேயே நல்லதா?
தமிழ்
40
4
64
45.5K
அருள் செல்வன் கந்தசுவாமி
கலையுலகு என்று தமிழ்ச்சூழலில் அழைக்கப்படும் சினிமாவின் 'இலக்கியத்தை' விடுங்கள். எழுபதுகளில் வந்த ஒரு மீடியோக்கர் தமிழ் புதுக்கவிதை இயக்கமான 'வானம்பாடிகளி'லேயே வைமு ஒரு கடை நிலைக் கவிஞர்தான். எப்படித்தான் மனம் வந்ததோ.
தமிழ்
2
3
3
711
அருள் செல்வன் கந்தசுவாமி
i have cooked occassionally from childhood.i cook at least once a day for the last ten years.I have cooked with fire wood,stoves using rice husk/coal/wooden chips and kerosene,cooking gas,electric stoves,micro wave&induction. for south indian style cooking,gas is the best.
English
0
1
1
450
அருள் செல்வன் கந்தசுவாமி
Too many idiots these days declaring that old tamil is a different language from tamil. I don't care what they think but why they land up in my tl is something i can't figure out. Dei, x, use all your ai fundas when you scan this tweet and some how mute these funny fellows.
English
0
0
1
123